சந்தோசு கோபு : கருத்துக்கள் ( 1007 )
சந்தோசு கோபு
Advertisement
Advertisement
அக்டோபர்
24
2018
பொது படேல் சிலைக்கு ரூ.3,000 கோடி செலவு
ரூ. 3000 கோடியில் சிலை.. ஆணவத்தின் உச்சகட்டம்.. அழிவின் இறுதிகட்டம்.. பக்தாள்ஸ் அடிக்கடி சொல்ற மாதிரி, உண்மையிலயே இன்னைக்கு வயிறு எரிகிறது.. ஆனா அவனுங்களை பார்த்து பொறாமையில இல்லை.. இப்படிப்பட்ட கேடுகெட்ட ஆட்சியாளர்களை நம்பி, நம்ம வாழ்க்கையை முன்னேத்துவானுங்க, கஷ்டத்தை போக்குவானுங்கனு இன்னமும் நம்பிகிட்டிருக்கும் இவனுங்களுக்கு ஓட்டுப் போட்ட 3 வேளை சோத்துக்கு கூட வழி இல்லாத ஏழை எளிய மக்களை நினைத்து வயிறு எரிகிறது.. இந்த மகாகேவலமான ஓட்டுவங்கி அரசியலை நினைத்து எரிகிறது   10:26:47 IST
Rate this:
6 members
0 members
16 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வருகிறேன்
//...நான் அரசியலுக்கு வந்தால், அதன் வாயிலாக சம்பாதிக்க வேண்டும் என்ற, எண்ணம் உடையவர்கள் விலகி விடுங்கள்..// லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த், சத்யநாராயண ராவ் இவங்கள் மட்டும் விதிவிலக்கு.. அப்படித்தானே ரஜினி சார்?   06:17:15 IST
Rate this:
7 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வருகிறேன்
அதிமுக எப்படி சீர்செய்ய முடியாத அளவுக்கு  பணத்தாசை கமிஷன் ஊழல் கொள்ளைனு தரங்கெட்டு போயிடுச்சோ அதே அளவுக்கு ரஜினி மன்றங்களும் பாழடைந்து விட்டன. வாங்கி தின்னே பழகிட்டானுங்க.. குடிச்சி குடிச்சி குடல் வெந்து போன மாதிரி வாங்கி வாங்கி ரஜினி மன்றத்தினர்க்கு கை அரிச்சு போச்சு.. இவனுங்களை வச்சுகிட்டு புதிய தமிழ்நாடு வாய்ப்பே இல்லை... ரஜினியும் புதுமை எண்ணங்களற்ற பிற்போக்கு, மூடநம்பிக்கைகள் மிகுந்த பழமைவாதி.. அதனால தான் எம்.ஜி.ஆர். ஆட்சியை அமைப்பேன்.. A1 இடத்தை புடிப்பேன்னு பிற்போக்குத் தனமா கூவிகிட்டு திர்றாரு... ஒரு A1ன்னால தமிழகம் 50வருஷம் பின்னோக்கி போனது போதும்.. ரஜினி வடிவில்   இன்னொரு A1 வேணாம்.. தமிழகம் தாங்காது.   06:16:52 IST
Rate this:
10 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் அமைச்சர் ஜெயகுமார் லீலை மாஜி எம்.எல்.ஏ., பகீர்
இன்னும் நிறைய அமைச்சர்கள் சிக்கி இருக்காங்களாம்.. 'A1 அவர்களின் வளர்ப்பு.. ஒன்னு கூட சோரம் போகல.. அத்தனையும் கடைஞ்சி எடுத்த அயோக்கிய பசங்க'.... இதை மத்தவங்க சொல்லல.. அவனுங்களே ஒருத்தனை ஒருத்தன் தோலுரிச்சி காட்டிகிட்டு இருக்கானுங்க.. இந்த அதிமுக சாக்கடையில மூழ்கித் தான் தமிழகம் கடந்த 8 வருஷங்களாத் திணறிகிட்டு இருக்கு..   06:15:51 IST
Rate this:
2 members
0 members
20 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது வைரமுத்தை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்திருக்க வேண்டும்
அதிலும் ஒவ்வொரு கேஸ்லயும், கவிதையிலயே பிராக்கெட் போட்டிருக்காரு  பார்த்தீங்களா.. அதான் ஹைலைட். 'ஆபாச' கவிப்பேரரசு..   06:15:15 IST
Rate this:
1 members
1 members
55 members
Share this Comment

அக்டோபர்
23
2018
அரசியல் தொகுதிக்கு ரூ.15 கோடி காங்.,கிடம் தி.மு.க., பேரம்
தொகுதிக்கு ரூ. 50 கோடி தரப் போறாங்கன்னு போட்டிருந்தா, படிக்கிறதுக்கு இன்னும் நல்ல சுவாரசியமா இருந்நிருக்குமே..   06:14:20 IST
Rate this:
4 members
0 members
15 members
Share this Comment

அக்டோபர்
23
2018
பொது சி.பி.ஐ., இயக்குனர்கள் இடையே நீயா - நானா போட்டி முற்றுகிறது! ராகேஷ் அஸ்தானா மீது நடவடிக்கை எடுக்க தடை
'படுகுழி' பாஜக ஆட்சியில் லஞ்ச ஊழல் எந்தளவுக்கு புரையோடி போயிருக்குனு புரிஞ்சிக்க இந்த விவகாரம் போதும்.. சமீபத்தில தான் லஞ்சம் கொடுத்து காரியம் சாதிச்ச பொதுமக்கள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 11% உயர்ந்திருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்தது.. 'மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி'.. மன்னன் என்பது மன்னனை மட்டுமன்று அவரின் (அரசு) இயந்திரத்தையும் சேர்த்தே குறிக்கிறது.. இந்த ஆட்சி மாறும் போது தான் உயர்மட்ட அமைச்சரவையின் ஊழல் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் ஏறும்..   06:13:30 IST
Rate this:
4 members
0 members
12 members
Share this Comment

அக்டோபர்
22
2018
அரசியல் சிபாரிசுக்கு வந்த இளம்பெண்ணிற்கு வாரிசு? அமைச்சர் ஜெயகுமாருக்கு நெருக்கடி
'சிபாரிசுக்கு வந்த இளம்பெண்ணை சூறையாடிய அமைச்சர் ஜெயகுமார்?' இப்படி போட்டிருந்தா தலைப்பு நச்சுனு இருந்திருக்கும்.   05:58:55 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
22
2018
அரசியல் ஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும் அ.ராசா
ஆ.ராசா.. ராஜினாமா செய்வதெல்லாம் மான ரோஷம் உள்ளவங்க செய்யிறது.. மானங்கெட்ட அடிமைகளிடம் எதிர்பார்க்க கூடாது.   05:51:31 IST
Rate this:
12 members
1 members
12 members
Share this Comment

அக்டோபர்
22
2018
அரசியல் ஜெயக்குமார் பதவி விலகி ஆடியோ விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டும் அ.ராசா
பலாத்கார் ஜன்தா பார்ட்டி கூட அடிமைகளுக்கு அரசியல் கள்ள உறவு இருக்கு என்பது ஜெயகுமாரோட இந்த ஆபாச செயல் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கு.. சகவாசம் சரியில்லை ஜெயகுமாருக்கு..   05:49:11 IST
Rate this:
8 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X