S PANDIYAN : கருத்துக்கள் ( 44 )
S PANDIYAN
Advertisement
Advertisement
டிசம்பர்
22
2017
அரசியல் உ.பி முதல்வர் யோகியை விட நான் சிறந்த ஹிந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா
BJP யின் கீழ்த்தரமான பேச்சு நாட்டை கெடுக்கும் வகையில் தான் இருக்கிறது. உண்மையில் வளர்ச்சி பிஜேபி என்றால் அதை மட்டும் பேசவும். ஒரு தேசிய கட்சியாக இருந்து மதவாதத்தை கையில் எடுத்து பேசும் BJP கீழ்த்தரமான போக்கை கடைபிடிக்குது.   20:04:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
22
2017
அரசியல் உ.பி முதல்வர் யோகியை விட நான் சிறந்த ஹிந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா
ஹிந்து மாமிசம் சாப்பிட கூடாது ஆனால் பலி இடலாம் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம் நல்லா இருக்குயா உங்கள் நீதி.   20:03:19 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
26
2018
பொது குடியரசு தின விழா பாக்.,கிற்கு இனிப்பு இல்லை
சில சமயங்களில் நட்புடன்தான் இருக்க வேண்டும்.   16:14:44 IST
Rate this:
6 members
0 members
3 members
Share this Comment

ஜனவரி
22
2018
பொது பட்ஜெட்டில் மக்களுக்கான சலுகைகள் இல்லை மோடி சூசகம்
அடுத்த பாராளுமன்ற தேர்தல் வந்தால் நோட்டோவை ஜெய்ட்சால் போதும்   16:02:42 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
21
2018
பொது பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் கெத்து காட்டும் நிர்மலா
பெட்ரோல் விலை ஏறிப்போச்சு அதை முதலில் குறைங்க   16:36:41 IST
Rate this:
23 members
1 members
7 members
Share this Comment

ஜனவரி
23
2018
பொது மோடிக்கு ரத்தத்தில் கடிதம் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்
கடவுளிடம் முறையிட்டு கயவர்களை அழி.   16:29:26 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜனவரி
18
2018
சம்பவம் ராமர் கோயிலுக்கு ஆதரவு முஸ்லிம் பெண் வீட்டிற்கு தீ
வட நாட்டில் தலித்துக்களை அடிப்பவர்கள் யார் என்பதை தெளிவுபடுத்துங்கள் முஸ்லிம்களா ? தலித்துக்கள் இந்துக்கள் தானே இல்லை பாகிஸ்தானியர்களா?   17:27:31 IST
Rate this:
12 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
6
2018
சினிமா பீட்டா வேண்டுகோளை ஏற்றார் ரஜினி : கிடா விருந்து கேன்சல்...
இந்தியாவின் முதல் சைவ கட்சி இதுவாகத்தான் இருக்கணும், முதலில் மாடு வெட்ட தடை பிறகு ஆடு வெட்ட தடை என்று சொல்வாங்க பின்பு கோழி வெட்ட தடை பின்ன என்னத்த தான் சாப்பிடுறது பருப்பும் தயிறுமா? ஏண்டா இப்படி மக்களின் நிம்மதியை கெடுக்குறீங்கள்   16:59:03 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
22
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
4
2018
அரசியல் முத்தலாக் தடுப்பு மசோதா ராஜ்யசபா ஒத்திவைப்பு
நான் ஒரு ஹிந்து என் மனைவி எனக்கு சரிவரல அதனால கோர்ட்டுக்கு போனேன் வருடம் நான்கு ஆகிவிட்டது இது வரை விவாகரத்து கிடைக்கல நானும் வேறு கல்யாணம் பண்ண முடியல. அதுக்காக என்னுடைய வாழ்க்கையை அழித்து கொள்ள விரும்பல, அதுனால வேறுஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துறேன் இரண்டு பிள்ளையும் பெத்துக்கிட்டேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்து இருந்தால் இது நடந்து இருக்காது. எனக்கு பொண்டாட்டி கிடைக்கல வைப்பாட்டி கிடைத்து விட்டது இந்த சட்டம் இருந்து என்ன பயன் தோழரே   21:05:40 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X