ஹரிபாஸ்கர் : கருத்துக்கள் ( 3 )
ஹரிபாஸ்கர்
Advertisement
Advertisement
நவம்பர்
16
2016
அரசியல் ஏடிஎம்.,க்கு மம்தா அளித்த புது விளக்கம்
கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் யாரும் வங்கிகள் முன் வரிசையில் நிற்பதில்லை, அவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி சென்று கொண்டுள்ளார்கள், மக்கள் தினம் தினம் எத்தனையோ பிரச்சனைகள், எதை எடுத்தாலும் பிரச்சனைகள் எதிர் கொண்டுதான் வருகிறார்கள், அப்போதெல்லாம் அடக்கி வாசித்த பிஜேபி உட்பட அனைத்து கட்சிகள், இப்பொழுது மட்டும் ஜனாதிபதி வரை சென்றாவது தாங்கள் வைத்து இருக்கும் கருப்பை வெள்ளையாக்கவா ??? முதலில் இவர்களிடம் சிபிஐ மற்றும் வருமான வரி துறையினர் ரெய்டு நடத்த வேண்டும் என்பதே என் விருப்பம்.......   15:09:39 IST
Rate this:
4 members
1 members
82 members
Share this Comment

அக்டோபர்
26
2016
பொது அரபிக் கடலில் ரூ.3,600 கோடி செலவில் சிவாஜிக்கு நினைவு சின்னம்
ரூ.3,600 கோடி செலவு செய்வதன் மூலம் மத்திய / மாநில அரசுகளுக்கு கிடைக்க பெரும் வருமானம் கிடைக்க பெற்று 1) சுற்றுலா துறை மேம்படுமா ? 2) மக்களின் வறுமை குறைந்து வாழ்க்கை தரம் உயருமா? 3) மக்களின் கல்வி அல்லது பொது அறிவு பெருகுமா? 4) அடிப்படை வசதிகள், மருத்துவம், சுற்றுசூழல், சுகாதாரம் மேன்மை அடையுமா? 5) வேலை வாய்ப்புகள் பெருகுமா ? 6) நதிகள் இணைந்து தண்ணீர் கிடைத்து விவசாயிகளின் துயரங்கள் குறையுமா? இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தில் மக்களின் வரி பணத்தை செலவு செய்வது தவறில்லை,,, ஆம் நடக்கும் என்றால், எப்பொழுது எத்தனை வருடத்தில் இது நிகழும் ?? இல்லையென்றால் இது முழுக்க முழுக்க கொள்ளையடிக்க தீட்டப்பட்ட இந்த திட்டம் நமக்கு தேவையா??   14:53:12 IST
Rate this:
2 members
0 members
12 members
Share this Comment

மே
12
2016
அரசியல் கடுப்பு அதிரடி நடவடிக்கைகளையும் மீறி பண பட்டுவாடா தொடர்வதா? சில தொகுதிகளில் தனியாக தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் யோசனை
பண புழக்கம் உள்ளதாக தேர்தல் கமிசன் சந்தேபட்டால், அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அடுத்த ஐந்து ஆண்டுகள் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.....ஒரே கட்சியின் வேட்பாளர்கள் நிறைய தொகுதியில் பணம் கொடுப்பதாக தெரிந்தால் அந்த கட்சியும் அதன் சின்னமும் நிரந்தரமாக முடக்க வேண்டும்............. இல்லாவிட்டால் பிடிபடும் பணத்தில் 50% மக்களுக்கு கமிசன் கொடுக்கப்படும் சொல்லி பாருங்க நம்ம 2ஜி பணம் எல்லாம் திரும்ப கிடைக்கும் :)   05:19:41 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment