singaivendan : கருத்துக்கள் ( 325 )
singaivendan
Advertisement
Advertisement
ஜூன்
19
2018
உலகம் ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்... - இன்று உலக அகதிகள் தினம் -
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்... எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் பாரதியின் கனவை நனவாக்குவோம்?   04:43:27 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
19
2018
சம்பவம் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
அசிங்கத்தை உச்சம்...இதுவரை பெண்ணியம் பேசி திரிந்தவர்க்கெல்லாம் இது ஒரு தக்க பாடம். பணத்தாசைக்கு ஆண் பெண் பேதம் இல்லை... எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர்குலம் என நிருபிடித்து விட்டார் இந்த பெண்மணி. என்னத்த சொல்ல?   12:00:34 IST
Rate this:
0 members
0 members
16 members
Share this Comment

ஜூன்
16
2018
சம்பவம் பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு விற்று காசு பார்த்த தபால்காரர்
இதுக்கு குடுங்க தூக்கு தண்டனை... இந்த நாடு இந்த நிமிஷமே உருப்பட்டுரும்???   06:40:12 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
15
2018
பொது தமிழகத்திற்கு தண்ணீர் தருவதில் பிரச்னை இருக்காது குமாரசாமி
எங்க சாமி நீங்க...அப்படியே கை எடுத்து கும்பிடலாம் போல இருக்கு ஒரு வேல உங்களால எங்களுக்கு தண்ணி குடுக்க முடியலன்னு சொன்னாலும் பரவா இல்லை. ஐயோ தர முடியலைன்னு நீங்க கொஞ்சம் வருத்தப்பட்டாலும் போதும் எங்க மனசும் அமைதியாயிரும்....அத விட்டுட்டு மத்த மத்த பயலுக மாதிரி நீங்களும் திமிரா தர முடியாதுன்னு சொல்லாம இருக்கீங்களே அது போதும் சாமி...அது போதும். அந்த நல்ல மனசு மட்டும் போதும்...அப்டி எத்தனை காலத்துக்கு வாழ்ந்துற போறோம். இருக்குற வர தாயா புள்ளையா இருந்துட்டு போயிருவோம்...அவ்வளவுதான் சாமி   17:29:40 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
13
2018
பொது உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி குமாரசாமிக்கு சவால்
இயற்கையின் ஐந்து தத்துவங்களான ஆகாயம், நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்கிறேன். இது எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது...அப்படியே மக்களுக்கும் எது உற்சாகம் அளிக்கும்னும் கொஞ்சம் பாருங்க மோடிஜி...பொது மக்களுக்கும் இது போன்ற வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்து விட்டு நீங்களும் அனுபவிப்பதே நலம்...நாம் வாழ்வதே மற்றவரின் வரிப்பணம் தானே?   11:53:39 IST
Rate this:
15 members
0 members
25 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது திரைப்படமாகிறது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு
இந்த உலகம் எல்லாவற்றையும் காசாக்க துடிக்கிறது...அதில் இதுவும் ஒன்று? இன்று அதிகாரத்தில் இருப்பதால் கொண்டாடப்படும் இவர்...நாளை அதிகாரத்தை இழக்கும் போது பொதுவெளிகளில் எல்லாவகையிலும் துண்டாடப்படுவார்...பல்வேறு ஊழல் வழக்கு என்ற பெயரில் கைதும் செய்வார்கள்...இதுதான் அரசியல் இதுதான் இந்த உலகத்தின் நிதர்சனம்   06:58:09 IST
Rate this:
3 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
6
2018
பொது காவிரிக்காக காலாவை எதிர்ப்பது சரியல்ல ரஜினி
தன் காசு தன் பணம் என்று வரும் போது...ஆண்டி முதல் அரசன் வரை கொஞ்சம் அலெர்ட் ஆ தான் இருக்கீங்க? அப்போ நீதி நியாயம் தருமம் பத்தி எல்லாம் பேச்சு வராதே...? உங்களுக்கு வந்த ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி அப்படித்தானே?   09:39:45 IST
Rate this:
5 members
0 members
37 members
Share this Comment

ஜூன்
5
2018
அரசியல் அத்வானியை மீண்டும் களமிறக்க திட்டம்
அந்த காலத்துல மாமியா ஊறுகாய் ன்னு ஒன்னு இந்த பாக்கு மட்டைல வைச்சு வருமே அது மாதிரி...அப்பப்ப தொட்டு நக்கிட்டு தூக்கி போட வேண்டியதுதான்???   06:25:48 IST
Rate this:
4 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
5
2018
பொது காலாவை கர்நாடகாவில் வெளியிடுவது நல்லதல்ல
நாட்டுக்கு ரொம்ப முக்கியமான தேவை இது...அவன் அவன் தண்ணி இல்ல வெண்ணி இல்லன்னு செத்துக்கிட்டு இருக்கான் இப்ப போயி...இதுக்கு நீதிமன்றம் வேற? நீதி மன்றம் இதுபோன்ற காரியங்களில் தலையிட்டு தன் தரத்தை ஒரு போதும் தாழ்த்தி கொள்ள கூடாது   06:23:02 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
5
2018
அரசியல் நீட் விவகாரம் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
எதை எடுத்தாலும் வெளிநடப்பு...நீங்க எதுக்கு உள்ள போறீங்க பேசாம வெளியவே ஒரு சேர் போட்டு உக்கார நிரந்தரமா வேண்டியதுதானே...   06:19:25 IST
Rate this:
1 members
0 members
17 members
Share this Comment