Balaji : கருத்துக்கள் ( 421 )
Balaji
Advertisement
Advertisement
ஜூலை
19
2018
அரசியல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு ஏன்? ஸ்டாலின் விளக்கம்
இந்த விளக்கெண்ணெய் சுடலையோட விளக்கத்தை யாருடா கேட்டது ?? இதெல்லாம் ஒரு செய்தி்யா?? நம்ம கேப்டன் விஜயகாந்த் சொன்னது உண்மைதான், சுடலைக்கு சுத்தமா அறிவே இல்லை, அதனாலதான் அறிவில்லாத ஒரு ஆளு கட்சியை அறிவாலயத்துல வச்சி நடத்துறாங்க. கூடிய சீக்கிரத்துல அறிவாலயத்தை அறிவில்லா ஆலயமாகிடுவாரு, தி்முகவில் இந்தாளை யாருக்குமே பிடிக்கலை, சும்மா பதவிகளுக்காக மட்டுமே ஒட்டிக்கிட்டிருக்காங்க.,   14:17:19 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

ஜூலை
19
2018
அரசியல் நம்பிக்கையில்லா தீர்மானம் திமுக ஆதரவு
ஆதரவோ எதி்ர்ப்போ, லோக்சபைல உறுப்பினர் இருந்தால் மட்டுமே அதை பத்தி் பேசணும், ஒரு உறுப்பினரும் இல்லாத தி்முக எதற்கு அதைப்பத்தி் பேசணும் ? இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் இந்தாளு எதுக்கு அரசியலில் இருக்கணும் ?? இப்படி ஒரு அறிவு ஜீவிய தமிழக எதி்ர்க்கட்சி தலைவராக்கிய பெருமை தமிழக மக்கலையேசாரும். ரோசமானவனா இருந்தால் அரசியலை விட்டு ஒதி்ங்கிடணும்.   13:04:32 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

ஜூலை
19
2018
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
எம்பிபிஎஸ் படிச்சிட்டு அந்த வேலைய ஒழுங்கா பாக்காம விளம்பரத்தி்ற்காக கண்டபடி ஒளறிட்டு தி்ரியும் யாருமே எதி்லுமே ஜெயிக்க முடியாது.   11:56:52 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
19
2018
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
குருமாவெல்லாம் ஒரு ஆளுன்னு ரஜினியோட பேட்டிக்கு கருத்துக்கேட்டு அதை இங்கே போடுறீங்க, இது நியாயமா ??   11:50:37 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
11
2018
சினிமா சிம்பு சவால் : அன்புமணி பதில்...
தமிழன் என்று சொல்லிக்கொண்டு தி்ரியும் ஜாதி் வெறி பிடிச்ச கூட்டத்தி்ற்கு இப்படியெல்லாம் பேசினாத்தான் விளம்பரம் கிடைக்கும்.   10:34:51 IST
Rate this:
6 members
0 members
14 members
Share this Comment

ஜூலை
11
2018
சினிமா சென்னை திரும்பினார் ரஜினி : அரசியலில் அடுத்தகட்ட பரபரப்பு...
ஒரு பரபரப்புமில்லை, ஒரு கோடியா இல்ல தெரு கோடியானு தேர்தல் வந்தால் தெரிந்துவிடும்.   16:08:48 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment


ஜூலை
6
2018
அரசியல் தாய்மொழி கண் போன்றது துணைஜனாதிபதி
அடப்பாவிங்களா, இந்த கொள்கை முழக்கம் நம்ம கேப்டன் விஜயகாந்த் உடையது. அவரு பத்து வருஷத்துக்கு முன்னாடியே நம்ம தாய் மொழி கண் போன்றது அந்நிய மொழிகள் கண்ணாடி போன்றது, எனவே கண்ணாடியை தேவைப்பட்டால் மட்டுமே போட்டுக்கணும் எனவே தமிழில் பேசுவதை பெருமையாக உணருங்கள் என்றார்.   15:28:50 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
6
2018
கோர்ட் 8 வழிச்சாலை நிலம் கையகபடுத்த தடையில்லை
நீதி்மன்றமே !!! தடை இல்லை என்று சொல்வதர்காகவா உங்களிடம் மக்கள் வந்தனர்?? சாலை மற்றும் எந்த ஒரு திட்டத்திற்காகவும் ஒரு ஏக்கர் விளை நிலம் கையக படுத்தும்முன்னர் நான்கு ஏக்கர் நிலம் விளைச்சலுக்கு தயார் படுத்தி் குடுத்த பின்னர் கையகப்படுத்தி்க்கொள்ள அனுமதி் கொடுத்தி்ருக்கலாம்.   11:35:50 IST
Rate this:
30 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
3
2018
அரசியல் தமிழ் மொழி புறக்கணிப்பு ஸ்டாலின்
மாண்புமிகு சுடலை அவர்களே, இன்னுமா நீங்க ஆட்சியில உக்காருவீங்கன்னு நம்பிட்டு இருக்கீங்க?? நீறு சொல்லும் அந்த இணையதளத்துல எல்லா மொழியும் இருக்கு, உனக்கு உன்னோட கட்சியிலே எவனோ தப்பு தப்பாக அறிக்கை தயார்பண்ணி தாரான், அது கூட தெரியாம புண்ணாக்கு மாதி்ரி எதயாவது உளறிட்டு இருந்தால் எப்படி முதலமைச்சர் ஆகமுடியும் ??   14:39:36 IST
Rate this:
6 members
0 members
14 members
Share this Comment