இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் மிருகங்களால் தாக்கப்பட்டு இறந்தது கொடுமையாக உள்ளது22 வருடங்கள் சிறையில் வாடிய அவரை காக்க தவறிய நம் அரசின் செயல் அதைவிட கொடுமை. இதே போல் தினம் தினம் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படைகளால் தாக்கப்படும் போதும், சுட்டு தள்ளும் போதும் நம் மத்திய மாநில அரசுகளும், மீடியாக்களும் மௌனம் வகிக்கின்றன, கடல் எல்லையை தாண்டும் மீனவனை சுட்டு கொல்கிறது ஒரு குட்டி நாடு,,,,எல்லை தாண்டி கூடாரம் அமைத்த ராணுவத்திடம் கெஞ்சுகிறது ஒரு பெரிய நாடுசிங்கம் அசந்து கொரட்ட விட்டு தூங்குது சுண்டெலிகள் வந்து ஆட்டம் போடுது
03-மே-2013 06:25:13 IST
ஆறு பந்தில் ஆறு சிச்சர் அடிச்சால் அது சாதனை,,,,அதே போல் மக்களின் பிரச்சனைகளை பற்றி விவாதிக்க வேண்டிய எல்லா சபைகளையும் தொடர்ந்து ஊழல் விவகாரத்தால் முடிக்கினால் அது வேதனை. இது போல் பிரச்னைகள் உள்ள கட்சி மற்றும் அதன் பதவியில் உள்ளவர்கள் அது தீர்வாகும் வரை " எந்த தேர்தலிலும் போட்டியிட தேர்தல் கமிசன் தடைவிதிக்க வேண்டும் " உதாரணம் மேலே உள்ள செய்தியில் சமந்தப்பட்ட பிரதமர் மற்றும் சட்ட அமைச்சர் 2g யில் குற்றம் சாட்டப்பட்ட ராசா, கனிமொழி, சிதம்பரம், ஆகியோர் அடுத்து வரும் எந்த வகை தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும்
27-ஏப்-2013 06:59:45 IST
ஜாதியை வைத்து அரசியலையும் வாழ்க்கையையும் ஓட்டும் உமக்கு, காதல் பிடிக்காது தான், ஏனென்றால் காதல் ஜாதி பார்க்காது,,,,ஜாதிகளை பற்றி பேசும் இவர் மீது முதலில் நடவடிக்கை பாய வேண்டும்,,,,,சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தானாம், டாக்டர் என்னும் பட்டத்திற்கு பதில் டுபாக்கூர் எனும் பட்டம் தரலாம்.
27-ஏப்-2013 06:17:25 IST
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் வராது, ஆனா இந்தியாவை பாகிஸ்தானும் இலங்கையும் சேர்ந்து தாக்கும்போது அதுக்கு மூலகாரணமாவும் பக்க பலமாவும் சீனா தான் இருக்கும். அதுக்கு தகுந்த மாதிரி நாட்டின் ராணுவத்தையும் நாட்டையும் பலபடுத்தி வையுங்க,,,,,,
12-மார்-2013 10:52:30 IST
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க கூடாது என்பதற்காகதான் தற்போது இலங்கை கடற்படை தனது அத்துமீறல்களை துவங்கி உள்ளது ,,,,சல்மான் குர்ஷித் மற்றும் முதுகெலும்பு இல்லாத காங்கிரசால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்று நல்ல தெரியும்
08-மார்-2013 13:27:28 IST
என்னங்க கோவிந்த் நீங்க சொல்றத பார்த்தல் கள்ள நோட்டு அச்சடிக்க வங்கி கடன் கொடுத்த மாதிரில்லா இருக்கு,,,,,இந்தியா உதவி செய்தது விடுதலை புலிகளை ஒடுக்க தான் என்று வைத்தாலும்,,, மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை ராணுவமே பொறுப்பேற்க வேண்டும்
08-மார்-2013 13:23:26 IST
தளபதி வாழ்க தளபதி வாழ்க ,,,,,,,தளபதி சார் நான் மத்தவங்க மாதிரி மத்தியில இருந்து ராஜினாமா செய்யுங்கன்னு சொல்ல மாட்டேன். அதுக்கு பதிலா,,,,தமிழகத்தில் இருந்த இலங்கை தூதரகத்தை முற்றுகை இட்ட மாதிரி நம்ம அல்லக்கைகளை வைத்து பாராளுமன்றத்தை முற்றுகை இட வேண்டும் என்று ஆசைபடும் தளபதி தொண்டனின் கொலைவெறி
06-மார்-2013 12:16:21 IST
சிங்கப்பூர், மலேசியாவில் பெரும்பாலும் தமிழ் பெற்றோர்கள் தமிழில் தான் பேசுகின்றனர்,,,,,பெரும்பாலும் தமிழ் இங்கு நன்றாகவே வளர்கிறது தமிழகத்தை காட்டிலும்,,,,,அருமையான, பண்பான தமிழ் உச்சரிப்புக்கு சிங்கப்பூர் தமிழ் ஒலி 96.8 கேட்டு பாருங்க சார்,,,,,,பெருமையாக சொல்கிறேன் சிங்கப்பூர் பணத்தில் கூட " சிங்கப்பூர் " என்று தமிழில் அச்சடிக்கப் பட்டுள்ளது,,தமிழர்களே இல்லாத இந்தோனேசியா பின்தான் தீவில் தமிழர் பண்டிகை பொங்கலை சீன மற்றும் மலாய் நண்பர்களுடன் கொண்டாடினோம்,,,,,,ஆனால் " நம்மூர் தமிழ் டிவி நிகழ்ச்சி தலைப்பு " ஏர்டெல் சூப்பர் சிங்கர் " கடைகளின் பெயர் " பான்சி ஸ்டோர், ரெஸ்டரண்ட், சூப்பர் மார்கெட், ஸ்கை வாக், ஆங்கிலோ இண்டியன் ஷ்கூல்,,,,,எப்படிங்க தாய் மொழி தமிழ் வளரும் ???
21-பிப்-2013 14:36:31 IST