Ennyesemm : கருத்துக்கள் ( 11 )
Ennyesemm
Advertisement
Advertisement
பிப்ரவரி
12
2018
பொது பல்கலை பணியிடங்களுக்கு பேரம் பேசிய பேராசிரியர்கள்! - இடைத்தரகர்களின் பட்டியல் சேகரிப்பு பணி தீவிரம் 
மதுரை பல்கலைகழகத்தில் திருமதி கல்யாணி துணைவேந்தர் பதவியில் இருந்தபோது ஆசிரியர்கள், ஊழியர்கள் பதவி நியமனத்தில் செய்த பெரும் ஊழலையும் அதற்கு துணை போன ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளையும் கைது செய்து விசாரித்தால் கோவை-யைவிட பல மடங்கு ஊழல் வெளியாகும்   12:40:42 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
24
2017
அரசியல் ஆர்.கே.,நகர் தேர்தலில் தினகரன் வெற்றி
TTV தினகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்   17:39:20 IST
Rate this:
10 members
0 members
8 members
Share this Comment

அக்டோபர்
21
2017
சினிமா மெர்சலில் சமூக கருத்துக்கள் : விஜய், அட்லிக்கு விஷால் பாராட்டு...
தமிழ்நாடு உருப்படாமல் போனதற்கு இந்த சினிமா துறையினர் தான் முழு காரணம். இவர்கள் என்ன சகல விஷயங்களையும் அறிந்த நிபுணர்களா? மேதை வல்லுனர்களா? என்னுயிர் தமிழ் மக்கள் இந்த சினிமா மோகத்திலிருந்து எப்ப தான் விடுபடுவார்களோ அன்று தான் இந்த தமிழ்நாட்டுக்கு மோட்சம்   12:02:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
27
2017
பொது வங்கிக்கணக்கில் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை தமிழிசை
மோடி சொன்ன கருத்து என்னவென்றொல் வெளிநாட்டில் இருந்து அனைத்து திருட்டு பணத்தை மீட்டுஎடுத்தால், இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளின் பேரில் 15 அல்லது 20 லட்சம் அளவு இருப்பதற்கான பணம் கிடைக்கும் . அதாவது அவ்வளவு திருட்டு பணம் வெளிநாட்டில் உள்ளது என்பதற்கான ஒரு குறியீடே தவிர பணத்தை பேங்க் கணக்கில் போடுவது அல்ல . அப்படி போடவும் சட்ட படி வழி கிடையாது. . எனவே எதற்கெடுத்தாலும் மோடி மற்றும் பா.ஜா.க. வை குற்றம் மற்றும் குறை கூறுவதை விட்டு விட்டு ஊழல் இல்லாத திறமையான ஆட்சி கொடுத்திருக்கும் மோடியை ஆதரித்து அவரின் நல்லாட்சி தொடர உறுதுணையாக இருப்போம் .   14:48:16 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
அரசியல் சசியின் திட்டம்... தவிடுபொடி! 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறித்தார் சபாநாயகர்
பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அனைவரையும் பதவி நீக்கம் செய்யலாம். இங்கு நடக்கும் பதவி சண்டைக்கு மத்திய பிஜேபி-யை குற்றம் சாற்றுவது சரியல்ல .பிஜேபி ஆளும் மாநிலங்கள் மிக சிறப்பாக முன்னேற்றம் அடைந்து கொண்டு செல்லும்போது தமிழகத்திற்கு மட்டும் இந்த திராவிட கட்சிகளில் இருந்து எப்போதுதான் விடுதலை கிட்டுமோ?. ஆண்டவனே எங்கள் தமிழக மக்கள் என்ன பாவம் செய்தார்கள்   15:14:44 IST
Rate this:
1 members
1 members
5 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
அரசியல் சசியின் திட்டம்... தவிடுபொடி! 18 எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறித்தார் சபாநாயகர்
இவர்கள் அடிக்கும் கூத்துக்கு மோதி எப்படி பொறுப்பு ஆவார்? தனி மனிதர்களின் கவர்ச்சி தலைமையில் மட்டுமே கட்டுபட்டு இருந்த அதிமுக இப்போது அப்படிப்பட்ட தலைவர் இல்லாததால் திணறுகிறது. இதுக்கு பிரதமர் மோதியும் பிஜேபியும் தான் காரணம் என கூறுவது முட்டாள்தனம்   14:59:49 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
17
2017
அரசியல் சமூக வலைதளத்தில் வறுபடும் தமிழக பா.ஜ., தலைவர்கள்
இங்குள்ள திராவிட கட்சிகள் பா.ஜா.க. வளர்ந்து விட்டால் இவர்களின் தேசிய விரோத போக்கும் ,கொள்ளை அடிக்கும் வாய்ப்பும்,குடும்ப அரசியலும் பறி போய்விடும் என்பதற்காக பா.ஜா.க. வை எதிர்த்து பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள் . காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த மாபெரும் ஊழல்களை மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்   11:53:34 IST
Rate this:
31 members
0 members
24 members
Share this Comment

செப்டம்பர்
17
2017
பொது இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
இந்திய நாட்டுக்கு இதுவரை இருந்த பிரதமர்களில் தலை சிறந்த பிரதமர் திரு மோதி அவர்கள்தான் . உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .   11:41:33 IST
Rate this:
8 members
0 members
20 members
Share this Comment

செப்டம்பர்
11
2017
அரசியல் ‛ஆடம்பர முட்டாள் கமல் சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்
சுவாமி ஒரு படித்த முட்டாள். கமல் ஒரு ஆடம்பர முட்டாள். இரண்டு முட்டாள்களும் சேர்ந்து ஏற்கனவே குழம்பி இருக்கும் தமிழ் நாட்டு மக்களை இன்னும் குழப்பாதீர்கள்   13:07:03 IST
Rate this:
4 members
0 members
6 members
Share this Comment

செப்டம்பர்
10
2017
அரசியல் தமிழக மக்களை வஞ்சிக்கும் ஆட்சி - விஜயகாந்த் பேச்சு
பிரேமலதா சொல்வது சரிதான்.   13:02:02 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X