Seenu Vasan : கருத்துக்கள் ( 5 )
Seenu Vasan
Advertisement
Advertisement
செப்டம்பர்
3
2018
அரசியல் அறநிலைய துறையின் வசமுள்ள கோவில்களை மீட்க வேண்டும்
அரசு கட்டுப்பாட்டுல இருக்குறதுல தானே சிலை திருட்டுல சநதேகப்படுறீங்க? எங்க கட்டுப்பாட்டுலயே வந்துட்டா, எல்லா சிலையையும் ஆட்டைய போட்டு வித்துட்டு , மட்டமான உலோகத்துல செஞ்ச சிலையை வைச்சி, இதுதான் அப்பவே இருந்துச்சின்னு சொன்னா, எவன் கேட்க முடியும்?   08:58:48 IST
Rate this:
45 members
0 members
34 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
உங்களுடைய முகவரி கிடைக்குமா?   08:08:20 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் சுதந்திர தின உரையில் பேச யோசனை சொல்லுங்க பிரதமர் மோடி
1.இந்த அஞ்சு வருஷத்துல, சுவிஸ் பேங்க்-ல இருக்குற இந்தியர்களோட கருப்பு பணம் ரெண்டு மடங்கு ஆகிருச்சாம். நான் மறுபடியும் ஆட்சிக்கு வந்தா, அந்த பணத்தை மீட்டு வந்து, போன தடவை சொன்ன பதினைஞ்சு லட்சம் மாதிரி, ரெண்டு மடங்க மக்களுக்கு தருவேன். 2. நான் கண்ட நல்ல நல்ல நாடுகள். இந்த ரெண்டு தலைப்பும் அருமையா இருக்கும்.   08:51:31 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
7
2018
சிறப்பு பகுதிகள் சொல்கிறார்கள்
இவன் வாய் கிழிய டிவி யில பேசுவான். நேர்ல போனா பணம் கறக்குறதுலேயே குறியா இருப்பான். உண்மையிலேயே படிச்சானோ இல்ல யார்கிட்டயாவது கொஞ்ச நாள் மருந்து அரைகுறை வேலை பாத்துட்டு டாக்டராயிட்டானோ என்னமோ.   08:29:57 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
23
2018
சிறப்பு பகுதிகள் சக்தி நிறைய செலவழிகிறது என்ன செய்வது?
தோன்றுவன எல்லாம் அழியும். இது இயற்கை நியதி. இப்படி தோன்றி, வாழ்ந்து, அழிக்கும் செயல்களை செய்யும் அந்த மாபெரும் சக்தி, தோன்றும் ஒவ்வொரு உருவத்திலும் உள்ளது. உள்நோக்கிப் பார்க்க, அதை உணர முடியும். பயிற்சியால் அதுவாகவே ஆகிவிடவும் முடியும். இதுவே பிறவா நிலை. அதை உணர்த்த, உன்னிடம் கை ஏந்தாத, உன் ஆனமீக உயர்வு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்ட தன்னலமில்லாத ஒரு குருவால் மட்டுமே முடியும்.   08:16:03 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X