Power Punch : கருத்துக்கள் ( 1156 )
Power Punch
Advertisement
Advertisement
அக்டோபர்
11
2018
உலகம் ரபேல் விவகாரத்தில் என்ன தான் நடந்தது அம்பலப்படுத்திய பிரான்ஸ் பத்திரிகை
போகுதே...மானம் ரபேல் விமானம் ஏறி போகுதே... போகுதே ..பிஜேபியின் மானம் விமானம் ஏறி போகுதே......   11:01:59 IST
Rate this:
9 members
0 members
10 members
Share this Comment

அக்டோபர்
9
2018
சம்பவம் நக்கீரன் கோபால் கைது - ரிலீஸ்!
ஐயா..திவாரி என்ற ஒரு கவர்னர் ஆந்திராவில் இருந்தார்...இது போன்ற குற்ற சாட்டை ஆதாரத்துடன் வெளியிட்டவுடன் நடு இரவில் விமானத்தில் டெல்லிக்கு பறந்து ஓடினார்... நீங்க ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க... இது கலி யுகம் சாமி.....   16:22:40 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
4
2018
அரசியல் 2019ல் மீண்டும் பா.ஜ., ஆட்சி?
சங்கு சத்தம் பெரிதாக கேட்பதால் தான்..இந்த கலவர கருத்து கணிப்புகள் எல்லாம்... மக்களை திசை திருப்பவே இந்த துட்டு கணிப்புகள்   11:16:40 IST
Rate this:
7 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
25
2018
அரசியல் ஓட்டு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி பிரதமர் மோடி
மக்கள் பாஜாகா விற்கு முற்று புள்ளி வைக்க போகும் நேரத்தில் இப்படி ஒரு காமெடியா ???   16:47:32 IST
Rate this:
209 members
0 members
15 members
Share this Comment

செப்டம்பர்
24
2018
பொது கூவத்தூர் ரகசியம் வீடியோ ஆதாரம் உள்ளதா?
பிஜேபி இந்தியாவின் சாபக் கேடு ..அதிமுக தமிழ் நாட்டின் சாபக் கேடு   14:24:46 IST
Rate this:
29 members
1 members
26 members
Share this Comment

செப்டம்பர்
23
2018
அரசியல் பாகிஸ்தானுடன் ராகுல் கூட்டா ? அமித்ஷா கேள்வி
நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது பாகிஸ்தானுடன் கூட்டு வைக்க வில்லையா...காங்கிரெஸ்ஸை கவிழ்ப்பதற்கு....   12:29:06 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
அரசியல் பெட்ரோல் விலையை கட்டுபடுத்த பா.ஜ, முயற்சி தமிழிசை
100 ரூபாய்க்கு 500 ml என்று அறிவித்து விடுங்கள்... அதுதான் ஒரே வழி.....   09:47:40 IST
Rate this:
2 members
0 members
27 members
Share this Comment

செப்டம்பர்
18
2018
பொது பணமதிப்பிழப்பு கூட்டுறவு வங்கிகளில் குவிந்த பணம்
சரியான பித்தளை மாத்து வியாபாரிங்க...அவனுங்க...   14:41:31 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது
கடந்த வருடம் ஜூன் மாதத்திற்கு பிறகு நிச்சயம் எண்ணிக்கையில் ஒன்று குறைந்திருக்கிறது... அது தெரியும்.   17:05:19 IST
Rate this:
3 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
14
2018
பொது ரபேல் போர் விமானங்களை குறைந்த விலைக்கு வாங்குகிறோம் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ரொம்ப நாளா கேட்கும் கேள்வி..என்ன விலை ???? அது மட்டும் ஏன் பரம ரகசியம் ???   14:50:56 IST
Rate this:
2 members
0 members
5 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X