hasan : கருத்துக்கள் ( 489 )
hasan
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
பொது டில்லி அருகே ட்ரோன் பறந்ததால் பரபரப்பு சுதந்திரதினத்தை முன்னிட்டு உஷார் நிலை
2019 தேர்தலில் காவி கட்சி வெற்றி பெற ஏதோ பெரிசா முயற்சி பண்ராங்க போல , அதான் மும்பையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு டில்லியில் ட்ரோன்   10:01:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
உலகம் இவர் இப்படி - அதிர்ஷ்ட தேவதை
இதெல்லாம் மூட நம்பிக்கை , அதிர்ஷ்டம் துரதிஷ்டம் என்பதெல்லாம் சுத்த வெத்து வெட்டு , வாழ்க்கையின் ஓட்டத்தில் சந்திக்கும் நிகழ்வுகள் தான் இவை , இவை அனைத்தும் விதிக்கப்பட்டவை   10:43:08 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
அரசியல் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் மம்தா அமித்ஷா
அவர்கள் அஸ்ஸாமில் வாழும் வங்க மொழி பேசுபவர்கள் , அப்படி பார்த்தால் அத்வானியும் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்தான், அவரை வூடுருவி வந்தவர் என்று பாகிஸ்தான் அனுப்புங்களேன்   18:00:27 IST
Rate this:
23 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
உலகம் பலுசிஸ்தானில் அடக்குமுறை இந்தியா கவலை
இந்தியாவிற்கு தலைவலி காஷ்மீர், பாகிஸ்தானுக்கு தலைவலி பலுசிஸ்தான் , சூப்பர்   11:59:40 IST
Rate this:
6 members
3 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
அரசியல் ஓணம் கொண்டாட கேரளா கடன்
தெற்கிலிருந்து பிடுங்கி வடக்கிற்கு கொடுத்தால் தெற்கு போண்டியா தான் போகும் , தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பில் தான் ஒட்டு மொத்த இந்தியாவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை சிலர் புரிந்து கொள்ள மாட்டார்கள் , ஆனால் குஜராத் என்னமோ சிங்கப்பூர் அமெரிக்கா மாதிரின்னு வடை சுடுவார்கள் , வெளிநாட்டில் வாழும் கேரளா மக்களால் இந்தியாவிற்கு கிடைக்கும் அந்நிய நாணயம் அதிகம்,   10:31:48 IST
Rate this:
13 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
அரசியல் ஓணம் கொண்டாட கேரளா கடன்
எங்களுக்கு ஹஜ் போக மானியமே வேண்டாம் , வசதி இருந்தால் போகலாம் இல்லையென்றால் போக தேவை இல்லை , இந்த புண்ணாக்கு மானியத்தை வாங்கி போறதுக்கு போகமால் இருக்கலாம் , ஹஜ் மானியம் என்ற பெயரில் நடக்கும் மொள்ளமாரித்தனம் என்னவென்றால் , ஹஜ் சமயத்தில் விமான பயண டிக்கெட் விலையை வேண்டுமென்றே பலமடங்கு கூட்டி பிறகு அரசு மானியத்தில் அதை சரிசெய்வது போன்று பாசாங்கு செய்கிறார்கள் , ஹஜ் மானியம் என்ற பெயரில் பெரிய ஊழலே நடக்கிறது , முஸ்லிம்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள் , மானியம் வாங்கி தான் ஹஜ் போகவேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டுஇருக்கிறானா என்று சிந்தியுங்கள்   10:24:20 IST
Rate this:
7 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
முக்கிய செய்திகள் காப்பகத்தில் தங்கியிருந்த 24 சிறுமியர் மீட்பு
உரிமையாளர்களின் பெயர்களை வெளியிடலாமே, ஒருவேளை அவர்கள் ஆளும்கட்சி ஆட்களோ , பெரும்பான்மை சமூகத்தின் உயர் வகுப்பினரோ , ஏன் என்றால் இந்த செயலில் மற்ற சிறுபான்மை சமூகத்தினர் ஈடுபட்டிருந்தால் அவர்களின் பத்து தலைமுறையினரின் பெயர்களையும் தோண்டி எடுத்து அவர்கள் சார்ந்த மதத்தையும் சேர்த்து திட்டி வெறுப்பை உமிழ்ந்திருப்பார்கள் பக்தால்கள் ,   10:05:41 IST
Rate this:
56 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
பொது பெண் துறவி சாத்வியின் பேச்சால் சர்ச்சை
இவாள்லாம் ஒரு சாமியாரா?   10:24:43 IST
Rate this:
17 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
1
2018
அரசியல் உள்நாட்டு போர் ஏற்படும் மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை
பி ஜே பியின் தேர்தல் பயம் தான் இந்த நடவடிக்கை ,   10:12:04 IST
Rate this:
28 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
31
2018
அரசியல் மேற்குவங்கத்திலும் என்.ஆர்.சி. கொண்டு வரப்படும் திலீப் கோஷ்
ஆரூரன் , நீங்கள் முஸ்லிம்கள் மட்டும் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதாகவும் மற்ற மதத்தவர்கள் குறைவாக பெற்றுக் கொள்வதாகவும் தவறான தகவலை பதிவு செய்கிறீர்கள் , இஸ்லாம் தவிர மற்ற மதத்தில், துறவறம் , சந்நியாசி , பிரம்மச்சாரி போன்ற படித்தரங்கள் உள்ளன இவற்றில் ஈடுபடுபவர்கள் திருமணம் செய்து கொள்ள கூடாது இதனால் குழந்தை பெற வாய்ப்பு இல்லை , தவிர சில படித்த மேல்தட்டு மக்கள் குறிப்பாக மேலை நாடுகளில் , குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்புவதில்லை ,நீங்கள் இந்தியாவில் கணக்கெடுத்து பார்த்தால் இப்போது யாரும் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதில்லை ,இஸ்லாத்தில் துறவறம் இல்லை , அணைத்து இஸ்லாமியர்களும் திருமணம் செய்து கொள்கிறார்கள் ,குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் , இதில் எப்படி நீங்கள் இஸ்லாமை பற்றி மட்டும் தவறாக சித்தரிக்கிறீர்கள்,   11:34:25 IST
Rate this:
2 members
1 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X