Advertisement
Periasamy Munnamalai : கருத்துக்கள் ( 19 )
Periasamy Munnamalai
Advertisement
Advertisement
செப்டம்பர்
12
2014
அரசியல் தி.மு.க.,வை யாராலும்வீழ்த்த முடியாது கருணாநிதி
இதிலென்ன சந்தேகம் . கருணாநிதி குடும்பம் தானே தி.மு.க.   06:13:26 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

டிசம்பர்
19
2013
விவாதம் தேவ்யானி விவகாரம்: அமெரிக்க நடவடிக்கை சரியா?
இவரது கைது ஒரு திட்டமிடப்பட்ட சதிசெயலாக தோன்றுகிறது   07:17:18 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
7
2013
விவாத மேடை அயல்நாட்டு வேலை மோகம் சரியானதுதானா?
நம் நாட்டில் ஏராளமான வேலைகளுக்கு ஆள் கிடைக்காத நிலை என்பது 100% உண்மை. வெளிநாடுகளில் தொழிற்கல்வியுடன் நல்ல அனுபவமும் உள்ளவர்களுக்கு மட்டும் தான் போட்டியில்லாத கிராக்கி உள்ளது. மற்ற unsed என்று சொல்லக்கூடிய கூலித்தொலிலாளிகளுக்கு போட்டிகள் மிகவும் அதிகம். நாட்டிலும், உ.ஏ.இ லும் உள்ள நம் இளைஞர்களை நான் கடந்த 20/30 ஆண்டுகளாக மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததில் 1. அவர்கள் (unsed ) உள்நாட்டில் வேலை செய்வதை விரும்பவில்லை, சொல்லபோனால் கேவலம் என்று கருதுகிறார்கள். எல்லோரும் செல்கிறார்கள்,சம்பாதிக்கிறார்கள், நாமும் போவோம் என்ற ஒரு ஆர்வமும் சேர்ந்து விடுகிறது. பெற்றோரும் பிள்ளை கறுத்து விடுவான், சாப்பாட்டுக்கு கஷ்டப்படக்கூடாது என எண்ணி அவர்கள் கூலி மற்றும் வெளியே வேலைக்குப்போவதை விரும்பவில்லை. அதனால் எப்படியாவது அவர்களை வெளிநாட்க்கு அனுப்பிவிடுகிறார்கள். இத்தகையோர் நம் நாட்டில், வெளிநாடுகளை விட அதிகம் சம்பாதிக்கலாம். ஒருசில பேர் ஓய்வு, உறக்கமின்றி உடம்பை வருத்தி பகுதி நேர வீட்டு வேலை ஆகியவற்றை செய்து கொஞ்சம் சம்பாதிக்க முடிகிறது. இதுதான் உண்மை. இளைஞர்களும், குடும்பத்தினரும் இதை நன்கு உணர வேண்டும். மற்றோன்று, பெரும்பாலோர் கழிவறை, கட்டிடங்கள், தெருக்கள் முதலிய சுத்தம் செய்யும் வேலைதான் செய்கின்றனர்.   10:17:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

டிசம்பர்
3
2013
விவாதம் ஓட்டுக்கு பணம் பெறுவது சரியா ?
இன்றைய அரசியல் வாதிகள் மக்களையும் தாங்கள் அடிக்கும் கொள்ளையில் பங்குதாரர்கள் ஆக்கி விட்டார்கள். மற்றொரு காரணம் கிராம மக்கள், குறிப்பாக உழவர்கள் எதற்கெடுத்தாலும் வி. எ. ஓ. போன்ற அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதனால் அவர்களும் முடிந்தவரை தாங்களும் பணம் கைப்பற்ற முயலுகின்றனர், அதுதான் சரி என்றும் நினைக்கின்றனர்.   13:49:00 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
27
2013
பொது பல கோடி ரூபாய் "சுருட்டினாரா மதுரை ஆதீனம் மீண்டும் "களைகட்டுது மடம்
இவர் பழைய மு.க. ஆள் தானே பிறகு எப்படி இருப்பார்?   11:24:24 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
31
2013
விவாதம் மதச்சார்பு எதிர்ப்பு அணி சவாலா? சமாளிப்பா?
கடந்த காலம் இதற்கு அத்தாட்சி   08:20:46 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
29
2013
விவாதம் ரூபாய் மதிப்பு சீராக வழி என்ன?
அனாவசியமான இறக்குமதிகளை கட்டுபடுத்த வேண்டும்   08:02:55 IST
Rate this:
0 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
26
2013
விவாதம் ஆட்டோ கட்டண நிர்ணயம் எதிர்பார்க்கும் பலனைத் தருமா?
எந்த ஒரு கட்டுப்பாடும் நடை முறைக்கு ஒவ்வாததாக இருக்கும் போது அது நல்ல பலனத்தராது. தவறுகள் ஓட்டுனரிடம் மட்டும் இருப்பதில்லை. பொது மக்களும் விதிகளை/கட்டுப்பாடுகளை மீறுவதால் தான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.   11:48:15 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

மே
8
2013
விவாதம் காங்கிரஸ் புத்துயிர் பெறுகிறதா?
பா.ஜ.கா வின் உட்கட்சிப்பூசல் தான் காங்கிரஸ் வெற்றிக்கு ஒரே காரணம்   19:56:54 IST
Rate this:
1 members
2 members
28 members
Share this Comment

மார்ச்
22
2013
விவாதம் கிராமப்புற மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, அவர்களுக்கு மடிக்கணினி அவசியமா ?
தற்போது உள்ள சூழ்நிலையில் வழக்கம் போல் இதுவும் ஒரு விரயச்செலவுதான்   20:18:43 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment