எப்போதும் வென்றான் : கருத்துக்கள் ( 1135 )
எப்போதும் வென்றான்
Advertisement
Advertisement
நவம்பர்
26
2017
பொது ஹிந்துக்கள் 4 குழந்தைகள் பெற வேண்டும்! ஹரித்வார் மடாதிபதி பேச்சால் சர்ச்சை
எதிர்காலத்தில் RSS க்கு ஆள் தேவை போல ..அதுக்குதான் ரெடி பண்ணுகிறான் ...   11:45:00 IST
Rate this:
10 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
26
2017
அரசியல் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதா, வேண்டாமா ? பா.ஜ., குழப்பம்
எப்பவுமே லெட்டர் பேட் கட்சி எல்லாம் பேட்டி தான் கொடுப்பாங்க..தேர்தலில் போட்டி எல்லாம் போட மாட்டாங்க...   11:31:55 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

நவம்பர்
26
2017
அரசியல் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதா, வேண்டாமா ? பா.ஜ., குழப்பம்
தாமரை பூவில் எதனை இதழ்கள் இருக்கிறதோ அத்தனை தொண்டர்கள் தான் அங்கே இருக்கிறார்கள்...அது அவருக்கும் தெரியும்...   11:05:34 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
25
2017
சம்பவம் ‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு இது அடுத்த சர்ச்சை
தேச நாசா ... அதே போல தூக்கிலிடப்பட்ட வேண்டிய அராஜக வன்முறை ஊழல்வாதிகள் உங்கள் கட்சியிலும் அதிகமாக இருக்கிறார்கள் என்பது தெரியாதா..?? நீதியின் கண்களிருந்து தப்பியவரெல்லாம் யோக்கியர்கள் இல்லை....   12:19:55 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
23
2017
அரசியல் சிபிஐ முடிவில் அரசியல் தலையீடு கிடையாது அருண்ஜெட்லி
எவன் கேட்டான்.. எங்களுக்கு தெரியாதா ???   13:41:11 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
15
2017
பொது கோவை வேகமாக வளர்ந்து வருகிறது கவர்னர் பாராட்டு
மக்களால் தேர்ந்தேடுக்க பட்ட ஆட்சியை பிஜேபி எவ்வளவு கேவலப்படுத்துகிறது என்பது தான் இதன் பொருள்...கவர்னருக்கு இந்த அதிகாரம் எதுவும் சட்டத்தில் இல்லை.. தமிழா நாடு கேட்பாரில்லாத அடிமை மாநிலமாகி விட்டது...மக்கள் தான் மாற்ற வேண்டும்..   14:32:23 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

நவம்பர்
14
2017
பொது அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை அதிரடியை கோவையில் துவக்கினார்
அளவிற்கு அதிகமாக ஊழலில் திளைத்தால் இப்படித்தான்...தமிழ் நாட்டில் இன்னொரு அடிமை வம்சம்..அதிமுக...அதை காப்பாற்றும் டெல்லி பாதுஷா...தமிழர்களுக்கு தான் கேவலம்...   10:43:01 IST
Rate this:
6 members
0 members
15 members
Share this Comment

நவம்பர்
14
2017
அரசியல் ‛படுதோல்வியை தவிர்க்கவே ஜி.எஸ்.டி., குறைப்பு சிவசேனா
நாம இவ்வளவு நாட்களாக சொன்னதை இவர் இப்போது சொல்கிறார்...இவர் அவர்களை குறை சொல்கிறாரா..இல்லை..உஷார் படுத்துகிறாரா.....   10:44:28 IST
Rate this:
10 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
10
2017
விவாதம் ரஜினி தனிக்கட்சி ஆரம்பித்தால் வெற்றி பெறுவாரா?
அட ..ஜவ்வு பார்ட்டி எல்லாம் அரசியலுக்கு ஆகாது....   16:51:48 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
13
2017
அரசியல் ராகுல் போன்றோருக்கு தான் இந்த ஆட்சியில் வேலையில்லை பிரகாஷ் ஜாவேத்கர்
அட...இதெல்லாம் மோடிக்கு தெரியுமா ?? நீங்க சொல்லலியா ???   11:44:38 IST
Rate this:
29 members
0 members
11 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X