Advertisement
kalaignar piriyan : கருத்துக்கள் ( 117 )
kalaignar piriyan
Advertisement
Advertisement
அக்டோபர்
30
2013
அரசியல் பிராணிகள் நல ஆர்வலர்களின் ஓட்டுகளை கவருவாரா ராகுல்!
ஆத்தா ஆடு வளர்துச்சி கோழி வளர்துச்சி ஆனா நாயி மட்டும் வளர்கல   02:02:06 IST
Rate this:
0 members
1 members
44 members
Share this Comment

அக்டோபர்
30
2013
பொது கோட்டையில் தங்கம் இல்லை தோண்டும் பணி நிறுத்தம்
ஒரு வேலை அண்ணன் வதோரா வகையறாக்கள் முன்னாடியே தோண்டி ஆட்டைய போட்டு இருப்பாங்க   01:33:48 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

அக்டோபர்
29
2013
அரசியல் சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும் பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்
பட்டேல் மட்டும் இல்லன்னா ஒன்று பட்ட இந்தியாவே இருந்து இருக்காது இன்னைக்கு நாம நம்ம மீனவன காப்பாத்த சொல்லி கடிதம் எழுதி இருக்க மாட்டோம் நம்ம தமிழ்நாட்டு ராணுவத்தை விட்டு சோலிய முடிச்சி இருப்போம் கர்நாடக காரன் கிட்ட பிச்சை எடுக்குற மாறி தண்ணிய கேட்டு கிட்டு இருந்து இருக்க மாட்டோம், நாம சம்பாதிச்சி வரிங்க பேருல டெல்லிக்கு கட்டி, அதை மத்த வடமாநிலவத்தவனுங்க தின்ன விட்டு, நமக்கு ஒரு புயலோ பஞ்சமோ வந்தாலும் நம்ம காச நமக்கு ஒதுக்க சொல்லி டெல்லி காரனுக்கு கடிதம் எழுதி இருக்க தேவை இல்லை. நாட்டை ஒன்னு சேர்த்தாரே தவிர அதை உருப்புடியா ஒன்னு சேர்க்கலை   01:32:22 IST
Rate this:
35 members
3 members
77 members
Share this Comment

அக்டோபர்
28
2013
அரசியல் கருணாநிதி மனைவி தயாளுவிடம் 3 மணி நேரம் விசாரணை தற்காலிக கோர்ட்டாக மாறியது கோபாலபுரம் வீடு
பொதுவா ஆமை நுழைஞ்ச வீடும் அமீனா நுழைஞ்ச வீடும் நல்லா இருக்காதுன்னு சொல்லுவாங்க இங்க வீட்டையே கோர்டா மாத்திய பெருமை நமது கனியையே சாரும்   01:57:10 IST
Rate this:
1 members
0 members
72 members
Share this Comment

அக்டோபர்
28
2013
அரசியல் தற்கொலை படையாக மாறுவர் அமைச்சர் ஆவேசம் தி.மு.க., வெளியேற்றம்
தமிழர்களின் மரபை, மங்கள அடையாளத்தை, பசுமை புரட்சியை ஏற்படுத்தும் இலைகளின் சிறப்பை, மூலை முடுக்கெல்லாம் செல்லும் சிற்றுந்துகளில், நல்ல நோக்கில் ஓவியமாக வரைந்தோம். - மரபை சொல்லனும்னா வாழை இலையை வரஞ்சு இருக்கணும், மங்கலத்தை சொல்லனும்னா மா இலையை வரைஞ்சு இருக்கணும், இல்ல பசுமை புரட்சிய சொல்லனும்னா நெல்மணி கரும்பு இதை வரஞ்சு இருக்கணும். ஒரு வேலை புரட்சி பாட்டிய பத்தி சொல்லுரிங்கன்ன நீங்க வரஞ்ச ஓவியம் மிக சரியே   01:54:16 IST
Rate this:
29 members
0 members
138 members
Share this Comment

அக்டோபர்
23
2013
உலகம் எல்லை விஷயத்தில் சீனா தலைவலி இனி தீருமா?9 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதில் பிரதமர் திருப்தி
ஒரு வேலை நிலத்தை எழுதி கொடுத்துட்டரோ? முன்னால் பிரதமர் நேரு செய்த மாதிரி   01:06:08 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

அக்டோபர்
23
2013
அரசியல் மத சார்பற்ற அணி அமைக்க வரவேற்பு இல்லை கம்யூ., அழைப்பு மாநில கட்சிகள் நிராகரிப்பு
மதம் பிடித்தவர்களை ஒன்றிணைத்து மத'ம்' சார்பற்ற அணியாம்   00:58:30 IST
Rate this:
35 members
1 members
145 members
Share this Comment

அக்டோபர்
23
2013
பொது இன்றைய நிலையில் வெங்காயம் தங்கம் மும்பையில் பரபரப்பு திருட்டு சம்பவம்
ஒரு வெங்காயமும் தேவை இல்லை நாலு நாள் யாரும் வாங்காமல் இருந்தால் வெங்காயம் அழுகி விடும் அப்போ தானா விலை கொறையும் எங்க நம்ம மக்களுக்கு புத்தி வர போகுது.   00:32:39 IST
Rate this:
30 members
0 members
31 members
Share this Comment

அக்டோபர்
24
2013
அரசியல் என் பாட்டி, தந்தை போல் நானும் கொல்லப்படலாம் ராகுல் திடீர் அலறல்
உங்க பாட்டியும் தந்தையும் கொல்லப்பட்டது தண்டனைக்குரிய விஷயம் தான் அவர்கள் இன வாதம் செய்ததினால் கொல்லப்பட்டனர். நீங்கள் போலி மதவதாம் பேசாதீர்கள். சரி விடுங்க ஏன் கொஞ்ச நாளா "சிங்" மீது கோவமா இருக்கீங்க   00:15:48 IST
Rate this:
4 members
0 members
192 members
Share this Comment

அக்டோபர்
17
2013
அரசியல் ஓட்டளிக்காததற்காக அழுதார் சோனியா பற்றி ராகுல் உருக்கம்
எனக்கு என்னவோ தமிழ்நிதி அவர்கள் தீவிர ஆதிமுக தொண்டராக இருக்க வேண்டும், எந்த கருத்தானாலும் அதில் தலைவரை இழுத்து புகழ்ந்து அடுத்தவர் தலைவரை திட்ட வழி செய்து கொடுகின்றார்   03:29:02 IST
Rate this:
4 members
0 members
46 members
Share this Comment