Advertisement
senthilmurugan : கருத்துக்கள் ( 11 )
senthilmurugan
Advertisement
Advertisement
டிசம்பர்
26
2014
அரசியல் அவசர சட்டமா? கொதிக்கிறார் வைகோ
கருப்பு பணத்த கொண்டு வர, ஆசிட் ஊதினா கடுமையான சட்டம், ஊழலை ஒழிக்க, நாட்டின் பாதுகாப்புக்கு, பயங்கரவாத ஒழிப்பு, இப்படி மக்களுக்காக அவசர சட்டம் கொண்டுவந்த ஏத்துக்கலாம். 2000 ல உலகமே நிதி நெருக்கடியில சிக்கி பல லட்சம் மக்கள் வேலை இழந்தனர், அப்போது இந்தியால மட்டும் ஓரளவு சமாளிக்க முடிஞ்சதுக்கு காரணம் நம்மளோட LIC மற்றும் பல உள்நாட்டு வங்கி செமிப்புகலால்தான் நம்மலால தாக்கு பிடிக்க முடிஞ்சுது. நிலக்கரி சுரங்கங்களின் மூலம் அரசுக்கு வரவேண்டியதில் 40% கூட வராது தனியாருக்கு தாரைவார்த்தல், அதை எல்லாம் மனதில் கொள்ளாமல் பெரும் முதலைகளுக்கும், வெளிநாட்டு கம்பனிகளுக்கு தாரை வார்க்கும் திட்டத்துக்கு அவசர சட்டம் இதையெல்லாம் யொசிக்ககூட தோணாத இந்தியர்கள் நிறைய பேர் இருப்பது வருத்தமானதே.   16:17:15 IST
Rate this:
1 members
0 members
146 members
Share this Comment

டிசம்பர்
26
2014
அரசியல் அவசர சட்டமா? கொதிக்கிறார் வைகோ
இவர் கூறுவது முற்றிலும் உண்மை, பிஜேபியின் நோக்கம் இந்தியாவில் உள்ள அனைத்தையும் தனியாருக்கு விற்பதுதானா? இதற்கு ஏன் நாம் சுதந்திரம் பெற்றோம், வெள்ளை காரனே பரவா இல்லை என்று தோன்றுகிறது.   12:52:24 IST
Rate this:
11 members
0 members
125 members
Share this Comment

டிசம்பர்
14
2014
அரசியல் வைகோ குறித்து வெங்கையா நாயுடு தகவல்
சரியாய் சொன்னிங்க Hari - pondy,இந்தியா .   12:02:37 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
1
2014
அரசியல் தமிழக பா.ஜ., கூட்டணியிலிருந்து ம.தி.மு.க.,வுக்கு கல்தா?மோடியை விமர்சிக்கும் வைகோவால் தலைவர்கள் எரிச்சல்
Saranath Kumar - chennai, உன்னை போன்ற மாமனிதர்கள் தமிழ்நாட்டில் இருப்பதால்தான், தமிழ் நாட்டில் 40 க்கு 40 mp ஜெயிக்க வச்சிங்க, அவர் தன்னோட குடும்ப மொத்தவங்க பேர்லயும் பலகோடி சேர்த்து வைத்தார், இப்போ திகார்ல இருக்கு கேஸ். அடுத்ததா 40 க்கு 37 mp ஜெயிக்க வச்சிங்க, அவங்க பண்ணின ஊழலுக்கு உள்ள இருந்துட்டு போட்டோவ வச்சி ஆச்சி நடத்திக்கிட்டு இருக்காங்க, இதெல்லாம் சகிச்சிகிட்டு அவங்களுக்கு ஒட்டு போடுவிங்க, முல்லை பெரியாறுல, காவிரி நதிநீர்ல, தமிழக மீனவர்ல, இலங்கை தமிழர்லன்னு எங்க தமிழனுக்கு பிரச்னைன்னாலும் முதல்குரல் கொடுக்குற இவர ஜெயிக்க வைக்காத என் தமிழ் இனம், ஊழல் கரை படியாத இவரை, தன் மகன் மகளுக்கு பல கோடிகளை சேர்க்காமல், இதுவரை மக்களுக்காக மட்டுமே சிறை சென்ற இவர் தோற்று போவது தமிழக மக்களுக்குத்தான் அவமானம்.   23:48:30 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
18
2014
எக்ஸ்குளுசிவ் ஜெ.,க்கு பாராட்டு மோடிக்கு எதிர்ப்பு கூட்டணியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் வைகோ
எதிரியோ நண்பனோ தவறு என்று தெரிந்ததை கண்டித்தார், சரியானதை வரவேற்றார், இவரது செயல் வாழ்த்தி வரவேற்க வேண்டியது.   12:18:52 IST
Rate this:
5 members
0 members
54 members
Share this Comment

