Advertisement
தினமலர் முதல் பக்கம் » v j antony அவரது கருத்துக்கள்
v j antony : கருத்துக்கள் ( 169 )
v j antony
Advertisement
மே
14
2013
அரசியல் நவாஸ் ஷெரீப் அழைப்பை ஏற்க மன்மோகன் மறுப்பு?
பாகிஸ்தானில் இந்தியாவை போல சட்டதிட்டங்கள் தெளிவாக இல்லை என்னதான் மக்கள் பிரதமரை தேர்ந்தெடுத்தாலும் அங்கு ராணுவம் மற்றும் உளவுத்துறை இவர்கள் கட்டுபாட்டில் இல்லை எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்   18:10:52 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
9
2013
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

மே
9
2013
பொது கோவையில் முதலிடம் பிடித்தவர்கள்
வாழ்த்துக்கள் இனி அடுத்த பாட பிரிவை கவனமாக தேர்ந்தெடுங்கள்   13:58:12 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
7
2013
அரசியல் தென் மாவட்டங்களில் ஒன்பது தொழில் பூங்கா ஜெ., அறிவிப்பு
அம்மா அவர்கள் தினம் ஒரு புது திட்டங்களை அறிவிக்கும் ஆர்வத்தை போல முன்பு அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலைகளையும் தினம் அறிவித்தால் நன்றாக இருக்கும் .   14:21:36 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
7
2013
கோர்ட் காவிரி மேலாண்மை வாரியம் எப்போது ? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நீதிமன்றம் ஆணையிட்ட பின்பும் மத்திய அரசு காவேரி பிரச்னையில் நடுநிலையாக செயல்படாமல் இருப்பது மிகவும் கண்டிக்கதக்கது...   14:10:07 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

மே
6
2013
பொது வன்முறையால் 500 பஸ்கள் நாசம் பா.ம.க., விடம் இழப்பீடு பெற திட்டம்
மக்கள் வரிப்பணம் உள்ளதே அப்பறம் எதற்கு இவர்களிடம் வசூல் செய்ய வேண்டும் ? இவர்கள் எல்லாம் ஒரு கட்சி இதற்கு ஒரு தலைவன் எல்லாம் இந்த நாட்டின் தலைவிதி   14:07:04 IST
Rate this:
7 members
0 members
11 members
Share this Comment

மே
2
2013
சம்பவம் வட மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு! குண்டு வைத்து பாலம் தகர்ப்பு, லாரி தீக்கிரை
வன்முறையில் ஈடுபடும் அனைவரையும் அரசாங்கம் மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். ஜாதி கட்சிகளை மக்கள் நம்பவேண்டாம். ஜாதிபெயரை சொல்லி கட்சி வளர்ப்பது அவர்கள் சுயநலத்திற்கே ..இவர்களை ஒட்டுமொத்தமாக தமிழ் மண்ணில் இருந்து விரட்ட வேண்டும்.   13:37:29 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

மே
1
2013
கோர்ட் பந்த் நடத்திய அரசியல் கட்சிகளுக்கு அபராதம் விதித்தது கேரள கோர்ட்
ரூபாய் 3,700/- இது தான் அவர்களுக்கு ஏற்பட்ட இழபீட?   14:03:03 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
1
2013
சம்பவம் பா.ம.க., வன்முறையை தடுக்க போலீஸ் தீவிரம்! கலவர கும்பல் மீது தடுப்பு காவல் சட்டம் பாயும்
கலவரத்தில் ஈடுபட்ட ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் .இந்தகைய ரவுடிகளை கொண்ட அமைப்பான பாமகவை உடனடியாக தடைசெய்ய வேண்டும் .மக்கள் பணத்தை சூறையாடிய இவர்களிடம் சேதாரங்களை கணக்கிட்டு இந்த கட்சியிடமே வசூல் செய்ய வேண்டும்   13:54:22 IST
Rate this:
3 members
0 members
24 members
Share this Comment

ஏப்ரல்
29
2013
அரசியல் சாதி மோதல்களை தடுக்க அரசு தவறிவிட்டது ராமதாஸ்
ஜாதி,மதம் பெயரில் நடத்தும் கட்சிகளை எப்படி தேர்தல் கமிஷன் அனுமதிக்கிறது என்பதுதான் மிகவும் வியப்பாக உள்ளது .தமிழகத்தில் ஜாதி கட்சிகள் மிக வேகமாக அதிகரிப்பதும் இவற்றுடன் திராவிட கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக இணைவதும் மிஇகவும் வருத்தபட வைக்கிறது   16:59:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment