Siva : கருத்துக்கள் ( 443 )
Siva
Advertisement
Advertisement
ஜூலை
17
2018
அரசியல் லண்டனுக்கே திரும்பி போங்க சென்னை வரும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு
Go back to London mr. Stallin. தானே வருகிறது தண்ணீர். இன்னும் ஒரு 2 வாரம் அங்கே இருந்து விடுங்கள்... இந்த வருடம் காவிரி நாடக ஒத்திகை தேவைபடாது...   07:09:09 IST
Rate this:
2 members
0 members
29 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் சொன்னபடி நடப்பாரா பிரதமர்? ராகுல்
2014 வரை எந்த ... இருந்தீர்கள் திரு ராகுல் அவர்களே.   15:17:42 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

ஜூலை
16
2018
அரசியல் கமலுக்கு தவறு ரஜினிக்கு சரி
இந்த நிலையில் ரஜினி பெட்டர். கமல்ஹாசன் ஒரு கோமாளி..   14:43:26 IST
Rate this:
11 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
13
2018
அரசியல் நம்பிக்கையில்லா தீர்மானம் சந்திரபாபு முடிவு
உய்வில்லை செய்நன்றி மறந்த நாயுடுவுக்கு. தமிழ் மக்களின் முக்கால் சொத்தை கொள்ளை அடித்தவர்கள் தெலுங்கர்கள்.. தமிழக அரசியல் வியாதிகள் கூட்டு களவாணிகள். எனவே ஆந்திர காரர்களுக்கு ஆதரவு அளிப்பர்.   21:40:38 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
13
2018
சம்பவம் பயங்கரவாதிகள் தாக்குதல் 2 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்
இனியும் என்ன தயக்கம். 370 வாபஸ் வாங்கி 420 காட்டுங்கள்... அதுதான் சரியாக இருக்கும். ஒரே ஒரு வீரர் என்பது உங்கள் கணக்கு. ஒரு வீரர் இறந்தார் என்றால் குண்டுகள் முழங்க அடக்கம் செய்வீர்கள். அவர் குடும்பம் மட்டும் அல்ல சுற்றி உள்ள எங்கள் போன்ற இளிச்சவாயன் எத்தனை அழுவான் என்று ஒரு நாளாவது யாராவது நினைத்து பார்த்திருப்பீர்களா.. இப்படி எந்த சொரணையும் இல்லாத தீவிர பன்றிகளுக்கு உதவுபவர் அப்பாவி பொது மக்களா...அந்த பன்றிகளையும் கேவலமரணம் கொடுக்க யார் உங்களை தடுப்பது அல்லது எது உங்களை தடுக்கிறது.   21:32:31 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
13
2018
கோர்ட் மக்கள் கண்காணிக்கப்படும் சூழ்நிலை சுப்ரீம் கோர்ட் கருத்து
அப்பறம் உண்மை எப்படி உலகத்திற்கு தெரியும். தேச துரோகம் செய்ய கூடிய நாய்கள் சொந்த பெயரில் கருத்து தெரிவிக்க பயப்படும் நாதாரிகள் அடங்க வேண்டாமா...   21:17:23 IST
Rate this:
5 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
13
2018
பொது பயிற்சியாளர் அளித்த ஆவணங்கள் போலி
அந்த பெண் மரணம் மாபெரும் சோகம். அவர்கள் குடும்பத்திற்கு... அந்த மகளின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்...   21:10:05 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூலை
13
2018
அரசியல் முஸ்லிம்களை தலித்களாக்கும் காங்., நிர்மலா சீதாராமன்
எங்கள் ஊரில் எல்லோரும் சேர்ந்து தான் வாழ்க்கை நடத்துகிறோம். இதில் முஸ்லிம். கிறிஸ்தவ. இந்து என்று யாரும் நினைத்து பார்க்க கூட நேரமில்லை... டாஸ்மாக் நாட்டில் நாங்கள் நல்லவர்களோ....   20:58:55 IST
Rate this:
8 members
0 members
8 members
Share this Comment

ஜூலை
12
2018
அரசியல் நிதிஷூடன் கூட்டணி தொடரும் அமித்ஷா
துரு பிடித்த மக்கி போன நிலையில் இருந்து அரசு நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தி யதே மாபெரும் சாதனை. ஓசி கஞ்சி குடித்து வாழும்.தமிழனுக்கு புரியும் நாள் வரும் போது தமிழ் நாடு தலைநிமிர்ந்து நிற்கும்..   21:44:42 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
6
2018
சம்பவம் மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்
இந்த போர்வையாளர் என்ற நாய்கள் எங்கே எலும்பு பொறுக்கி கிட்டு இருக்கு . குடிகார நாட்டில் குடிப்பது தவறா?. குடித்து விட்டு வீட்டுக்கு போய் சேர வேண்டாமா? இதையெல்லாம் எவனும் கேட்க வர மாட்டீங்களாடா.. ஆலைகள் மூடணும். சாலை போட கூடாது . இதுக்கு முண்டியடித்து வாங்கடா   21:20:52 IST
Rate this:
3 members
0 members
27 members
Share this Comment