மே
26
2014
அரசியல் ராஜபக் ஷேவுக்கு எதிர்ப்பு மோடியின் ராஜதந்திரம் புரியாமல் நடக்கும் கூத்து
மிகவும் கேவலமான கட்டுரை... மோடி புகழ் பாடுவதற்காக வைகோவை குறை சொல்லுவதும், தவறை மறைக்க ராஜதந்திரம் என்பதும், தமிழனாய் ஏற்றுகொள்ள முடியாது..   10:45:41 IST
Rate this:
255 members
2 members
223 members
Share this Comment

மே
23
2014
கார்ட்டூன் கார்ட்டூன்ஸ்
தமிழ்நாட்டு அரசியலில் மிகவும் நேர்மையான நல்ல மனிதர் வைகோ ஒருவர் மட்டுமே, அதனால் தான் அவரால் முன்னேறமுடியவில்லை இதற்கு தமிழர்கள்தான் தலைகுனியவேண்டும்..   10:43:12 IST
Rate this:
5 members
0 members
28 members
Share this Comment

மே
21
2014
அரசியல் மோடி அமைச்சரவையில் ராஜ்நாத்திற்கு உள்துறை, சுஷ்மாவிற்கு பாதுகாப்புதுறை ஒதுக்க வாய்ப்பு
வைகோவிற்கு அமைச்சர் பதவி கிடைப்பது தமிழ்நாட்டிற்கு நல்ல பயன் கிடைக்கும்..   11:15:36 IST
Rate this:
127 members
2 members
117 members
Share this Comment

ஏப்ரல்
22
2014
அரசியல் மோடி அல்ல லேடி தான் சென்னையில் ஜெ., ஆவேசம்
செந்தமிழ் கார்த்தி, நீங்க ரொம்ப நாளா mdmk க்கும் வைகோவிற்கும் தீவிரமா சப்போர்ட் பண்ணினிங்க, இடையில எப்போதிலிருந்து அம்மா பக்கம் போனிங்க, நாஞ்சில் சம்பத் போனதுலேர்ந்தா? உங்களுக்கு J வை பிடிக்கும்னா கோயில் கட்டி வேணாலும் கும்பிடுங்க தப்பில்ல. அது உங்கள் சொந்த விருப்பம். தமிழ் நாட்ட உங்க அம்மா எப்படி முன்னேற்றிக்கிட்டு இருக்காங்கனு டாஸ்மாக், மின்சாரம், கொலை, சாலை விபத்துகள், ஊழல், வாய்தா இதெல்லாம் விட தான் தான் என்கிற அகந்தை இதுதான் அதிகமா இருக்கு, உண்மையா தமிழ்நாட்ட முன்னேற்றி இருந்த ஏன் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயிக்கணும்?   10:40:46 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
9
2014
அரசியல் பா.ஜ.,- தி.மு.க., கூட்டணியில்லை வைகோ
ஆமாம் பயம்தான் நல்லவர்கள் கூடாரத்திற்குள் நரி வந்துவிட கூடாது என்னும் பயம்..   23:32:50 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment