Rajendran Selvaraj : கருத்துக்கள் ( 132 )
Rajendran Selvaraj
Advertisement
Advertisement
ஏப்ரல்
14
2018
பொது தமிழகத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள்... மறுப்பு   தெலுங்கானா, ஆந்திரா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு
உங்களுக்கு நிறைய இருக்கு ( அறிவு ) போலும், if possible do something with your knowledge to your village ( example at least make the roads better in the rainy days or try to clean the oorani or river JUST IN YOUR VILLAGE )   09:11:05 IST
Rate this:
11 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
14
2018
பொது தமிழகத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள்... மறுப்பு   தெலுங்கானா, ஆந்திரா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு
காவிரி பிரச்னைக்காகத்தான் நீங்க எங்க ஸ்டேடா விட்டு போவிங்கனா, GET LOST FOREVER for your life or out life   09:04:35 IST
Rate this:
12 members
0 members
38 members
Share this Comment

ஏப்ரல்
14
2018
பொது தமிழகத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள்... மறுப்பு   தெலுங்கானா, ஆந்திரா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு
காவிரி போராட்டத்துக்காகத்தான் நீங்க எங்க ஸ்டேலே இருந்து போவிங்கனா, உங்க சங்காத்தமே வேணாம்டா GET LOTS FOR EVER, FOR YOUR LIFE OR OUR LIFE   08:59:23 IST
Rate this:
18 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
14
2018
உலகம் காமன்வெல்த் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெள்ளி
சூப்பர் WISHES TO ALL SPORTS MAN AND WOMAN முக்கியமாக, உங்கள் வாழ்வு சிறக்கட்டும் தானாக சிறக்கவில்லையென்றால், நீங்களே சிறப்பாக அமைத்து கொள்ளுங்கள். ஏனென்றால், இது உணர்ச்சி பூர்வமான தருணம், உங்களுக்குமட்டுமல்ல நாட்டிற்கும் தான். இன்னும் சில வருடங்களில் உங்கள் இச்சாதனையை தூசிகளாகும்படி மேலும் பல சாதனைகள் படைக்க படும். படைக்க பட வேண்டும் நாட்டிற்காக. எனவே உங்கள் வாழ்வை சிறந்ததாக அமைத்து கொள்ளுங்கள். அதுவே நீங்கள் உங்களுக்காகவும், நீங்கள் மேற்கொண்ட பயிற்சிக்கும், தவத்திற்கு செய்யும் காணிக்கை   10:34:21 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
12
2018
பொது ரூ.70 லட்­சத்­திற்கு மாடு­கள் விற்­பனை
Cotton & Cows (பருத்தியும் மாடுகளும்) விளம்பி புது வருட வாழ்த்துகள் மறுபடியும் மழை பொய்த்துப்போன நிலையில், நமது விவசாய நிலங்கள் வறட்சியை நோக்கியுள்ளன. முக்கியமாக நமது காவேரி போராட்டம் நிகழும் இத்தருணத்தில், கீழேயுள்ள இந்த கொக்கி இணைப்பு ( hyper link ), ஒரு வேலை உதவலாம். 1) பருத்தி - இது ஒரு வறட்சி பயிர் ( dry plant ) என்பதை நாம் அறிவோம் 2) மாடு மற்றும் கால்நடை வளர்ப்பு எப்போதும் நம் விவசாயிகளின் உப தொழில்கள் என்பதை நாம் அறிவோம். இவை எப்போதும் நம் விவசாயிகளை கைவிட்டதில்லை ( வரலாற்றின் படி ). எனவே, தொழில் நுட்பத்தில் வல்லுமை பற்ற நண்பர்களே, உங்களால் ஆனா உதவிகளை நம் விவசாயிகளுக்கு செய்யுங்கள் ( நாம் தான் நம் பக்கத்துக்கு வீடாட்டருக்கு உதவ வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ). உங்கள் அறிவுரையும், தகவலும், தகவல் தொழில் நுட்பமும் நமது விவசாயின் அனுபவ அறிவிடத்தில் தோற்று போகும். இருப்பினும் உங்களாலான முயற்சியை செய்யலாமே? For example you can share, what is the supply and demand, what is defecate in the commodity market, etc ://business.dinamalar.com/news_details.asp?News_id=42146 ://business.dinamalar.com/news_details.asp?News_id=42147 விளம்பி புது வருட வாழ்த்துகள்   09:31:51 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
11
2018
சினிமா காவிரி பிரச்னை : தமிழனாய் ஆர்ஜே.பாலாஜி செய்த காரியமும், அட்டகாசமான பதிலும்......
