தலைவா : கருத்துக்கள் ( 2080 )
தலைவா
Advertisement
Advertisement
டிசம்பர்
9
2018
அரசியல் ராமர் கோவில் கட்டுவது எப்போது? பா.ஜ.,வுக்கு வி.எச்.பி., நெருக்கடி
பதில் இருக்கிறது முருகன் ஈசனால் பிறந்தவன் அதனால் சூத்திரன் ஆனார். ஆனால் கணபதி ஈசன் தொடர்பு இல்லாமல் தக்சன் மகள் தஃசாயினால் அதாவது அழுக்கினால் பிறந்தார் அதனால் வடநாட்டு வைஷ்ணவர்கள் கணபதியை ஏற்பர் சூத்திரன் கார்த்திகேயனை கடவுளாக ஏற்க மறுப்பார்.   12:33:55 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
9
2018
அரசியல் ராமர் கோவில் கட்டுவது எப்போது? பா.ஜ.,வுக்கு வி.எச்.பி., நெருக்கடி
அப்படியே அங்கே கோவில் இருந்து அதன் பின் மசூதி கட்ட பட்டு இருந்தால் கூட அதனை முறைப்படி நீதி மன்றத்தை அணுகி ஆய்வு செய்து அனைவரும் ஏற்று கொள்ளும்படிதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும் அதை விடுத்து கயவர்கள் மசூதியை இடித்து தள்ளி விட்டு இப்போது என்னவோ நல்லவர்கள் போல நாடகம் போடுவது கேவலம் அதனால் இந்த வழக்கே விசாரணைக்கே உகந்தது அல்ல. தீர்ப்பு நிச்சயம் கோவிலுக்கு சாதகமாக வரப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்த காவிகள் அவசர சட்டத்திற்கு அலை பாய்கிறது.   12:30:25 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
9
2018
பொது கஜா புயல் பாதிப்பு சோகம் தீரும் முன் அடுத்த மிரட்டல்.. பெய்ட்டி
கஜா புயல், மோடி சுனாமி போன்ற அழிவுகளை எல்லாவற்றையும் எதிர் கொண்டு தலை நிமிர்ந்து நிற்பவன் தான் தமிழன். வயித்தெரிச்சல் படுபவன் வந்தேறி.   08:47:32 IST
Rate this:
10 members
0 members
9 members
Share this Comment

டிசம்பர்
8
2018
அரசியல் பா.ஜ., மாபெரும் வெற்றி பெறும் சவுகான் நம்பிக்கை
தேர்தல் முடிவு வந்த பின் பன்னாடை தலையில் கை வைத்தது போல பாஜகவினர் தலையில் கை வைப்பர். அப்புறம் காவி தலைவர்கள் காந்தி அவர்கள் மேஜையில் இருக்கும் குரங்கு பொம்மைகள் போல அமித்ஷா , மோடி, யோகி எல்லாம் வாய் கண் காது என எல்லாவற்றையும் பொத்தி கொண்டு காட்சி அளிப்பர். இன்னும் இரு தினங்கள் தானே???   22:41:09 IST
Rate this:
3 members
0 members
11 members
Share this Comment

டிசம்பர்
4
2018
சம்பவம் கொல்லப்பட்ட எஸ்.ஐ.சுபோத் குமார் குடும்பத்திற்கு ரூ. 40 லட்சம் நிதி
ஜி ஆர் மூர்த்தி என்ன மாதிரி டிசைன் நீ ???   19:25:07 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
4
2018
சம்பவம் கொல்லப்பட்ட எஸ்.ஐ.சுபோத் குமார் குடும்பத்திற்கு ரூ. 40 லட்சம் நிதி
அழகனாம் ... மனித உயிரை மதிக்க கற்று கொள். அப்புறம் வா கருத்தெழுத???   19:22:18 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
4
2018
சம்பவம் கொல்லப்பட்ட எஸ்.ஐ.சுபோத் குமார் குடும்பத்திற்கு ரூ. 40 லட்சம் நிதி
ஆமா பஜ்ரங் தலைவர் கைது செய்ய பட்டு இருக்கிறார்.   19:17:59 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

டிசம்பர்
4
2018
சம்பவம் கொல்லப்பட்ட எஸ்.ஐ.சுபோத் குமார் குடும்பத்திற்கு ரூ. 40 லட்சம் நிதி
என்னது ரத்தத்தை பார்த்தால் மயக்கம் போட்டு விடுவார்களா?   19:17:08 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

டிசம்பர்
4
2018
சம்பவம் கொல்லப்பட்ட எஸ்.ஐ.சுபோத் குமார் குடும்பத்திற்கு ரூ. 40 லட்சம் நிதி
என்னடா திருந்திருவியோன்னு பார்த்தேன்.ஆனா கழுதை என்றுமே கழுதைதான்.   19:15:21 IST
Rate this:
4 members
0 members
4 members
Share this Comment

டிசம்பர்
1
2018
சினிமா ராஜாவும், ராயல்டியும் : என்னதான் பிரச்னை?...
காலி பெருங்காய டப்பா அதில வாசனை பலமாதான் இருக்கு. வெறும் காலி பெருங்காய டப்பா அதுல வாசனை பலமாதான் இருக்கு.   19:13:10 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X