Advertisement
தினமலர் முதல் பக்கம் » Gopi அவரது கருத்துக்கள்
Gopi : கருத்துக்கள் ( 39 )
Gopi
Advertisement
மே
22
2013
பொது ஸ்பாட் பிக்சிங் சென்னை அணி உரிமையாளரின் உறவினருக்கு தொடர்பு ?
அரசு கஜானாவில சேர்த்தா.......... அங்க அரசியல் வாதிகள் மறுபடியும் அத சொரண்டி தின்னுடுவாங்க....   14:06:47 IST
Rate this:
0 members
0 members
34 members
Share this Comment

மே
9
2013
பொது வெற்றியின் ரகசியங்கள் பட்டியலிடுகின்றனர் முதல்வர்கள்
இப்ப ஒவ்வொரு விசிட்டிங்கிற்கும் 500ரூ,600ரூபாய்னு வாங்குற டாக்டர்கள் எல்லாருமே "நான் டாக்டருக்கு படிச்சு ஏழைகளுக்கு சேவை செய்வேன்"னு சொன்ன பயலுகள்தான் நல்லா படிக்கிற பயலுகளை மட்டும் எந்தக் காலத்துலயும் நம்பவே கூடாது வாழ்த்துக்கள் .....   00:16:54 IST
Rate this:
1 members
1 members
2 members
Share this Comment

பிப்ரவரி
25
2013
பொது இந்தியாவின் 101 வது விண்பயணம் வெற்றி ! மகிழ்ச்சி கடலில் ஜனாதிபதி-விஞ்ஞானிகள்
வாழ்த்துக்கள். மென்மேலும் இதுபோல் சாதிக்க வேண்டும். இந்தியாவின் புகழ் ஓங்க வேண்டும்.   11:18:09 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
10
2013
பொது இயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அருகே 11 ஆண்டாக சாதனை
இயற்கை வேளாண்மை உண்மையிலேயே வெற்றிகரமானது   18:47:48 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
27
2013
வாரமலர் கட்டிப்பிடி வைத்தியத்துக்கு 2500 ரூபாய்!
அப்டின்னt நாலு மணி நேரம் என்ன நாலு நாள் கூட கட்டி புடிச்சு தூங்கலாமே   17:23:51 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜனவரி
16
2013
உலகம் மன்மோகன் மீது கூடத்தான் ஊழல் புகார் இருக்கு: சொல்கிறார் ரப்பானி கர்
பாரத பிரதமர் திரு. மன்மோகன் சிங் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்ய பாகிஸ்தானுக்கு எந்த தகுதி்யும் இல்லை. பாரத பிரதமர் ஊழல் செய்தாரா அல்ல செய்யவைத்தார எனபது எங்கள் நாட்டு பிரச்சணை இதில் நீ தலையிடாதே. அது இந்தியா கவலைப்பட விஷயம் ...வெளிநாட்டு விவகாரத்தில் நீங்கள் ஏன் தலையிடவேண்டும். பிறகு நீங்கள் விபரிதமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்... வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்.   16:52:32 IST
Rate this:
3 members
1 members
78 members
Share this Comment

டிசம்பர்
29
2012
உலகம் சிறப்பு விமானத்தி்ல் உடல் டில்லி வந்தது: மாணவி மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
ஒன்னுயும் வேணாம்...அந்த ஆறு கயவர்களை சௌதிக்கு அனுப்புங்கள்....அப்புறம் பாருங்கள் ஆறே நாளில் தூக்கு எல்லோர் முன்னிலையும் செய்வார்களா இந்த காங்கிரஸ்...   12:12:06 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

டிசம்பர்
20
2012
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

டிசம்பர்
18
2012
Rate this:
2 members
0 members
15 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2012
பொது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்!:1.86 லட்சம் கோடி, ரிலையன்ஸ் நிறுவன சலுகை: 29,033 கோடி
அட போங்க பாஸ் தினமும் பேப்பர் படிச்சா அங்க ஊழல், இங்க ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, இப்படி செய்தியதான் வருது.....இந்த காங்கிரஸ் இருக்கும் வரை ஊழல் இருந்து கொண்டு தான் இருக்கும் போல இருக்கே..... ஊழல், ஊழல்னு நியூஸ் படிச்சு படிச்சு போர் அடுச்சு போச்சுப்பா....   11:44:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment