ஜெய்ஹிந்த்புரம் : கருத்துக்கள் ( 1073 )
ஜெய்ஹிந்த்புரம்
Advertisement
Advertisement
ஏப்ரல்
26
2017
அரசியல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15ல் தீர்ப்பு
டாட்டாவும், ரிலையன்ஸ் (ஸ்வான் டெலிகாம்) டெலிகாமும் மோடியை தங்களின் இடுக்கில் வைத்துக் கொண்டு நல்லவர்களாக இன்றும் உலா வருகிறார்கள். 4G அலைக்கற்றையை கடை விலைக்கு பாதி விலையில் வாங்கி தாராளப்பிரபுக்கள் போல இருக்கிறார்கள். சி.ஏ.ஜி யின் அன்றைய 2G கணக்கின்படி, இன்றைய 4G அலைக்கற்றை விற்பனையை கணக்கிட்டால் அரசுக்கு 10,000 கோடி வருமான இழப்பு என்பதை சுட்டிக்காட்டலாம். ஆனால் இன்றைய மீடியாக்களுக்கு அதை பதிவு செய்ய நேரமில்லை..   08:53:47 IST
Rate this:
6 members
0 members
16 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
அரசியல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15ல் தீர்ப்பு
நடுநிலையான உண்மையான பதிவு.   08:49:35 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
அரசியல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15ல் தீர்ப்பு
நீரா ராடியாவின் டேப்பில் ரத்தன் டாட்டாவும் இருந்ததை மறைத்து விட்டார்களா, இல்லை மறக்கடிக்க விட்டார்களா? 2 G வழக்கில் இன்றைய ரிலையன்ஸின் அன்றைய பினாமி கம்பெனியான ஸ்வான் டெலிகாமின் பங்கை நீதிமன்றமே சாட்டியுள்ளது. ஆனால் ரிலையன்ஸ் கம்பெனியை மாற்றிக்கொண்டு இன்று 4G அலைக்கற்றையை மோடி அரசின் தயவால் லம்பாக அடித்து விட்டது. கேட்பாரில்லை.   08:48:38 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
அரசியல் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15ல் தீர்ப்பு
சில மாதங்களாக நீதிபதி ஷைனியின் முடிவுகளை பார்க்கும் போது, சி.ஏ.ஜியின் தவறும், அரசியல் ஆதாயத்திற்காக அன்றைய எதிர்க்கட்சிகளின் கூப்பாட்டினாலும் உண்மை என்றோ தடம் புரண்டு விட்டதை அவர் உணர்ந்துள்ளதை காட்டுகிறது. மற்ற எதிரிகளான ரிலையன்ஸ், டாட்டா போன்ற பெரிய கம்பெனிகள் சத்தமில்லாமல் தங்களின் பிசினஸில் பார்ட்னர்கள், பெயர்களை மாற்றிக் கொண்டு இன்று அதே பழைய எதிர்க்கட்சி, இன்றைய ஆளும்கட்சி பாஜகவுடன் கொஞ்சி குலாவிக் கொண்டு இருக்கின்றன.. இருக்கும் சாத்தியங்களை வைத்து பார்க்கும் போது 2 G வழக்கில் ராஜா நிச்சயம் விடுதலையாவார்.. ஆனால் கலைஞர் டி.வி வழக்கில் களிமொழிக்கு பின்னடைவு ஏற்பட மிகுந்த வாய்ப்புகள் உள்ளன.. ஆனால் பாஜகவின் தமிழக அரசியல் (பகல்) கனவை கருத்தில் கொண்டால் தவறான விபரீதங்களுக்கும் வாய்ப்புள்ளது..   08:45:32 IST
Rate this:
16 members
2 members
23 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
சம்பவம் சத்தீஷ்கரில் சி.ஆர்.பி.எப். பதிலடி 10 நக்சல்களை சுட்டுக்கொன்றனர்
கொலைக்கு கொலை தீர்ப்பாகாது. நக்ஸல்களும், மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டவர்களும் அழிந்து வரும் மலைவாழ் குடியினர். இயற்கை வளம் கொள்ளையிடும் கும்பலிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அரசு இயந்திரத்தால் இவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி எண்ணிலடங்காதவை. அரசியல்வியாதிகளின் மூர்க்கத்தனத்தால் பழங்குடியினரும், சி.ஆர்.பி.எப் வீரர்களும் வீணாக மடிகின்றனர். இதில் மடியவேண்டியது அந்த இயற்கைவள கொள்ளையர்களே..   06:08:26 IST
Rate this:
8 members
0 members
5 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
சிறப்பு பகுதிகள் 3டி கண்ணாடி அச்சியந்திரம்
// கணினி களுக்கான பாகங்களைக்கூட துல்லியமாகத் தயாரித்துத் தர முடியும்// சபாஷ், இந்த இயந்திரம் தன்னுடைய அடுத்த மாடலை தானே தயாரித்து கொண்டு விடலாம் போலிருக்கே.. பேஷ், பேஷ்..   06:05:36 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
அரசியல் கருத்து வேறுபாடு நீங்கினால் தான் பேச்சு!பன்னீர் அணி மீண்டும் திட்டவட்டம்
//அந்த சட்டத்தின் வாயிலாக, நிச்சயம் தர்மம் வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்// - இப்படிக்கு முனீஸ்வரன்.. சட்டம் ஒழுங்கா வேலைய காட்டினா நீங்கள் எல்லாருமே உள்ளே இருப்பீர்கள். அப்போ தான் தர்மம் வென்றதுன்னு சொல்லணும்.. இப்போ நடப்பது அரசியல் அவலம்..   06:03:27 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
அரசியல் மனு கொடுக்க ஆளில்லை அமைச்சர்கள் ஏமாற்றம்
முந்திரிகள் எல்லாம் உழைக்கிற மாதிரி என்னம்மா பாவ்லா காட்டுறாய்ங்க,   06:00:30 IST
Rate this:
1 members
0 members
15 members
Share this Comment

ஏப்ரல்
27
2017
அரசியல் மனு கொடுக்க ஆளில்லை அமைச்சர்கள் ஏமாற்றம்
மந்திகள் மேலே, சார், மந்திரிகள் மேலே அவ்வளவு "நம்பிக்கை"..   05:59:58 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஏப்ரல்
26
2017
அரசியல் ஒரே நாளில் 84 ஐ.ஏ.எஸ், 54 ஐ.பி.எஸ்.கள் இடமாற்றம் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் அதிரடி
லஞ்சம் வாங்கின ஐ,ஏ,எஸ் அதிகாரியை டிஸ்மிஸ் பண்ணி காட்டுங்க பார்ப்போம்..   05:51:38 IST
Rate this:
6 members
0 members
14 members
Share this Comment