எனக்கு திருமதி பண்ணாரி அவர்களின் தொலைபேசி எண் அல்லது முகவரி எதாவது தினமலர் வழியாக கிடைத்தால் என்னால் முடிந்த உதவியை செய்வேன். மீனாட்சிசுந்தரம் ராயல் ஊடிவயல்
15-ஏப்-2013 07:08:48 IST
சகோதரிக்கு முதலில் வாழ்த்துக்கள். அடுத்து உங்கள் முகவரி அல்லது வங்கி கணக்கு என் தெரிவித்தால் நல்ல உள்ளம் படைத்த எத்தனையோ பேர் இருக்கிறார்கள். உதவ முன்வருவார்கள். உங்கள் வெற்றிபயணம் தொடரட்டும். ராயல் ஊடிவயல் மீனாட்சிசுந்தரம்.
08-மார்-2013 12:53:11 IST
விக்ரபாண்டிபுரம் மக்களுக்கு ஒரு பெரிய சல்யூட். ஆனால் நீங்கள் இப்படிப்பட்ட MLA வை இனிமேல் தேர்வு செய்யாதீர்கள். உங்கள் கிராம பக்கம் வந்தால் செருப்பால் கவனியுங்கள். பெண்களே நீங்கள் விளக்கமாறால் கவனியுங்கள்.
21-டிச-2012 07:14:11 IST
இவர்களை பார்க்கும்பொழுது புரட்சி தலைவர் பாட்டுதான் ஞாபகம் வருகிறது "நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கேட்டார்". எவ்வளவு பேர் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறர்கள். இவர்கள் ஏழை மக்களின் வீணடித்து தூங்குகிறார்கள். இவர்கள் வாங்கும் சம்பளம் லேவிக்குமா? ராயல் ஊடிவயல் மீனாட்சிசுந்தரம்
27-நவ-2012 06:58:01 IST
உங்களை நம்பி பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய நீங்கள் குழந்தைகளுக்கு கள்ளக்காதல் கற்றுக்கொடுக்கிறீர்கள். உங்களையெல்லாம் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு பதிலாக வேலையை விட்டு தூக்கியிருக்கவேண்டும். உங்களையெல்லாம் நடுரோட்டில் வைத்து மாணவர்களை விட்டு காரி துப்பசொல்ல வேண்டும். அப்போதாவது திருந்துவீர்களா என்று தெரியவில்லை.
17-நவ-2012 09:23:33 IST