நரி : கருத்துக்கள் ( 1205 )
நரி
Advertisement
Advertisement
ஜூலை
15
2017
அரசியல் பிக் பாஸ் விமர்சன சர்ச்சையால் தமிழக பா.ஜ.,வுக்கு நெருக்கடி
என்னமோ தமிழகத்தில் பாஜகவுக்கு ஆறு கோடி பேர் ஆதரவாளர் இருப்பது போல பேசுகிறார்கள் ... இருப்பது ஐந்துபேர் ..நடிகையின் பேச்சால் போனவர் போகமீதம் நாலு பேர் .... அந்த நாலு பேருக்கு நன்றி ......ரொம்பத்தான் பில்ட் அப் பண்ணுறாங்கய்யா   23:11:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
16
2017
அரசியல் கமலை கைது செய்யனும் அமைச்சர் சி.வி.சண்முகம்
ஊரறிந்த ஊழல் ...ஆட்சியே தள்ளாடுகிறது   23:02:11 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2017
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
16
2017
சம்பவம் போதையில் மயங்கிய மாணவர்கள் ஆசிரியர்களே மீட்ட அவலம்
அவன் இருந்து என்ன செய்ய போகிறான் ????   22:56:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
16
2017
சம்பவம் போதையில் மயங்கிய மாணவர்கள் ஆசிரியர்களே மீட்ட அவலம்
சரி சரி ரொம்ப குமுறாதீங்க ...வருத்தப்படாதிங்க .... எல்லோரும் இனிமேல் பாமகவுக்கு ஓட்டு போட்டுருவாங்க   22:41:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
16
2017
சம்பவம் போதையில் மயங்கிய மாணவர்கள் ஆசிரியர்களே மீட்ட அவலம்
மது விலக்கு சமயத்தில் தமிழகத்தில் கள்ள சாராயம் கரை புரண்டு ஓடியது ... சாராயம் காச்சியதும் தமிழன், விற்பனை செய்ததும் தமிழன். குடித்ததும் தமிழன்.. அவனெல்லாம் யோக்யனாகிவிட்டான்.... பழி கட்டுமரத்திற்கும் ஆத்தாவுக்குமா.... ஆத்தா கோழி வழத்துச்சி, ஆடு வழத்துச்சி ...குருவி வழத்துச்சி ... கொக்கு வழத்துச்சி ...ஆனால் கள்ள சாராயத்தை அடியோடு ஒளிச்சிருச்சி   22:38:04 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
15
2017
அரசியல் கமலுக்கு அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை
அப்போ ......போபர்ஸ் ..... இவைகள் எல்லாம் இந்தியனின் பெருமை   02:24:47 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
15
2017
அரசியல் கமலுக்கு அமைச்சர் வேலுமணி எச்சரிக்கை
அதை ஏன் அவர் இத்தனை நாள் சொல்லவில்லை ..... ஜெயலலிதா மற்றும் கருணாநிதி பதவியில் இருக்கும் போது சொல்லி இருக்கலாமே...ஊழல் என்ன 2016 டிசம்பர் 5 தேதிக்கு பின்பு மட்டும் நடக்கிறதா ???? ..... இது கமலின் குசும்பு   02:23:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
14
2017
அரசியல் ரூ.600 கோடி தந்தால் கிருஷ்ணா நீர் ஆந்திர மாநில அரசு கிடுக்கிப்பிடி
சசிகலாவை முதல்வர் ஆகிவிட்டால் ஆந்திராவை விலைக்கு வாங்கிவிடுவார் ...தமிழக மக்களே ஆக்கபூர்வமாக யோசியுங்கள்   02:13:44 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
15
2017
பொது பேஸ்புக் பயன்படுத்துபவர்களில் உலக அளவில் இந்தியா முதலிடம்
மிக விரைவில் கள்ளகாதலிலும் முதலிடம் பெறுவோம்   00:46:55 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment