Malar Mannan : கருத்துக்கள் ( 19 )
Malar Mannan
Advertisement
Advertisement
பிப்ரவரி
27
2017
அரசியல் குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை ஸ்டாலினை விமர்சிக்கும் தலைவர்கள்
ஸ்டாலின் அவர்களுக்கு மக்களின் செல்வாக்கு அதிகரித்திருப்பதை நன்கு அறிந்தபின் ஏற்படும் வயிற்றுஎரிச்சல் போலும் கனிந்த மரமே கல்லடிபடும் என்பதுதானே உண்மை   21:33:41 IST
Rate this:
13 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
26
2017
அரசியல் சட்டசபை கலாட்டா காட்சிகள் ஸ்டாலினை மடக்கிய ஜனாதிபதி
மன சாட்சி இல்லாதவர்கள் .கடுகை விரட்டி பிடிப்பார்கள் ( சேரில் உட்கார்ந்தது )யானையை கோட்டை விட்டுவிடுவார்கள் .(ஜனநாயக படுகொலை )   18:33:30 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
16
2017
கோர்ட் தனித்துவம் மிக்க தமிழர் பண்பாடு கவுல் பெருமிதம்
நீதி தேவதை சிலைக்கு பதில் மாண்புமிகு குன்காவின் சிலை வைக்கலாம் . அதில் திரு பினாகி சந்திரா போஸ் மற்றும் அமித்தவரை இருவரும் தராசின் இரண்டு தட்டுகள். பெரும்ன்பான்மை மக்கள் தவறு செய்யும் போது கடவுள் விருப்பத்தை நிலை நாட்டுகிறார் .மக்கள் ஆறாவது அறிவை பயன்படுத்த வேண்டும்   18:51:48 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
20
2017
அரசியல் இளைஞர்களைப் பார்த்து அரசியல்வாதிகள்... கத்துக்கலையே! போட்டோவுக்கு போஸ் கொடுப்பதில் மட்டும் ஆர்வம் ரயில் மறியல் போராட்டம் நடத்தியதால் மக்கள் அவதிஇன்று உண்ணாவிரதப் போராட்டமும் உண்டாம்
ஓடாத ரயிலை மறித்து சீன் போட்டார்கள் என்று கருத்து போடுகிறார்கள் .பின் ரயிலைமறித்ததினால் பொதுமக்கள் கஷ்ட்டப்பட்டார்கள் என்று புளுகுகிறார்கள். முன்னுக்கு பின் முரணான பேச்சு விஷம் விஷம்   14:07:59 IST
Rate this:
9 members
1 members
11 members
Share this Comment

ஜனவரி
19
2017
சிறப்பு பகுதிகள் மொபைலிலேயே கண் பரிசோதனை!
இதை போன்று இதயத்தில் நினைப்பதை கண்டறியும் கருவியும் கண்டுபிடிப்பார்களா ?   12:36:21 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
20
2017
பொது தமிழக இளைஞர்கள் போராட்டம் மத்திய - மாநில அரசுகள் அதிர்ச்சி
வெள்ளையனை எதிர்த்து இந்தியாவில் நடக்கும் இரண்டாவது சுதந்திர போர்   12:30:47 IST
Rate this:
0 members
1 members
22 members
Share this Comment

ஜனவரி
20
2017
பொது ‛வழக்கு போட்டது நாங்க இல்ல‛ - பம்முகிறது பீட்டா
படிப்பது ராமாயணம் இடிப்பது ராமர்கோவில் என்பதுபோல் இந்த பரங்கி தலையன் பீட்டா மாட்டை கொன்று கறியை தின்பவனுக்கு மிருகவதை பற்றி பேச அருகதை இல்லை .மத்தியில் ஆள்பவர்களால் தமிழனின் பிரச்சினை இந்தியர்களின் பிரச்சினையாக பார்க்கப்படுவதில்லை .சொந்தநாட்டில் நாம் அகதிகள்   15:16:01 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
29
2016
Rate this:
1 members
0 members
44 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2016
அரசியல் ஹிலாரி போட்டியிட ஜெ., காரணம்
மூக்கு பெரிசா இருந்தா இப்படித்தான் பேசுவர்கள் போல.   12:47:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
30
2016
விவாதம் சபாநாயகர் ஒரு சார்பு உடையவரா ?
ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு.   11:24:15 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X