Nags : கருத்துக்கள் ( 2 )
Nags
Advertisement
Advertisement
ஏப்ரல்
14
2017
சினிமா சிவலிங்கா
arumaiyaa sonninga nanba, unmathaan.   11:45:58 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
15
2017
சினிமா கடம்பன்
அட பாவிங்களா, நீ விமர்சனம் குடுத்த அளவுக்கு படம் ஒன்னும் நல்லா இல்ல ராஜா. நேத்துதான் இந்த படத்தை பாத்தேன். ரொம்ப கடி முடியல. கதை களம் அழகு ஆனால் கதை நகரும் விதம் மிகவும் மோசம், பாத்து பாத்து பழக்கப்பட்டவை. பாவம் ஆர்யா படம் முழுக்க ஓடுறார், ஓடுறார், ஓடிக்கிட்டே இருக்கார். அவர் இருக்கும் கட்டுமஸ்தான உடம்புக்கு இன்னும் இவரை அழகாக பயன்படுத்தியிருக்கலாம், இயக்குனர் கோட்டை விட்டுவிட்டார்.   11:40:36 IST
Rate this:
5 members
1 members
4 members
Share this Comment