விவாதம் வைச்சாலும் நீங்க ஆக்க பூர்வமா பேசுவிங்களா?? விவாதம் என்ற பெயரில் கேள்வி கேட்பவர்களை பார்த்து நாடாவை உருவி பார் எல்லாம் தெரியும் என்று பேசிய தலைவர் அல்லவா . அன்று நீங்கள் ஓவராக பேசியதால் அம்மா இன்று உங்களை பேச விடுவதில்லை . பாலச்சந்திரனுக்கும் பாலக்ரிஷ்ணனுக்கும் வித்தியசம் தெரிய தா கட்சி என்ன விவாதம் பண்ணி கிழிக்க போகிறது
12-ஏப்-2013 05:08:02 IST
தெலுங்கனா பிரச்சனையில் நாம் ஏதும் கண்டுகிரோமா . இலங்கை தமிழர் பிரச்சினை இலங்கைக்கும் ஈழ தமிழர்களுக்கும் நடந்தது , கொழும்பு தமிழர்களோ இல்லை கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழர்களோ கண்டு கொள்ள வில்லை . தமிழகம் கொதிப்பது தமிழர் என்ற உணர்வினால் மட்டுமே . பிரபாகரன் வெற்றி பெற்றி இருந்தால் சிங்களவர்களுக்காக பரிந்து பேசி இருப்போமா ??? பிரப்கரனின் வீரம் வெற்றி வியுகம் என்று தமிழன் பெருமை பேசுவோம் , இதைதான் ராஜா பக்ஷவும் செயிகிறான் .அதில் தவறு காண முடியாது . இப்படி இருக்கையில் சிவராஜ் சௌகான் பற்றி பேச அருகதை கிடையாது . இலங்கை அரசுக்கும் இலங்கை தமிழருக்கும் நடந்த பிரச்சினையில் சிவராஜ் சிங்க் சௌகான் என்ன செய்ய முடியும் . தெலுங்கனா பிரச்சினையில் நாம் எப்படி வேடிக்கை பார்கிறோமோ (அது தான் சரி) அது போல்தான் செயல் பட முடியும்
09-ஏப்-2013 21:12:09 IST
அமாம் நம்பிட்டோம். C.B.I மீது குற்றம் இல்லை என்றால் ஸ்டாலின் ஏன் குதிக்க வேண்டும் ? சந்தானம் 50000 ருபாய் சம்பளத்தில் ஆரம்பித்து இன்று ஒரு படத்துக்கு 2 கோடி வாங்குகிறார். ஸ்டாலின் புள்ள எங்க உழைச்சு சம்பாதித்து பணம் சேர்க்கிறார். அவருக்கு படம் எடுக்க காசு எப்படி வருது ? தயவு செய்து உதய நிதியுடன் சந்தானத்தை ஒப்பிட்டு சந்தானத்தின் உழைப்பை அசிங்க படுத்தாதீர்கள். படத்துக்கு வால் இருக்கு, அதுக்காக குரங்கு பறக்க முடியுமா ?
25-மார்-2013 06:36:55 IST