திமுகவை போல வென்ற கட்சியும் இல்லை தோல்வி கண்ட கட்சியும் இல்லை. எம்.ஜி யாரால் திமுக வளரவில்லை திமுகவால் தான் எம்.ஜி யார் வளந்தார். இது தமிழக அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும் தலைவர் தலைமையில் தான் திமுக பெரிய வெற்றியடைந்துள்ளது.
02-மே-2013 04:23:29 IST
இந்திரா கூறிய ஒரு பொன்மொழி நினைவிற்கு வருகிறது "மனிதர்களில் இருவகை, ஒன்று வேலை செய்வோர் , மற்றொண்டு அடுத்தவர் செய்த வேலையை தான் செய்ததாக கூறுபவர், முதல்வைகையில் போட்டி கிடையாது, இரண்டாவது வகையில் போட்டி நிறைய உண்டு, ஆகவே நான் முதல் பிரிவில் இருக்க விரும்புகின்றேன்" என்பது அந்த பொன்மொழி. அம்மாவுக்கு போட்டி தான் பிடிக்கும் அதான் ரெண்டாவது பிரிவில் இருக்கின்றார் விடுங்க தலைவரே
12-ஏப்-2013 04:21:56 IST
குறிப்பாக அந்திலி கிராமத்திலயும் பேரங்கியூர்- பைதம்பாடி இடையிலும் எடுக்கப்படும் மணல் சும்மா தங்கம் மாறி இருக்கும், ஜலிக்க தேவை இல்லை அப்படியே சிமெண்டு கூட கலந்து கட்டடம் கட்டலாம்னு சும்மா அள்ளு அள்ளுன்னு அள்ளுறாங்க மண்ணை.
28-மார்-2013 01:48:35 IST