Nakkal Nadhamuni : கருத்துக்கள் ( 3027 )
Nakkal Nadhamuni
Advertisement
Advertisement
செப்டம்பர்
25
2018
உலகம் டுவீட்டுக்கு மேல் டுவீட் பாக்., மாஜி ரிபீட்
இதற்கு ராகுல் மறுப்பு தெரிவித்தால் அவர் மதிப்பு கொஞ்சம் உயர வாய்ப்பிருக்கிறது.. இல்லயென்றால் அவர் கிளம்ப வேண்டியதுதான் இத்தலிக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ...   15:02:48 IST
Rate this:
4 members
0 members
19 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
உலகம் டுவீட்டுக்கு மேல் டுவீட் பாக்., மாஜி ரிபீட்
நீங்க கேட்ட கேள்விகள் சரியானவை... ஆனால் இதை ராகுல் கேட்டால் அவருக்கு மக்களின் நம்பிக்கை கொஞ்சம் கிடைக்கும்.. கேட்பாரா??   14:57:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
கோர்ட் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு
சிலை திருடியவர்கள் (மாணிக்க) வேலுக்கு பயந்தவர்கள்.. வேல் அவர்களை தண்டிக்காமல் விடாது...   13:37:48 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
கோர்ட் நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை
வீரப்பன் மறுபிறவி எடுத்து 14 வருடம் ஆகி இருக்கும்.. எந்த தெருல சுற்றி கொண்டிருக்கிறானோ தெரியாது... தப்பு பண்ணவனுகெல்லாம் கடவுளா தண்டனை கொடுத்தாதான் உண்டு... நீதிமன்றங்கள் வேலை செய்யும் வேகம் மிகவும் கேவலம்... இன்றைக்கு தொலைகாட்சி விவாதத்திற்கு ஒரு தலைப்பு கிடைத்தது வீரத்தமிழனை பாராட்ட...   13:34:32 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
உலகம் டுவீட்டுக்கு மேல் டுவீட் பாக்., மாஜி ரிபீட்
இத்தனை நாளா காங்ரெஸ்ஸை மறைமுகமாக ஆதரித்த பாகிஸ்தான் இப்பொழுது வெளிப்படையாக செய்கிறது... இதனால் பயப்படவேண்டியவர் இம்ரான்தான்.... பப்பு அடுத்து பாகிஸ்தான் பிரதமர் ஆக வாழ்த்துக்கள்... மணிஷங்கர் ஐயர்தான் ஜனாதிபதி..   13:24:42 IST
Rate this:
1 members
0 members
117 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
அரசியல் ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது பா.ஜ.,
சரியாத்தான் சொல்லிருக்காறு...   14:58:38 IST
Rate this:
10 members
0 members
13 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் நடிகர் அமிதாப்பை தள்ளிவை ராஜிவை எச்சரித்த இந்திரா
இந்திரா தனக்கப்புறம் அவங்க குடும்பத்துல யாரும் வரக்கூடாதுன்னு சொல்லிருந்தா, நாடு நல்ல இருந்திருக்கும்...   11:28:47 IST
Rate this:
5 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
சம்பவம் சர்ச்சை பேச்சு எம்.எல்.ஏ. கருணாஸ் கைது
இவன் எப்பவும் உள்ள இருக்க வேண்டிய ஆள்தான்....   16:45:46 IST
Rate this:
5 members
0 members
43 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் உண்மைகளை அறியாதவர் ராகுல் யோகி குற்றச்சாட்டு
விட்ருங்க சின்ன பையன்.... அடுத்த தேர்தலில் தோற்ற பிறகு அவரே ஒதுங்கி விடுவார்...   22:29:20 IST
Rate this:
6 members
1 members
6 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் பிரதமர் பதவி விலக கோரி மகா., காங்., 27-ல் போராட்டம்
ரொம்ப நல்லது... கம்யூனிஸ்டுகள் ஆளும் பொறுப்பில் இருந்து கிட்டத்தட்ட ஒழிந்தார்கள்... காங்கிரஸ் அதேபோல் ஆகி கொண்டிருக்கிறது... இந்த காங்கிரஸ் நாட்டுக்கு நல்லதல்ல எப்படி ஒழியும் என்று யோசித்து கொண்டிருந்தேன்... கடவுளா பார்த்து ராகுலை காங்கிரஸ் தலைவர் ஆக்கினார் .. இவர் செய்யும் பொய் புரட்டுக்களை பார்த்து மக்களும் மற்ற கட்சிகளும் அவர்களை முற்றிலுமாக ஒதுக்குவார்கள்... இந்த ரபேல் விஷயத்தை பற்றி காங்கிரெஸ்ஸை தவிர மற்ற எதிர் கட்சிகளோ ஊடகங்களோ பெரிதாக வாய் திறக்கவில்லை... ராகுல் இதை போபோர்ஸ் போல ஆக்க பார்க்கிறார்.. முடிவில் நிச்சயம் தோல்விதான் அவருக்கு... எப்படியாவது மோடியை வீழ்த்தவேண்டும் என்ற அவருடைய வெறி அவரையே வீழ்த்தும்..   22:28:02 IST
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X