bell : கருத்துக்கள் ( 120 )
bell
Advertisement
Advertisement
செப்டம்பர்
27
2018
விவாதம் கள்ள உறவு குற்றமல்ல என்ற சுப்ரீம் கோர்ட் கூறியது சரியா?
இந்திய கலாச்சாரமே ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான்??? உங்களின் தீர்ப்பு இந்தியருக்கானதா???? கடந்த வாரமுதல் உங்கள் தீர்ப்பு கலாசாரம் மதநம்பிக்கை இவைகளை கருத்தில் கொள்ளாமல் அவசரகதியில் வெளியிட்ட தீர்ப்பாகவே உள்ளது வரலாற்றுப்பிழை செய்துவிட்டீர்கள் ..காலம் உங்களை மன்னிக்காது   09:24:56 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
28
2018
கோர்ட் மத சம்பிரதாயங்குகளில் கோர்ட்டுக்கு என்ன வேலை நீதிபதி இந்து மல்கோத்ரா
எனது நிலைப்பாடும் இதுதான் : மத ரீதியான சம்பிரதாயங்குகளில் கோர்ட் தலையிட தேவையில்லை. வழிபாட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதி இந்து மல்கோத்ரா தீர்ப்பு   14:50:37 IST
Rate this:
1 members
0 members
74 members
Share this Comment

மே
28
2018
பொது ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியீடு
இதை பெற நாம் கொடுத்த விலை மிக மிக அதிகம்   17:40:05 IST
Rate this:
6 members
0 members
6 members
Share this Comment

மே
8
2018
சம்பவம் ஜாக்டோ-ஜியோ ஸ்டிரைக் 6 ஆயிரம் போலீசார் குவிப்பு
உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது???? உங்களுக்கு கொடுக்க இன்னும் எதனை டாஸ்மார்க் கடைகள் தெறக்கப்போகிறோர்களோ???? அப்பாவிகளிடம்இருந்து புடுங்கித்திந்கும் கூட்டமாக உங்களை மக்கள் பார்க்கும்படியாக நடந்துகொள்கிறீர்கள்   12:36:41 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
பொது கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் ரஜினி
முதலில் மற்றவர்க்கு அறிவுரை கூறும் முன் தன்னை திருத்திக்கொள்பவனே உண்மையான தலைவன் எல்லாத்துக்கு காரணம் உங்களைப்போல் காசுக்காக நடிக்கும் நடிகரை நிஜ ஹீரோ என நினைத்து நீங்கள் திரையில் காவலர்களை அடிப்பதை பார்த்து அதை நிஜத்திலும் செய்து தனது வாழ்க்கையினை கெடுத்துக்கொள்ளும் ரசிகர்கள் ..அவர்கள் திருந்தமாட்டார்கள்......அவர்கள் திருந்தினால் உங்கள் பருப்பு வேகாது ?????????????   12:48:17 IST
Rate this:
28 members
0 members
31 members
Share this Comment

மார்ச்
27
2018
சினிமா ஆவணப்படமாகும் ரஜினியின் ஆன்மிகப் பயணம்?...
ஆவணப்படம் என்பதைவிட ஆணவப்படம் என்பதே சிறப்பு   10:53:23 IST
Rate this:
7 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
28
2018
பொது ரூ.350 நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
நீங்க பத்துரூபாவ பேங்க் ல வாங்கசொல்லுங்க அப்புறம் எதவேனாலும் விடுங்க   09:42:59 IST
Rate this:
9 members
0 members
14 members
Share this Comment

ஜனவரி
20
2018
பொது பஸ் கட்டண உயர்வு எந்த ஊருக்கு எவ்வளவு?
எல்லாம் பணம் வாங்கிக்கொண்டு ஒட்டு போட்டால் என்ன நடக்கும்...........   10:47:24 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
11
2018
சினிமா மக்களிடம் கையேந்துவதா...? நடிகர்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு...
இதுவும் ஒருவகை திருட்டுத்தான்... நடிகர்கள் தங்களுக்கான கட்டிடத்தை கட்டவே தன் பணத்தை குடுக்க மனமில்லாத நடிகர்களை நம்பி நாட்டைகொடுத்தால் மக்கள் நிலைமை?   10:57:14 IST
Rate this:
4 members
0 members
47 members
Share this Comment

டிசம்பர்
25
2017
அரசியல் பணம் எப்ப வரும் ஆர்.கே.நகரில் நச்சரிப்பு
தமிழனு மத்தவங்க முன்னடி சொல்ல தலைகுனித்த நாள் 24 /12 /2017 , R.K நகர் மக்கள் தமிழகத்தின் மீது...........   15:15:41 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X