Sukumaran Sankaran Nair : கருத்துக்கள் ( 329 )
Sukumaran Sankaran Nair
Advertisement
Advertisement
டிசம்பர்
13
2018
சிறப்பு பகுதிகள் அ.தி.மு.க.,விற்கு வர மாஜி அமைச்சர், ரூட்!
இவர்களை எந்த அமைப்பிலும் சேர்த்துக்கொள்ள முடியாதவாறு,சந்தேகத்திற்குரிய பேச்சும் ,நடத்தையும் காட்டிக்கொடுப்பதைப்பார்ககும் எவருக்குமே,நம்பிக்கைக்கு பாத்திரமற்றவரகளின் பட்டியலில் சேரத்துக்கொள்ளவே தோன்றும்.   11:53:24 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை
ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க தனது கைபட தனது மனதிலெண்ணிய வேட்பாளருக்கு வாக்களிப்பதுவே முறையாகும். மெஷினுக்கு மனமிருக்காது.உயிரற்ற அதற்கு மனமும் கிடையாது.அதை மேய்க்கும் மனிதனுக்கு அதை ஏயக்கவும் தெரியும். மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால், கூட்டுத்தலைமை ,கலந்தாலோசனை என்ற முறையிலான ஆட்சிக்கு மாறலாம் . கட்சிகளுக்கும்,பிரிவினைவாத்திறகும் ,சுயநலவாதிகளுக்கும் முன்னுரிமை வழங்காமல் உண்மையான மக்கள் சேவையாற்றும்,தூய நோக்கம் , பண்பு மிக்க தெளிவான மனப்பக்குவம் உள்ளவர்களை பரப்புரை,விளம்பர,கையூட்டு போன்ற முறைகேடான வகையில் அல்லாமல்,அவரவர்களது பிரதிநிதிகளை மக்கள் சேவையாற்ற ஒற்றுமையான வலிமையான அரசு பிறக்க வழிவகுக்கும்.   13:28:01 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

டிசம்பர்
11
2018
அரசியல் மல்லையா விவகாரம் எல்லா பெருமையும் மோடிக்கே
மீண்டுமொரு தவணையில் விஞ்ஞான நடத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாறுபவர்களுக்குக் கொண்டாட்டமாகத்தான் அமையும் .நாடு என்பது நாம் வாழும் இந்த உலகத்தின் ஒரு உறுப்பாகும் .அந்த உறுப்புக்கு கேடு விளைவிப்பதற்கு சம்மாகும் .நமது விரலுக்கு ஒரு வினையென்றால்,நமது உடலையே வருத்துவதைப்போலவே தானே இதுவும் ஆனபடியால்,இந்த உலகம் அதன் நோக்கம் அதன் இலக்கை விட்டு விலகும்போது, மீண்டும் மறு சீரமைப்பு ஒருங்கிணைப்பு என்று புதிய ஒழுங்கமைப்பையும்,கட்டமைப்பையும் நிலைபெற மக்கள் விழித்தெழுவார்கள். இந்த உலகத்தின் உயிர் மனிதன்.அவனது உள்ளம் ஆனந்தமடைவதற்கும் மெய்யுணர்வு தேவையாகும் .   12:17:11 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
17
2018
பொது தயார்! சீன நீர்மூழ்கி கப்பலை சமாளிக்க இந்திய ராணுவம்... அமெரிக்காவிடம் 24 ஹெலிகாப்டர் வாங்க திட்டம்
மோடி தான் ஒரு பொம்மை என்று இப்போது மக்கள் புரிந்துவிட்டிருப்பார்கள். இந்தியாவை கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடகு வைத்துவிட்டதற்கு காரணம் மக்களிடமே கேட்டுத்தெரிந்துகொள்ளுங்களேன் என்று கைவிரிக்கும் பதில் அடுத்துவரும்   10:33:45 IST
Rate this:
15 members
2 members
7 members
Share this Comment

