arudra1951 : கருத்துக்கள் ( 328 )
arudra1951
Advertisement
Advertisement
நவம்பர்
11
2018
உலகம் கட்சி மாறினார் ராஜபக்சே
sumutha - chennai - Chennai,இந்தியா:நீங்கள் சொன்ன யாரும் இலங்கை சென்று அவர்களை காப்பாற்றவேண்டும். ராஜீவின் வாரிசு ராகுல் இருக்கிறார். இந்திய படைகளை அனுப்பி கொஞ்ச நஞ்சம் இருக்கும் தமிழர்களையும் முடித்து விடுவார். பக்கத்து வீட்டுக்காரன் ,உங்களுக்கு அந்நியனாக இருந்தாலும் ,அவன் இறந்தால் ஒரு 30 நிமிடம் ஒதுக்கி அவன் வீட்டுக்கு சென்று அவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சாதாரண மனிதனில் இருந்தும் கூட நீங்கள் மாறுபட்டு கதைக்கும் உங்கள் மனோபாவம் அருவறுக்கத்தக்கது. நீயெல்லாம் ஒரு இந்திய பிரஜையா ?   07:47:18 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
29
2018
அரசியல் இடைத்தேர்தலில் திமுக.,விற்கே வெற்றி ஸ்டாலின்
இன்னும் திராவிடத்தை நம்பி இருக்கிறார் இந்த தெலுங்கு மணவாடு   09:09:50 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
30
2018
பொது நாடு திரும்பினார் பிரதமர் மோடி
இப்படி ஒரு பிரதமரை நம் இந்தியா என்றுமே பார்த்ததில்லை பார்க்கவும் கூடாது. ஒரு மன சாட்சி உள்ள நேர்மையான குடி மகன் இப்படி நடந்து கொள்ள மாட்டான். சரி விடயத்திற்கு வருவோம்.இந்தியாவில் நான் இருக்கும் நாட்கள் இவை என்று 2019 ம் ஆண்டுக்கு ஒரு தினக்குறிப்பை இவர் வெளியிட்டு விட்டால் நல்லதாக இருக்கும்.   09:05:00 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
27
2018
அரசியல் ராஜபக்சேவால் தமிழர்கள் அச்சம் ஸ்டாலின்
இவனும் இவன் அப்பனும் இலங்கை தமிழர் பிரச்சினையின் போது, மானாட மயிலாட பார்த்து ரசித்தார்கள்.வேறு பெரியதாக என்ன புடுங்கினார்கள் .தெலுங்கன் கூட்டத்தை இனி தமிழர்கள் நம்பி மோசம் போக வேண்டாம்.எல்லா "நாயகே"களும் , "சேனா"க்களும் தெலுங்கு வம்சாவழியினர் ,தமிழனுக்கு துரோகம்தான் செய்வார்கள்   08:39:46 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
21
2018
அரசியல் பாவம் செய்துவிட்டோம் அமைச்சர் உதயகுமார்
தி.க , தி,மு.க, அ,தி,மு,க , தே தி.மு.க வை.கோ தி.மு.க இந்த கட்சிகளில் பாவிகள் அல்லாதவன் எவன் இருக்கிறான் ?   08:50:56 IST
Rate this:
2 members
1 members
5 members
Share this Comment

அக்டோபர்
20
2018
உலகம் பஞ்சாப் ரயில் விபத்து உலக தலைவர்கள் இரங்கல்
முட்டாள்தனமான விழா கொண்டாடியதற்கு சிவன் அளித்த தண்டனை .ராவணன் ஒரு பிராமணன் .இது பிரம ஹத்தி தோஷத்தால் வந்த வினை   19:59:28 IST
Rate this:
4 members
1 members
2 members
Share this Comment

அக்டோபர்
14
2018
பொது 2019 ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ்
இந்தத் துறையையே ஒழித்துக்கட்ட வேண்டும்   09:34:14 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
10
2018
பொது ரூ.50 லட்சம் இழப்பீடு பெற்றார் நம்பி நாராயணன்
நம்பி நாராயணன் ஒரு அப்பாவி. இஸ்ரோ நிறுவனத்தில் சாதிவெறி அதிகம்   08:56:57 IST
Rate this:
3 members
4 members
17 members
Share this Comment

அக்டோபர்
7
2018
அரசியல் ஊழல்களை தடுக்க நடவடிக்கை கவர்னருக்கு ஸ்டாலின் கோரிக்கை
உத்தமபுத்திரன் சொல்கிறார். எனவே ஆளுநர் உடனடியாக ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.   08:47:22 IST
Rate this:
0 members
0 members
76 members
Share this Comment

அக்டோபர்
5
2018
அரசியல் சந்திரபாபு நாயுடு ஒரு மோசடி பேர்வழி சந்திரசேகர ராவ் தாக்கு
இந்திய துணைக்கண்ட வரலாற்றில் ,தெலுங்கர்கள் யாருடன் ஒற்றுமையாக இருந்தார்கள் ?அடித்துக்கொண்டு சாகுங்கள் . அப்பொழுதாவது உங்களுக்கு புத்தி வருமா பார்ப்போம்   09:08:59 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X