G.BABU : கருத்துக்கள் ( 307 )
G.BABU
Advertisement
Advertisement
நவம்பர்
11
2018
அரசியல் ரத யாத்திரையை தடுப்பவர்கள் தலைகள் நசுக்கப்படும் பா.ஜ., பெண் தலைவர் மிரட்டல்
பா. ஜா கட்சியின் தலைமை , தங்கள் கட்சிக்குள்ளேயே நிறைய சீர் செய்யவேண்டி உள்ளது. ரவுடிகளை களை எடுக்க வேண்டும்   15:38:46 IST
Rate this:
2 members
0 members
14 members
Share this Comment

நவம்பர்
11
2018
பொது உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியருக்கு முதலிடம்
அற்புதமான சாதனை ....உங்களால் இந்தியாவிற்கு பெருமை......வாழ்த்துக்கள். இத்தகைய சாதனைகள் கிரிக்கட் தவிரித்து ஏனைய விளையாட்டு துறைகளிலும் சாதிக்கப்படவேண்டும். இவர் மேற்கு நாடுகளில் இருந்திருந்தால் விளம்பரங்களுக்காகவும் .....பல பெரிய நிறுவனங்களின் தூதுவராகவும் ( BRAND AMBASSADOR ) பல ..பல கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பார்.   09:22:52 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
11
2018
அரசியல் தப்பி ஓடிய முதல்வருக்கு கண்டனம்
குடும்பத்துடன் எங்கேனும் சுற்றுலா செல்வது என்பது இயல்பான ஒன்று .......அதேபோல் டில்லியில் காற்று மாசு அதிகரிப்பதும் , பின்பு குறைவதும் இயல்பான ஒன்று.   09:05:01 IST
Rate this:
4 members
1 members
19 members
Share this Comment

நவம்பர்
8
2018
கோர்ட் உள்ளாட்சி தேர்தலை நடத்த எது தடை? ஐகோர்ட் கேள்வி
அறியாத குழந்தை போல் ...இதென்ன கேள்வி ...? தோல்வி பயம்தான்.   03:13:34 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
8
2018
அரசியல் ஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது ஜெயக்குமார்
அதை இந்த அடிமைகள் கும்பல் சொல்லக்கூடாது ....   12:20:32 IST
Rate this:
2 members
1 members
15 members
Share this Comment

நவம்பர்
7
2018
உலகம் ஈரான் துறைமுக வளர்ச்சிப்பணி இந்தியாவுக்கு அனுமதி
அமெரிக்காவிற்கு.... இந்தியாவின் பதில் இப்படித்தான் இருக்கவேண்டும் " Its none of your business"   09:01:43 IST
Rate this:
7 members
0 members
47 members
Share this Comment

நவம்பர்
5
2018
கோர்ட் சபரிமலை கோயிலை பூட்டக் கூடாது கேரள ஐகோர்ட் அதிரடி
தேவைப்பட்டால் பூட்டுவோம் ....உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று கோயில் நிர்வாகம் செயல் பட வேண்டும். கலகம் செய்தால்தான் நியாயம் பிறக்கும் என்றால் அதை செய்யவேண்டியதுதான்.   17:35:05 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
5
2018
பொது அணுசக்தி இருந்தும் அமைதியாக இருக்கிறோம் எதிரிகளுக்கு மோடி எச்சரிக்கை
"அணு ஆயுதங்களை காட்டி நம்மை மிரட்ட முடியாது" என இவர் குறிப்பிட்டது நிச்சயம் பாகிஸ்தானாக தான் இருக்கும். எல்லையில் பாகிஸ்தானின் கொடூரமான அராஜக செயல்களை இந்தியாவினால் ஓர் போர் மூலம் அடக்கமுடியும். அதற்கு அணு ஆயுதம் உட்பட்ட அசுரபலம் தேவையில்லை. ஏனென்றால் பாகிஸ்தானால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்ட மட்டுமே முடியும்..... அதை ஓர் சிறிய அளவில் கூட இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தினால் பாகிஸ்தான் நிலைமை என்னவாகும் என்பதை போரியல் அறிவு மற்றும் அனுபவம் இல்லாத ஓர் சாதாரண மனிதனும் புரிந்து கொள்வான். ஆகவே எப்படியான ஓர் இக்கட்டான போர் சூழ்நிலையிலும் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என்பதை உறுதியாக நம்பலாம்.   17:22:13 IST
Rate this:
4 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
4
2018
உலகம் ராஜபக்சேவுக்கு எதிராக ஓட்டளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு
யாருக்கென்று தெரியவில்லை. ஆனால் சில உண்மையான தமிழ் அடிமைகள் ஏற்கனவே இவருக்கு சேவகம் செய்ய கிளம்பி விட்டார்கள்......அவர்களில் நம் தமிழகத்தை பரம்பரை வம்சாவளியாக கொண்ட ஓர் சிலர், அமைச்சர்களாக சில தினங்களுக்கு முன்பு பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.   10:10:43 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
4
2018
பொது டில்லி இந்தியா கேட்டில் நேதாஜிக்கு பிரம்மாண்ட சிலை
சிலைகள் வைப்பதில் மாற்று கருத்து உள்ளோரும் , நேதாஜிக்கு சிலை வைப்பதில் உடன்படுவார்கள். சிலை வைப்பதுடன், எவ்வாறு காங்கிரஸ் & நேரு கம்பெனி நேதாஜியின் சுதந்திர போராட்ட பங்களிப்பை இருட்டடிப்பு செய்தார்கள் என்பதையும்.......எப்படி வெள்ளையர்களின் கால்களை கழுவி வந்தனம் செய்தார்கள் என்பதையும் வெளிப்படுத்தவேண்டும். சுதந்திர போராட்டத்தில் நேதாஜி அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்.   02:01:18 IST
Rate this:
4 members
0 members
23 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X