Advertisement
தினமலர் முதல் பக்கம் » Vasagan அவரது கருத்துக்கள்
Vasagan : கருத்துக்கள் ( 15 )
Vasagan
Advertisement
ஜூன்
3
2013
பொது போதை மயக்கத்தில் பேதை தாய்ப்பாலுக்கு தவித்த பிள்ளை
அன்னார் அவர்களே, அம்மையார் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மது இருந்ததுதான். அனால், இந்த மதுவை விற்பதற்கு விற்பனை இலக்கு என்று ஒன்று எக்கலாத்திலும் இருந்ததில்லை (ஒரு சில தனியார் நிறுவனங்களை போல)... பின் எப்படி இது போன்ற அவலங்களை தவிர்க்கமுடியும்...?   19:53:10 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
19
2013
பொது ஒரு இட்லி 1 ரூபாய்; திட்டம் துவக்கினார் ஜெ.,
நண்பகல் 12 மணிக்கு காலை உணவு,, மதிய உணவு எப்போது.? திறந்து வைத்த முதல் நாளே மதிய உணவிற்கு இட்லி என்றால்... வரும் நாட்களில் எப்படியோ???   10:42:30 IST
Rate this:
30 members
2 members
15 members
Share this Comment

மார்ச்
20
2011
கார்டூன்ஸ் சாதிக் பாட்சா தற்கொலையில் கிளம்பும் சந்தேகங்கள்
கார்ட்டூன்ஸ் என்பதற்கு பதில் கலைஞர்ஸ் என்று பெயரிட்டிருக்கலாம்... ஏனெனில் தினமும் கலைஞர் ஐ பற்றிய கார்ட்டூன் களே வருகிறது....   13:46:43 IST
Rate this:
0 members
1 members
8 members
Share this Comment

ஜனவரி
9
2013
பொது ரயில் பயண கட்டணம் திடீர் உயர்வு: வரும் 21ம் தேதி முதல் அமலாகிறது- சேவைகளும் மேம்படுமா?
அருமையாக கூறினீர்கள்..."கட்டணத்தையே இரண்டு மடங்காக உயர்த்திய நமது மாநில மகா ராணியின் உயர்வையே தாங்கிய நாம் இதை தாங்காமலா போய்விடுவோம்?".. இதில் வேடிக்கை என்னவென்றால்... இந்த மகா ராணியின் statement ஐ கவனித்தீரா இறுதியில்...?   11:48:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
1
2013
பொது பஸ்களில் பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்தால் ரூ.100 அபராதம்
இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்தால் அபராதம்..... பாலியல் பலாத்காரம் செய்தால் பாதுகாப்பு (சிறையில்)....   10:02:59 IST
Rate this:
6 members
1 members
17 members
Share this Comment

டிசம்பர்
27
2012
Rate this:
7 members
0 members
8 members
Share this Comment

டிசம்பர்
27
2012
அரசியல் டில்லி கூட்டத்தில் ஜெ., வெளிநடப்பு ! பரபரப்பு ! கேவலப்படுத்தியதாக கண்டனம் தெரிவிப்பு
உங்களுக்கு திறமை இல்லை என்பதை ஒற்றுகொள்ளுங்கள்... அதை விடுத்து பேச நேரம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டாம்.. ஒரு நாள் கொடுக்கிறார் என்று வைத்துகொள்வோம்... தமிழ்நாட்டு பிரச்சினையை பேசி சரிசெய்து விடுவீர்களா...? கர்நாடக விற்கு சென்றீர்களே... என்ன செய்து கிழித்தீர்கள்..? ஏன் அங்கேயும் பேச நேரம் ஒதுக்க வில்லையா..? நான் வேறொரு நண்பருக்கு பதில் சொன்னதை போல்... ஆட தெரியாத .......... தெரு கோணல் என்றாளாம்....   13:57:50 IST
Rate this:
58 members
0 members
66 members
Share this Comment

டிசம்பர்
27
2012
Rate this:
32 members
1 members
21 members
Share this Comment


மார்ச்
15
2011
கார்டூன்ஸ் வேட்பாளர்கள் தேர்வு மொபைல் போனில் தான்: மம்தாவின் அதிரடியால் "திக் திக்'
ஏன்டா.. டா... டேய்... அவருக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்.... போட்டோவிற்கும் கருத்துக்கும் என்ன சம்மந்தம்? கலைஞரை இழுக்காவிட்டால் தூக்கமே வராதா??   10:01:22 IST
Rate this:
21 members
0 members
30 members
Share this Comment