Advertisement
krishsampath : கருத்துக்கள் ( 18 )
krishsampath
Advertisement
Advertisement
மார்ச்
14
2013
அரசியல் கின்னஸ் சாதனை படைத்தது மோடி தேர்தல் பிரசாரம்
பட்டாசு தல சும்மா அதிருதில்ல   09:13:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
29
2013
அரசியல் அழகிரியை வாழ்த்தி போஸ்டர்கள்: சர்ச்சைக்குரிய வாசகங்களால் தி.மு.க., தலைமை கோபம்
உனக்கும் பேபே, உங்க அப்பனுக்கும் பேபே..............பண்ணிய பாவம் இன்று இந்த தள்ளாத வயதிலும் துரத்தோ துரத்தென்று துரத்துகிறது. அனுபவி ராஜா அனுபவி, ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா என்று பல பாடல்களை முணுமுணுக்க தோன்றுகிறது. வேறென்ன செய்ய? எனக்கு தெரிந்து அவர் தன் குடும்ப உறுப்பினர்களிடமே கூட விசுவாசமாகவோ நேர்மையாகவோ உண்மையாகவோ சுயநலமில்லாமலோ நடந்துகொண்ட மாதிரி தெரியவில்லை. எதிலும் ஒரு சாக்கடை அரசியலை நடத்தி விடுவார் மனிதர். பிறகு எப்படி மக்களுக்கு விசுவாசமாகவோ நேர்மையாகவோ இருப்பார்? இவரின் கயமையையும் குணாதிசயங்களையும் புரிந்துகொள்ளாமல் விட்டது மக்களாகிய நமது முட்டாள் தனம். அதை விடுத்து அவரை குறைகூறிகொண்டிருந்தால் நாம் தான் அசிங்கபடவேண்டி வரும்.   14:31:39 IST
Rate this:
67 members
1 members
154 members
Share this Comment

ஜனவரி
24
2013
Rate this:
103 members
0 members
45 members
Share this Comment

ஜனவரி
18
2013
அரசியல் இனி வரும் தேர்தல்களிலும் காங்கிரசே ஜெயிக்கும்: ராகுல் நம்பிக்கை
டே மக்களை என்ன ....... ன்னு நினைச்சுகிட்டியா? நீ என்ன அயோக்கியத்தனம் வேனா பண்ணுவ நேரடி மானிய திட்டம் என்ற பெயரில் ஓட்டுக்கு பணம் கொடுப்பீங்க நாங்க வாய மூடிக்கிட்டு வாங்கிப்போம் என்று சாதாரணமா நினைச்சிட்டியா? வேண்டுமானால் உங்க அல்லகைகள் அப்படி செய்யலாம் எம்மக்கள் மிகவும் ரோஷமுள்ளவர்கள் தெரிந்துகொள் வாங்குவதை வாங்கிகொண்டு வைப்பார்கள் உனக்கு பெரிய ஆப்பு. அப்போ தெரியும் உன்னைய மாதிரி சூப்பு குடிக்கற பையன்களுக்கு ஆப்பு என்றால் என்ன என்று? காங்கிரஸ் நாட்டின் புற்றுநோய் அது வரக்கூடாது என்று அனைவரும் விரும்புவோம் ஆனால் அது வராமல் தடுப்பது எப்படி என்று தான் பாதி பேருக்கு புரிவதில்லை.ஆனால் இந்த முறை மக்களிடம் விழிப்புணர்வு சற்று கூடுதலாகவே இருக்கிறது. கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் நாட்டை முன்னேற்ற பாடுபடுவோம் அதற்கு முட்டுகட்டையாய் இருக்கும் காங்கிரஸ்சை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து இல்லாமல் ஆக்குவோம்.   11:42:16 IST
Rate this:
7 members
0 members
32 members
Share this Comment

ஜனவரி
17
2013
Rate this:
4 members
0 members
21 members
Share this Comment

ஜனவரி
17
2013
Rate this:
63 members
2 members
28 members
Share this Comment

ஜனவரி
17
2013
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
17
2013
அரசியல் 2014ல் மோடி தலைமையில் பா.ஜ.,?
நல்ல செய்தி வாழ்த்துக்கள் திரு மோடி அவர்களே நாட்டை நல்வழி படுத்த விரைந்தோடி வந்து தலைமையை ஏற்கவும்    09:43:38 IST
Rate this:
6 members
0 members
15 members
Share this Comment

ஜனவரி
15
2013
அரசியல் விவசாயிகளுக்கு விடிவு எப்போது? கருணாநிதி ஆதங்கம்
நீ திருந்தவே மாட்டியா? திரிச்சு விடறதே பொழப்பா? போ போயி புள்ள குட்டிகளுக்கு நடுவுல கொம்பு சீவற வேலையை பாரு. அதுதான் உனக்கு கச்சிதமா இருக்கு. நமக்கு நேரம் நல்லா இல்லைன்னா தெருவுல போற நாய் கூட வந்து நக்கி பார்க்கும். என்ன பண்றது கலிகாலம்.   12:48:05 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

ஜனவரி
14
2013
பொது இந்திய வீரர்களை கொன்ற பாக்., ராணுவத்துக்கு பதிலடி: பைக்ராம் சிங் எச்சரிக்கை
ரொம்ப பக்குவமா கருத்து சொல்றதா நினைத்துகொண்டு கேனபயபுள்ள மாதிரி உளறியிருக்கிறாய் சாண்டில்யா. மிகவும் தவறான கருத்து.   11:24:51 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment