E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
Raju K : கருத்துக்கள் ( 8 )
Raju K
Advertisement
Advertisement
டிசம்பர்
23
2012
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
மீனவன், அறிவுரை சொல்வது ரொம்ப சுலபம். அவர் இடத்தில நீங்கள் இருந்து பார்த்தால் தெரியும்.   15:10:58 IST
Rate this:
13 members
1 members
10 members
Share this Comment

அக்டோபர்
14
2012
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
மீனவன் கருத்து படித்தால் ஆயாசமாக இருக்கிறது. தமிழ் இரண்டாம் தாள் கட்டுரை படித்தால் போல...செம போர்...   12:30:23 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
1
2012
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
சுதாகர்..சும்மா உளறாதீங்க..ஒருபாலின ஈர்ப்பு ஒன்றும் தவறில்லை. மீனவனின் இந்த வார பதில் ரொம்ப இயல்பாக இருந்தது.... இல்லையென்றால், பாராட்டு வாங்குவதற்காகவே நான்கு நாட்கள் மெனக்கெட்டு தயார் செய்து எழுதியது போலிருக்கும்.   08:17:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
12
2012
எக்ஸ்குளுசிவ் குரு பெயர்ச்சி பலன்: அரசியல் கட்சி தலைவர்களுக்கு சாதகமா, பாதகமா?
பத்துல குரு நின்னா பதவிக்கு ஆபத்து . தருமர் காட்டுக்கு போனது அவருக்கு குரு பத்துல வந்தப்போ தான்.   01:47:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
29
2012
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
அம்மா சொன்னது போல் அவள் வாழ்க்கை நரகம்தான் இனிமேல். சில வருடங்கள் கழித்து கண்டிப்பாக திருந்திவிட்டேன் போர்வையில் திரும்ப வருவாள். ஒருபொழுதும் மன்னித்து ஏற்றுக்கொண்டு விடாதீர்கள். அப்படி செய்தால் உங்கள் வாழ்வு திரும்ப நரகமாகிவிடும். சகுந்தலா மேடம், நீங்கள் சொல்வதுபோல் இவரிடம் எந்த குறையும் இருக்க வாய்ப்பில்லை. இல்லைஎன்றால் காதல் திருமணம், இரண்டு குழந்தைகள் என்று ஆகி இருக்காது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். அந்த பெண் சுத்தமானவள் இல்லை திருமணத்திற்கு முன்னும், பின்னும்.   01:32:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
29
2012
சம்பவம் மாஜி மந்திரி நேரு தம்பி அடித்துக் கொலை: பல வழக்குகளில் சிக்கியவரை கொன்றது யார்
ரொம்ப சந்தோசம் ...இதே மாதிரி ஒவ்வொரு மாநகராட்சி நகராட்சியிலும் நடக்கணும்.   08:02:56 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
4
2012
வாரமலர் அன்புடன் அந்தரங்கம்!
உன் குழந்தைகள் இந்த பக்கத்தை படிப்பாதிருப்பார்களாக. உன் கணவனோ அல்லது வேறொருவரோ படித்து உன்னை தண்டிப்பாராக.   06:37:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
26
2012
சினிமா நடிகை சங்கவிக்கு திருமணம்: அமெரிக்க டாக்டரை கரம்பிடிக்கிறார்!...
அமெரிக்கா வந்ததும் சொல்லும்மா...வந்து பாத்துட்டு மொய் எழுதறேன்   09:23:47 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment