POLLACHI JEAYASELVAN sanjose USA : கருத்துக்கள் ( 506 )
POLLACHI  JEAYASELVAN   sanjose USA
Advertisement
Advertisement
ஜூலை
1
2018
அரசியல் கறுப்பு பணம் எங்கே? கேள்வி கேட்கிறது காங்.,
மதவெறியால் மதிகெட்டு வாழும் மாக்களிடம் நீதி நியாயம் உண்மை இவைகளை எதிர்பார்ப்பவன் முட்டாள் என சொல்லாமல் சொல்லி புரியவைத்த மகாத்மாக்களுக்கு நன்றி .   15:14:47 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
29
2018
பொது சுவிஸ் வங்கியில் என்.ஆர்.ஐ.,களின் பணம் ஜெட்லி
இதற்கெல்லாம் காலம் ஒரு நாள் நிச்சயம் உங்களுக்கு பதில் சொல்லும் ஜெகஜால கில்லாடி ஜெட்லீ அவர்களே   00:43:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
29
2018
அரசியல் கறுப்பு பண விவகாரம் பிரதமர் மீது ராகுல் தாக்கு
உலகத்திலேயே அதிகமான முட்டாள்கள் வாக்களிக்கும் நாடு இந்தியா என்பது பலமுறை சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது . எனவே இந்தமாதிரி செய்திகள் எல்லாம் எவ்வித மாற்றத்தையும் இந்தியாவில் ஏற்படுத்தாது என்பது நிச்சயம் .   00:35:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment


மே
6
2018
பொது அரசு நிறுவனத்தில் ரூ.530 கோடி மோசடி
ஒட்டுமொத்த இந்தியாவையும் சில ஆண்டுகளாக ஏழரைச்சனி ஆட்டிப்படைத்துக்கொண்டுஇருக்கிறது .ஏழரைச்சனி முடியும் நாளே சுதந்திர இந்தியாவின் விடிவுநாள்.   15:13:35 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மே
6
2018
அரசியல் கர்நாடகாவில் மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம் அமித்ஷா
இரண்டு முகத்தையும் பார்க்கும்போது இந்தியாவின் எதிர் காலத்தை நினைத்து கவலைப்படாமல் இருக்கமுடியவில்லை.   15:07:20 IST
Rate this:
5 members
1 members
22 members
Share this Comment

மே
5
2018
சினிமா மே 9-ல் பிரமாண்ட விழா : ரசிகர்கள் முன்னிலையில் காலா பாடல் வெளியீடு...
இளிச்சவாய தமிழர்களின் நலனுக்கான முதல் திட்டம் அரங்கேறும் நாள் ....ஏப்ரல் ஒன்றாம் தேதியை மே ஒன்பது என்று தமிழ் நாட்டில் மட்டும் மாற்றி விட்டார்களா என்ன ?   18:03:42 IST
Rate this:
6 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
23
2018
அரசியல் "வாய் திறக்க மறுக்கும் மோடி" - ராகுல் தாக்கு
மவுனம் சம்மதத்திற்கு அடையாளம் .மோடி இனி ஒருமுறை பிரதமர் ஆகமுடியாது என்று இந்திய மக்களைவிட மோடிக்கு மிக நன்றாகவே தெரியும் .அதனால்தான் காணாமல் கண்ட பதவியில் இருக்கும்போதே உலகத்தை சுற்றி பார்த்து எல்லா இன்பங்களையும் ஆண்டு அனுபவித்து கொண்டிருக்கிறார் .   21:09:53 IST
Rate this:
6 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
21
2018
சினிமா சிம்புவுக்கும் அரசியல் ஆசை : இயக்கும் சித்தர்...
இருக்கிற துன்பம் போதாது என்று இவன் வேற   10:10:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
23
2018
சம்பவம் 10 வயது மகள் பலாத்காரம் மாஜி ராணுவ வீரர் கைது
இந்தியாவில் பாலியல் குற்றத்திற்காக தூக்கு தண்டனை பெறப்போகும் முதல் கைதியா ?   06:47:18 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment