JEYAM தமிழன் JEYAM : கருத்துக்கள் ( 3326 )
JEYAM தமிழன் JEYAM
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
7
2018
பொது திமுக தலைவர் கருணாநிதி காலமானார்
MGR அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு பின்னர் கருணாநிதி மறைந்துள்ளார் ....ஜெ மறைந்து ஒன்னரை வருடத்துக்கு பின்னரும் , காமராசர் மறைந்து 43 வருடத்துக்கு பின்னரும், இந்திரா மரணித்து 35 வருடத்துக்கு பின்னரும், ராஜிவ் மறைந்து 26 வருடத்துக்கு பின்னரும் கருணாநிதி மறைந்துள்ளார்....இவர்கள் அனைவரையும் எதிர்த்து அரசியல் பண்ணியவர் ... கருணாநிதி க்கு RIP RIP RIP RIP .....   19:28:37 IST
Rate this:
9 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
அரசியல் காங்., கூட்டத்தில் வாக்குவாதம் சிதம்பரம் வெளியேறினார்
சிதம்பரம் காங் ஐ விட்டு விலகுவது காங் கிற்கு நல்லது.... திமுகவுடன் இணைந்து செயல்பட்டு காங்கிரசுக்கு அவமானம் வாங்கி கொடுத்தவர்களில் சிதம்பரமும் ஒருவர்.... இன்று பாஜகவுக்கு பயந்து , பசி , காங் ஐ காட்டிக்கொடுக்கவும் தயங்க மாட்டார்,,,ஆகவே தான் பசி க்கு காங் காரியக்கமிட்டியில் கூட இடம் இல்லை....காங், பசி , சசி தாரூர், மணி சங்கர் அய்யர், சல்மான் குர்ஷித் போன்றவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்..... இவர்கள் சேம் சைடு கோல் அடிக்க வாய்ப்புக்கள் அதிகம்...   13:09:32 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
அரசியல் தேர்தலுக்கு பிறகே பா.ஜ.,வுடன் கூட்டணி சந்திரசேகர ராவ்
உன்னோட ஆறுதலை தூக்கி குப்பையில் போடு... இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.... இவர் ஆறுதல் அடைகிறாராம்... இடியட் ...   13:05:12 IST
Rate this:
17 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
அரசியல் தேர்தலுக்கு பிறகே பா.ஜ.,வுடன் கூட்டணி சந்திரசேகர ராவ்
இந்த குடமூக்கு ராவ் , அரசு பணத்தில் பலகோடி செலவழித்து யாகம் நடத்தியபோதே தெரிந்துவிட்டது , இவர் பாஜகவின் பல்லக்கு தூக்கி என்று...அப்புறம் எதுக்கு 3 வது அணி என்ற இரட்டை வேடம்...மம்தாவுக்கு பிரதமர் ஆசை மூட்டி இழுக்க பார்த்தார் ...நடக்கவில்லை...ஆக பாஜகவிடம் மறுபடி சரணடைந்து விட்டார்....அதுவும் கண்டிஷன் அப்பிளை.... பாஜகவோடு கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றால், ஒரு தொகுதி கூட தேறாது என்று புரிந்துகொண்டு 3 வது அணி வேஷத்தில் பாஜகவுக்கு பல்லக்கு தூக்க நினைக்கிறார்.... பொறுத்திரும் ...பாஜக, உமது கட்சியை அழிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை....   13:02:40 IST
Rate this:
13 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
சம்பவம் திருப்பூரில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தூக்கில் தொங்கினர்
தகுதிக்கு மீறி கடன் வாங்கி வீடுகள் வாங்கியவர்கள் இன்று EMI அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.   12:58:07 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
அரசியல் 5 ஆண்டுக்குள் 2 இடைத்தேர்தலை சந்திக்கும் திருப்பரங்குன்றம்
இந்த தொகுதியில் தினகரன் கட்சி அமோக வெற்றி பெரும்...   18:42:27 IST
Rate this:
4 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
2
2018
அரசியல் மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணமா ?
வழக்கம்போல பக்கிகள் கருத்து என்ற பெயரில் எதிர்கட்சிகளை தாக்கி கருத்து என்ற பெயரில் வாந்தி எடுத்துள்ளனர்.... உனக்கு தான் தில்லு உள்ளதே....நீ தான் உத்தமபுத்திரனாச்சே... வாக்கு சீட்டு முறை வைத்தாலும் வெற்றி பெற்று காட்டு பார்க்கலாம்...   18:40:32 IST
Rate this:
7 members
0 members
24 members
Share this Comment

ஜூன்
28
2018
அரசியல் ஏழைகளை காக்க வந்த கடவுளா ? - மோடி ஆவேசம்
5 கோடி பேருக்கு வங்கி கணக்கு ..   19:38:01 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
28
2018
அரசியல் ராபர்ட் வதேராவுக்கு பிடி இறுகுகிறது
தேர்தல் வரும்போது பிடி இருக்கும்... அப்புறம் பிடியும் இருக்காது....பொய் வழக்கு போடுவதில் பாஜக உலக சாதனை புரியும் நாள் வெகுவிரைவில் நடக்கும்.... பொதுவாக லஞ்சம் வாங்கியவர்களை தான் முதலில் பிடிப்பார்கள்....ஆனால லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரனை 50 நாள் சிறையில் வைத்திருந்ததை கூட மன்னித்து விடலாம்...ஆனால் லஞ்சம் வாங்கியவரை இதுவரை சொல்லமால் இருப்பதை மன்னிக்கவே முடியாது.....பாஜகவின் சாதனைகள் அளப்பரியது ...   19:35:44 IST
Rate this:
5 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
28
2018
பொது 48 மாதங்களில் 52 நாடுகளுக்கு மோடி வெளிநாட்டு பயணம் ஆர்.டி.ஐ. தகவல்
பாஜக தனது சாதனைகளாக , அவர்களே சொல்லிக்கொள்வது கக்கூஸ் கட்டினோம், இலவச கேஸ் கொடுத்தோம், முத்ரா கடன் கொடுத்தோம்.... இது தவிர சாதனைகள் என்று சொல்ல அவர்களுக்கே ஒன்றுமில்லை.... பிரதமர் முதல் , சாதாரண TV விவாதத்தில் பாஜக சார்பில் கலந்து கொள்கிறவர்கள் இதனை தவிர வேறு சாதனை சொல்வதில்லை...அப்படியிருக்க, 52 நாடுகள் சுற்று பயணம் செய்தது எதற்கு ?... பக்தாஸ் மட்டும் அல்ல.... மோடியும் பதில் சொல்ல கடமை பட்டுள்ளார் ...இந்தியாவை மிக பின்தங்கிய பொருளாதார நாடாக மாற்றியதில் மோடியின் பங்கு ஒப்பில்லாதது ...நிகரில்லாதது ...   19:31:53 IST
Rate this:
11 members
0 members
27 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X