உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கிவிட்டால் மட்டும் அவர்கள் திருந்திவிடுவார்களா ??
திருந்தும் எண்ணம் உள்ளவர்கள் கூலி படையினராக மாட்டார்கள் இது நிதர்சன உண்மை....மற்றவர்கள் உயிரை மதிக்காதவர்கள் தானே இந்த கொலைகாரர்கள்.. இவர்கள் இந்த பூமியின் காற்றை சுவாசிக்க தகுதி அற்றவர்கள்... .. ஒரு சில ஆயிரம் கூலிப்படை மற்றும் கொலை காரர்கள் இந்த மண்ணில் இருப்பார்கள் தானே????
08-அக்-2012 16:13:38 IST