SARAVANAN SATHAPPAN : கருத்துக்கள் ( 113 )
SARAVANAN SATHAPPAN
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2018
அரசியல் களைகட்ட போகிறது திருவாரூர், திருப்பரங்குன்றம்
தினகரனை ஒரு பொருட்டாக கருத வில்லை போலிருக்கிறது. அவர் பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது.   12:03:43 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
10
2018
அரசியல் பா.ஜ.வுடன் கூட்டணி தொடருமா நிதீஷ் பேட்டி
கொள்கை முரண்பாடு உள்ள கட்சிகள் அதிக நாட்கள் ஒன்று சேர்ந்து இருக்க முடியாது. லோக்சபா தேர்தலின்போதோ அல்லது அதன் பின்னரோ பிரிவை எதிர்பார்க்கலாம்.   14:46:26 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
6
2018
அரசியல் சொகுசு ஒட்டல் கட்டும் அகிலேஷ்- டிம்பிள் தம்பதியினர்
நாளை எம் எல் ஏ க்கள் அல்லது எம் பி க்கள் வேறு கட்சிகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு இருந்தால் அல்லது நம்பிக்கை வாக்கு கோரும்போது ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் ரெசார்ட்டுகளை தேடி அலைய வேண்டியது இல்லை. யார் ஆட்சியில் இருந்தாலும் இதனை பயன் படுத்திக்கொள்ளலாம். வரும் முன் காப்போம்.   14:33:44 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
1
2018
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் ஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்? பொன்.ராதா
ஆத்திகன் கோயிலுக்கு செல்வது செய்தி அல்ல. ஒரு நாத்திகன் கோயிலுக்கு செல்வது மிகப்பெரிய மாற்றம். காலசூழ்நிலைகளுக்கு ஏற்ப மனிதனுடைய மனம் மாறிக்கொண்டே இருக்கும். அவர் நெற்றிச்சின்னத்தை அழித்தது அவர் சார்ந்து இருக்கும் கட்சிக்காக இருக்கலாம். காலச்சூழலில் அவர் நெற்றிச்சின்னத்தை ஏற்றுக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.   13:24:07 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் ஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்? பொன்.ராதா
இன்று கோயில் வரைக்கும் வந்து இருக்கிறார். இது வரை நாத்திகம் பேசி வந்த இவர் முழுமையாக இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளும் காலம் விரைவில் வரும். இதனை ஒரு இந்துவாக வரவேற்கிறேன்.   13:15:58 IST
Rate this:
5 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் ஸ்டாலின் ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும்? பொன்.ராதா
புரோகிதர்கள் கொடுத்த மரியாதையை ஏற்றுக்கொண்டு விட்டு பின்னர் தன் விருப்பத்திற்காக அழித்து விட்டது தவறு என எனக்கும் தோன்ற வில்லை.   13:08:26 IST
Rate this:
6 members
1 members
9 members
Share this Comment

ஜூன்
24
2018
அரசியல் தங்க தமிழ்செல்வனை சந்திக்க மறுத்தார் சசிகலா அ.தி.மு.க.,வில் வருகிறது அதிரடி மாற்றம்
காலம்தான் சூழ்நிலைகளை எவ்வளவு எளிதாக மாற்றுகிறது. நேற்று எதிரி இன்று நண்பர். இந்த ஆட்சி முடியும் வரை இன்னும் எவ்வளவு காட்சிகளை பார்க்கப்போகிறோமோ? அனைவருக்கும் தமிழக அரசியல் செய்திகளை படிக்க ஈடுபாடு மிகவும் குறைந்து விட்டது என்பதே உண்மை.   13:04:17 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

ஜூன்
23
2018
அரசியல் பா.ஜ.,வின் பலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள முடியாது தமிழிசை
இதையெல்லாம் கேட்க வேண்டியுள்ளதே எங்களுடைய நேரத்தை எங்கே போய் சொல்வது.   10:57:11 IST
Rate this:
2 members
0 members
8 members
Share this Comment

மே
21
2018
அரசியல் மீண்டும் தேர்தல் அமித்ஷா ஆசை
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே சமயத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தேர்தல் வைக்கவேண்டும் என உங்களது கட்சியும் ஆட்சியும் முயற்சி செய்வது எல்லாம் சும்மாவா..... உங்களுக்கு பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தல் வைக்கலாமோ?   16:53:44 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X