நவம்பர்
16
2018
சம்பவம் பானாமா பேப்பர்ஸ் விவகாரம் 400 இந்தியர்களுக்கு நோட்டீஸ்
ஏகமனதாக நோட்டாவுக்கே எங்கள் வாக்கு என்று பாஜக வினரும் வாரிவழங்குவார்கள்   07:40:15 IST
Rate this:
13 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜினாமா
பிரிவினைவாதத்தை மையமாக கொண்ட அரசியல் கட்சிகளால் மக்களை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமான இலக்கை அடைவது என்பது சாத்தியமில்லை.மக்களை ஒருமைப்படுத்துவதில் அதன் கோட்பாடுகள் இல்லாத காரணத்தால் இன்றைய பிரச்சனைகளை தீர்க்க அவைகள் வலுவற்று வீழ்ச்சி நிலைக்கு வந்துள்ளதை ஒவ்வொரு நிலையிலும் காணமுடிகிறது. தொழில் நுட்ப விஞ்ஞான துரிதவளர்ச்சிக்கு ஈடான மனித மேம்பாடு,அரசியல் கட்சிகளின் முரண்பாடுகளாலும்,கலவரங்கள்,குழப்பங்கள் போராட்டங்கள் ஆகியவைகளால் சாமானியர்கள்,வறுமை கோட்டின் அடித்தட்டுமக்கள் பாதிக்குள்ளாவது மேலும் சிக்கலுக்குள்ளாகலாம்.இதற்கு தீர்வு காணவே, உலக நீதி மன்றத்தின் பொறுப்பில்,இயங்கிவந்த சமூக பொருளாதார வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மேலும் உலகெங்குமுள்ள மக்களுக்காக உதவும் பொருட்டு விரிவாக்கம் காணவிருக்கிறது.நாடுகளால் இனி தனித்தியங்க இயலாது.தூய்மையான மற்றும் மெச்சத்தகுந்த நடத்தையிலும் ,பாராட்டத்தக்கதுமான நற்செயல்களாலுமே தன்மை மாற்ற உலக சீர்திருத்தம் ஏற்படும்.   19:38:32 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
20
2018
பொது 84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி ரூ.1,484 கோடி செலவு
எங்குமே 'மோடி திரும்பிப் போ' என்று தானே விரட்டுகிறார்கள்   13:33:30 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

நவம்பர்
10
2018
அரசியல் கருப்பு பணத்தை தொலைத்த அதிருப்தியில் காங்., பா.ஜ.,
மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது.நமது வீடும் அதுபோலவே, புதுப்பிக்கப்படுவதற்காகவோ, அல்லது திருத்தி அமைக்க நம்பிக்கைக்குரிய ஒப்பந்தக்காரர்களை நாடுகிறோம். ஒப்பந்தத்திற்கு இணங்க, இருதரப்பினரும்,சம்மதமும் உரிமையுடனும் திருப்திகரமாக கட்டிடத்தை பழுதுபார்ப்பதற்கும்,புதுப்பிப்பதற்காக அனுமதிபெற இந்த பிஜேபி கட்சியும் அப்படிவந்து தேர்தல் எனும் ஒப்பந்தத்தில் பிரச்சார தந்திர உபாயங்களை பிரயோகம் செய்து, நம்மை நம்பவைத்து,நமது உரிமையைப் பெற்று,அரசை பிடித்து மீண்டும் தவணையை நீடிக்க மறுஒப்பந்தம் செய்து கொள்வதற்காக நம்மை நாடிவரும்போது, நாம் மிகவும் தன்விழிப்புடன் இல்லாவிடில், ஏமாற்றுவேலைக்கு நாமே துணை போவதற்கு சம்மதம் அளித்தது போலாகும்.இதற்கு மாற்றாக பிரச்சாரமற்ற ,நன்கு பரிச்சயமான, பக்குவமடைந்த ,தூய்மை நோக்குடன்,நன்கு தேர்ச்சியடைந்தவர்களை அரசு அமைப்பதற்கான வாய்ப்பு வரவிருக்கிறது. நமது நாடு நமதென்றால்,அதனை மோசடிகளை நம்பி,கெடுத்துவிட அனுமதிப்பதானது நமது நம்பிக்கையை பாழ்படுத்திவிடும்.புதிய தலைமுறைகளை வழிநடத்தவும்,பன்முக சவால்களை சமாளிக்கவும் ,கலந்தாலோசனையுடனான ஒன்றுபட்ட பாகுபாடற்ற சமுதாயம் உலகளாவிய நிலையில் நிறுவ, இன்று மக்களுடைய தன்மைமாற்ற ஒருங்கிணைப்பு பயிற்சிகளில் பங்கேற்பது,அணி அணியாக மக்கள் தீவிரமாக பிரவேசிப்பது தவிர்க்கவியலாத அவசரமானதும்,காலத்தின் தேவைமிக்கமானதுமாகும்.   13:02:05 IST
Rate this:
6 members
1 members
0 members
Share this Comment

அக்டோபர்
28
2018
அரசியல் இஸ்ரோ முன்னாள் தலைவர் பாரதிய ஜனதாவில் இணைந்தார்
தங்கள் உள்நோக்கம் மக்களுக்கு தொண்டாற்றுவதல்ல.   10:24:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
சம்பவம் அமைச்சர் நிர்மலாவை கொல்ல சதி 2 பேர் கைது
ஒரு இராணுவ மந்திரியென்றால், அதற்கான தகுதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவின் பாதுகாப்புக்கு பொறுப்பு ஏற்கும் பதவிக்கு தகுதி சற்றும் இல்லாமல், தன்னை கொல்ல இரண்டு பேர் வந்தார்கள் என்று சொன்னால் யாரும் நம்பிவிடுவார்களா? பாதுகாப்பு என்ன என்று பாடம் புகட்டுமளவுக்கு சென்றுவிட்டதா அதன் நிலைமை?   13:01:16 IST
Rate this:
9 members
0 members
20 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X