ஸ்டிக்கர் பாய்ஸ் ( STICKER BOYS ) இன்றைய நிலையில் அனைவரும் மிக மிகுந்த தமிழக பற்று உள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ஆனால்,ஒவ்வாறு சிறு நிகழ்விலும் நமது பெயரோ, முகமோ, ஆட்டோகிராபோ தெரிய வேண்டும் என்பதில் மிக மிக குரியாகாவும் குறிக்கோளாகவும் உள்ளோம். இது அனைவருக்கும் பொருந்தும், சாதாரணமாக தினமும் வெட்டி செய்திகளை பார்வர்ட் செய்யும் சிம்பிள் பெர்சனாக இருந்தாலும், அதிமுகவின் முதல்வராக இருந்தாலும், பி ஜெ பியின் மணிலா செயலாளராக இருந்தாலும், திமுகவின் அடி மட்ட தொண்டனாக இருந்தாலும், இன்று தமிழகத்தின் வளர்ச்சியை கூறி தோன்றிய பாரதிராஜா, வைரமுதுவாக இருந்தாலும் நமது பிரதமராக இருந்தாலும்கூட இதற்க்கு நானோ, நீங்களோ விதி விலக்கல்ல இதில் நம்/நான் எவ்வாறு ஸ்டிக்கர் பாய்ஸில் இருந்து வித்தியாசப்படுகிறோம். நானும்/நாமும் ஸ்ட்ரிக்கர் பாய்ஸ் தான் என்பதை ஒத்து கொன்றேயாக வேண்டும். HOW WE ARE DIFFERENT FROM STICKER BOYS. WE ( ME & US ) ALL SHOULD AGREE THAT, WE ARE ALL STICKER BOYS ONLY. We want to put our stickers wherever it is possible. இதற்கு கரணம் இரண்டு, 1) அபரிதமான தொழில் நுட்ப வளர்ச்சி ( Abandon exponential growth of technology) 2) இத்தனை இரைச்சலிலும் ( Big louder noises ) மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியிலும், தனக்கான தனித்துவத்தை ( our unique identity ) பதிவு செய்து அங்கீகாரம் செய்ய முயற்சிப்பது. எப்போதும் தனித்துவத்தை மட்டுமே சிந்தித்து செயல்படுவது ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்காது? போர் முனையில், மன்னன் குதிரையினால் வெற்றி பெற்றாரா? குதிரை மன்னன் வெற்றியினால் வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்ததா? யார் பெயர் பெறுவது அல்லது வரலாற்றில் இடம் பெறுவது முக்கியமில்லை. இதில் நான், நாம், நமது இயக்கம், என் தலைவர், நமது தலைவரின் கொள்கை அத்தனையும் அடங்கும், எதுவும் விதிவிலக்கல்ல. நம் நாடு காப்பாற்றி, மக்களை வாழவைத்து போற்ற பட வேண்டும்?? HOW WE ARE DIFFERENT FROM STICKER BOYS. WE ( ME & US ). WE ALL SHOULD AGREE THAT, WE ARE ALL STICKER BOYS ONLY. We want to put our stickers wherever it is possible.   08:04:58 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
10
2018
பொது கிரிக்கெட்டையும் காவிரியையும் இணைக்காதீர் ராஜீவ் சுக்லா
Honorable Rajiv Sukla, Cricket is Cricket and KAVERI is separate. THEN WHY NOT WE ARE NOT PLAYING AGAINST WITH PAKISTAN IN OUR COUNTRY.   21:04:21 IST
Rate this:
3 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
அரசியல் ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு திரும்புங்கள்
கர்நாடக தேர்தலில் பி ஜெ பி வெற்றி பெற்ற பின்பும் தமிழகத்துக்கு தேவையான நீர் கிடைக்கும் என்று உறிதி கூர்கிர்களா?   10:26:57 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
9
2018
சம்பவம் ஐ.பி.எல்., சேப்பாக்கம் மைதானத்துக்கு கமாண்டோ பாதுகாப்பு
