Sudhakar Subramaniam : கருத்துக்கள் ( 40 )
Sudhakar Subramaniam
Advertisement
Advertisement
ஜூன்
13
2018
அரசியல் குடிசையில்லா நகர் சென்னை ஓ.பி.எஸ்.,
வரவேர்த்தக்கது. குப்பை கூளங்களை அகற்றினால் சென்னை தூய்மையான நகரமாக மாறும். ரோடு ஓரங்களில் தங்கி வசிக்கும் மக்கள் பெருகிவிட்டனர். அவர்களுக்கு கழிப்பறைகளும் இல்லை நல்ல குடிநீர் வசதியும் இல்லை, பிராட்வே , வியாசர்பாடி, சைதாப்பேட்டை, என்று பல இடங்களில் மக்கள் ரோட்டு ஓரங்களில் வசித்துகொண்டு அதே இடத்தையே அசுத்தமாகி கொண்டு இருக்கின்றனர். இவர்களை வேறு சுகாதாரமான இடத்திற்கு குடி பெயருங்களேன்.   12:21:48 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
11
2018
அரசியல் பா.ஜ., - ஆர்எஸ்எஸ் நாட்டை அடிமையாக்கி உள்ளன ராகுல்
நீங்கள் சொல்வது தான் உண்மை. நீங்கள் சொல்லுகிற கூட்டங்கள் தான் இந்தியாவை பின்னோக்கி இழுக்கிறது   17:07:45 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

மே
29
2018
அரசியல் போட்டி சட்டசபை கூட்டம் திமுக முடிவு
எடப்பாடி அரசை பெட்ரோலுக்கு உள்ள வரியை குறைக்க சொல்லலாமே ஸ்டாலின் ....... ஸ்டெர்லிட் முடிந்து போன கதை   14:57:32 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
24
2018
உலகம் கோவில் கும்பாபிஷேகம் சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
தேர்தல் வந்தால் ராகுல் காந்தி கோயிலுக்கு செல்வதை போல   11:37:59 IST
Rate this:
1 members
1 members
20 members
Share this Comment

ஏப்ரல்
2
2018
சம்பவம் திமுக தொடர் போராட்டம்
தி மு க வும் காங்கிரஸும் சித்தராமையாவுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டியது தானே ???   11:33:11 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

மார்ச்
28
2018
கோர்ட் கருணை இல்லத்திற்கு திரும்ப முதியவர்கள் மறுப்பு
அரசாங்கம் அங்கே என்ன நடந்தது என்று போலீஸ் ஆய்வறிக்கை மக்களுக்காக வெளியிட வேண்டும் .   14:43:28 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
8
2018
கோர்ட் துணைவேந்தர் கணபதி ஜாமின் மனு தள்ளுபடி
குண்டர் சட்டத்தில் உள்ளெ தள்ள வேண்டும் இந்த திருடனை .......   13:27:05 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
11
2018
அரசியல் மாநாடுகள் மம்தா பிராமணர் பா.ஜ., முஸ்லிம்
ராகுல் , மம்தா ஏமாற்றுக்காரர்கள் என்று முஸ்லிம்களுக்கு புரிந்திருக்கும் இப்போது .   16:55:30 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
10
2018
பொது வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ. 3 லட்சமாக உயர்கிறது?
ஐந்து லட்சம் பண்ணினால் என்ன? 2018 இல் இந்த அரசை தூக்கி ஏறியவேண்டும் .   12:02:15 IST
Rate this:
31 members
0 members
19 members
Share this Comment

டிசம்பர்
28
2017
அரசியல் அரசியல் சாசனத்தை காப்பது நமது கடமை ராகுல்
Outdated constitution and judicial tem ...... We need strict laws and speedy justice.... Constitution amendment for betterment of Nation is always welcome. Congress is used to their pseudo secular behaviour and hence not fully prepared to discuss such amendments.   11:51:01 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X