பாகிஸ்தானில் இந்தியாவை போல சட்டதிட்டங்கள் தெளிவாக இல்லை என்னதான் மக்கள் பிரதமரை தேர்ந்தெடுத்தாலும் அங்கு ராணுவம் மற்றும் உளவுத்துறை இவர்கள் கட்டுபாட்டில் இல்லை எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
15-மே-2013 18:10:52 IST
அம்மா அவர்கள் தினம் ஒரு புது திட்டங்களை அறிவிக்கும் ஆர்வத்தை போல முன்பு அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலைகளையும் தினம் அறிவித்தால் நன்றாக இருக்கும் .
08-மே-2013 14:21:36 IST
மக்கள் வரிப்பணம் உள்ளதே அப்பறம் எதற்கு இவர்களிடம் வசூல் செய்ய வேண்டும் ? இவர்கள் எல்லாம் ஒரு கட்சி இதற்கு ஒரு தலைவன் எல்லாம் இந்த நாட்டின் தலைவிதி
07-மே-2013 14:07:04 IST
வன்முறையில் ஈடுபடும் அனைவரையும் அரசாங்கம் மிக கடுமையாக தண்டிக்க வேண்டும். ஜாதி கட்சிகளை மக்கள் நம்பவேண்டாம். ஜாதிபெயரை சொல்லி கட்சி வளர்ப்பது அவர்கள் சுயநலத்திற்கே ..இவர்களை ஒட்டுமொத்தமாக தமிழ் மண்ணில் இருந்து விரட்ட வேண்டும்.
03-மே-2013 13:37:29 IST