We won already ஐபிஎல்ல அல்லது காவிரி மேலாண்மையா? என் போன்ற கோடிக்கணக்கான ஐபிஎல் ரசிகர்களுக்கு இரண்டு வருடத்திற்கு பிறகு சிஎஸ்கே விளையாடுவது அதுவும் மும்பை இந்தியான்ஸிக்கு எதிரான முதல் போட்டியில் திகிலான வெற்றிக்கு பிறகு மகிழ்ச்சியின் உச்ச விளிம்பே அனல் ஐபிஎல்லையும் கற்று தந்தது என் தமிழகமே சிஎஸ்கே வையோ, தோனியையோ, பிரவாவையோ, முரளியையோ வீரர்களாகவோ, அல்லாதது சாதாரண அணியாகவோ நங்கள் பார்ப்பதில்லை. சிஎஸ்கே தமிழகத்தின் மொத்த வெளிப்பாடாகவே பார்க்கிறோம். ஒவ்வரு வீரர்களையும் எங்கள் வீட்டு இளைஞர்களாகவே ( மாடு பிடி வீரனாகவே ) பார்க்கிறோம். இதன் வெளிப்பாடை ரசிகர்கள் கொடுக்கும் ( பயிற்சி நேரத்திலும் கூட ) ஆதரவை நமது வீரர்களும், ஏன் இந்தியாவே அறியும். அதனால் தான் பிரவவோவும் தனது சிறந்த வீரர் பரிசை நமது ரசிகர்களுக்காக அர்ப்பணம் செய்த்தார் இரண்டு நாட்களுக்கு முன்பு சி எஸ் கே எவ்வளவோ முக்கியமோ, அதே அளவு நம் விவசாயிகளும் முக்கியம் அமைதியான முறையில் கருப்பு அணிந்து நமது வேதனையை தெரிவிப்பதில் என்ன தவறு உள்ளது நமது வீரர்களுக்கு மிகவும் தாழ்மையான வேண்டுகோள், சென்னையில் நடக்கும் ஒவ்வாரு போட்டியிலும் நமது விவசாயிகளின் நிலைமையை எதாவது ஒரு வழியில் மக்களுக்கு பிரதிநித்துவம் செய்யுங்கள். இது ஒரு கடை நிலை ரசிகனின் வேண்டுகோள் ( I guess it is the same thought for YELLOW MAN / supper fan's thought too) இந்த பதிவை நமது வீரர்கள் யாராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நமது போராட்ட காரர்களுக்கு, தயவு செய்து யாருக்கும் சிறுதளவு கூட ஊரு அல்லது சிரமம் தராதீர்கள். இது ஒரு கடை நிலை தமிழன் வேண்டுகோள். நமது விவசாயிகள் தவித்தாலும், இன்றும் எதோ ஒரு இடத்தில் சல்லிக்கட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நம் அறிவோம். இதுவும் ஒரு சல்லிக்கட்டாகவே நினையுங்கள். அதற்கும் மேலாக, நாம் இப்போதே இந்த பிரச்சனையில் வெற்றி பெற்றோ விட்டோம். எவ்வாறு?? பல அடுக்கு பாதுகாப்பு, நிறைய கண்காணிப்பு கேமராக்கள், இவையெல்லாம் ஒரு அசரதமான சூழ்நிலையை உருவாக்கி விட்டது. இது பிற மாநிலத்து பார்வையாளர்களையும், வர்ணனையாளர்களையும், செய்தியாளர்களையும், ஊடகங்களையும் உற்று நோக்க செய்யும். விளைவாக நாளை கண்டிப்பாக நமது வேதனை இந்தியா முழுவதும் தெரியும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, யாருக்கும் தீங்கோ, தொந்தரவோ விளைவிக்காதீர்கள். நாம் கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முத்த குடி ( WELL CIVILIZED ) என்பதை நமது வெளிநாடு வீரர்களான விருந்தாளிகளு தெரிவிப்போம் நான் கண்டிப்பாக கருப்பு அணிந்தே தொலைக்காட்சியில் இந்த போட்டியை காண்பேன். அலுவலகத்தில் மொபைல் போனில் பார்த்தால் கூட Please Share   07:35:16 IST
Rate this:
4 members
0 members
8 members
Share this Comment

ஏப்ரல்
7
2018
சினிமா ரயில் பயணம் : டி.ராஜேந்தருக்கு கமல் பதிலடி...
எனது தொழில் தர்மமும் மற்றும் வெற்றியும், பணமும் பதவியும் தாண்டி, என் இனத்தின் மீது ( தமிழினம் ) எப்போதும் ஒரு பற்று உள்ளது. அது மாறாது, நாம் எங்கு சென்றாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் மாறாது. எவ்வாறு இருப்பினும் இது போன்ற செய்தில் வருபவர்கள் அனைவரும் சுய புகழ் விரும்பிகளே, நட்டு பற்றும், மொழி பற்றும், இன பற்றும் சிறிதளவே உள்ளவர்கள்   09:43:16 IST
Rate this:
2 members
0 members
0 members
Share this Comment