handsome : கருத்துக்கள் ( 8 )
handsome
Advertisement
Advertisement
ஏப்ரல்
29
2017
அரசியல் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி...விறுவிறு பொருளாதாரத்தில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ள வாய்ப்பு
டேய் இங்க விவசாயி எல்லாம் தூக்குல தொங்குறான் நீ என்னடானா வளர்ச்சி வளர்ச்சின்னு சொல்றே.   12:37:16 IST
Rate this:
12 members
0 members
10 members
Share this Comment

ஏப்ரல்
30
2017
அரசியல் விடுமுறையை பயனுள்ளதாக்குங்கள் மோடி
அப்போ உங்ககூட உலகம் சுற்றுவதற்கு நாங்க ரெடி. டிக்கெட் புக் பண்ணுங்க.   12:34:02 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
12
2017
பொது முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி முஸ்லிம் சட்ட வாரியம்
முதலில் முத்தலாக் என்பது என்ன, அதனை எப்படி செயல்படுவது என்பதை முஸ்லிம்கள் அறியவேண்டும். இந்த பெண் விஷயத்தில் நடந்தது இஸ்லாமிய முறையிலான தலாக் இல்லை, மேலும் தலாக் கொடுப்பவரும் செயல்முறையை விளங்கவில்லை. ஒரு தலாக்கிற்கும் மற்றுமொரு தலாக்கிற்கும் மூன்று மாத இடைவெளி வேண்டும், அதன் பின் சேர வாய்ப்பு இருக்கிறது, இதுபோல் இரண்டாவது தலாக்கிற்கும் மூன்று மாத இடைவெளி வேண்டும், அதிலும் உடன்படாதவர்கள் மூன்றாவது பிரிந்து செல்வது கூடும். மூன்று தலாக்கையும் ஒரே தடவை சொல்லுவது இஸ்லாத்திலும் இல்லை. சில முஸ்லிம்கள் செய்யும் அறியாமைக்கு இஸ்லாம் பொறுப்பு இல்லை. இந்து மத, கிறிஸ்துவ மத மற்றும் இஸ்லாமிய மத விஷயங்களில் அரசாங்கம் தலையிட உரிமை இல்லை. அது அவர்களுடைய உரிமை.   16:28:25 IST
Rate this:
13 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
12
2017
பொது முத்தலாக் முறைக்கு முற்றுப்புள்ளி முஸ்லிம் சட்ட வாரியம்
இந்த கூமுட்டை சொன்னால் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை.   16:24:48 IST
Rate this:
11 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
27
2017
பொது பத்ம விருதுகள் பிரபலமான நபர்கள் நிராகரிப்பு
ஏண்டா பத்ம விருது என்ன கடைல கிடைக்கிற வேர்கடலையாடா? பார்சல் போட்டு எல்லோருக்கும் கொடுக்க. விவஸ்தைல்லாமல் போன ஒரு விருது இது.   16:52:57 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

மார்ச்
16
2017
அரசியல் பா.ஜ.,வுடன் பன்னீர் அணி கூட்டணியா?
இந்து முஸ்லீம் உறவு என்பது தொன்றுதொட்டு இருக்கும் உறவுதான் என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை தமிழகத்தில். அனைவரும் தொப்புள்கொடி உறவுகளாவே பார்க்கிறார்கள், இனியும் அது தொடரும்.   16:23:34 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
அரசியல் ஊழலை எளிமையாக்கிய ரூபாய் நோட்டு வாபஸ் ராம்தேவ் தாக்கு
இரண்டாயிரம் ரூபாய் நோட்டால் பதஞ்சலி படுத்துவிட்டது. அதான் இதே வாய் தான் ஆஹா ஓஹோ என்றது ஆரம்பத்தில்.   16:15:45 IST
Rate this:
7 members
0 members
33 members
Share this Comment

பிப்ரவரி
20
2017
பொது காந்தி கொலை வழக்கில் தொடரும் புதிர்! முக்கிய ஆவணங்களை காணவில்லை
எதாவது ஒரு இஸ்மாயில் பெயர் போட்டு கேஸை முடிக்க முயற்சிசெய்வார்கள்.   16:03:51 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X