தலைவா : கருத்துக்கள் ( 1601 )
தலைவா
Advertisement
Advertisement
ஜூலை
5
2018
சினிமா வைரலாகும் ஷாரூக்கான் மகளின் பிகினி...
குத்து சண்டை வீரர் முகம்மதுஅலி அவர்களின் புதல்வி ஒரு முறை தந்தையை சந்திக்க சென்ற போது நாகரீக உடை என்ற பெயரில் முட்டிவரை உள்ள ஆடையை அணிந்து இருந்தார் அதனை கண்ட முகம்மது அலி தனது மக்களை அன்பாக அழைத்து மகளே பதின்ம வயதில் இருக்கும் உனக்கு போலி வேஷ புரட்சியாளர்கள் பெண் உரிமைக்கு காவல் என்ற பெயரில் மோசமான உடைகள் அணிவதை சுதந்திரம் உரிமை என்றெல்லாம் சொல்லி உனது கண்ணியத்தை சீர் குலைக்க முயல்வார்கள் உடல் அங்கங்களை நோட்டமிட வேட்டை நாய்களை போல திரிவார்கள் அதனால் நமது மார்க்கம் நமக்கு கற்று தந்த கண்ணியமான உடைகளை அணியவேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்த ஆலோசனை இப்போது சுஹானாவுக்கு தேவை. மட்டுமல்லாமல் சஹானா ஒரு பிரபல நடிகரின் மகள் ஒரு பெண் தன சகோதரனோடு இருக்கும் புகைப்படத்தையெல்லாம் வெளியிட்டு களங்கப்படுத்த முயல்வதும் தவறு.   19:54:50 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
13
2018
பொது பொருளாதாரத்தில் இந்தியா, பிரிட்டனை விஞ்சும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கணிப்பு
அன்பான தினமலர் வாசகர்களுக்கு வணக்கம் எனக்கு இஸ்லாமிய நண்பர்களை விட ஹிந்து மத நண்பர்களே அதிகம் அதனால் நான் ஹிந்து மத நண்பர்கள் மனம் புண்படாதவாறே கருத்து பதிய முயல்கிறேன். அநேக ஹிந்துக்கள் இஸ்லாமியரோடு அன்பாக பழகுகின்றனர் அதற்கு உதாரணம் தற்சமயம் ரம்சான் பிரியாணி அட்ராசிட்டிகள் என்கிற காணொளி யு டியூபில் காண கிடைக்கிறது அதில் ஹிந்து நண்பர்கள் உரக்க சொல்வது யாதெனில் அரசியல் வாதிகள்தாம் வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர் மீது தீவிரவாத சாயம் பூசி பிரித்தாள முற்படுகின்றனர் உண்மையில் சென்னையில் வெள்ளம் புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்பட்டபோதெல்லாம் முதலில் உதவிக்கரம் நீட்டியவர்கள் இஸ்லாமியர்களே. நாங்கள் ஒன்றாக இருப்பதுதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் நாங்கள் ஒன்றாகத்தான் இருப்போம் என்றனர். நான் இஸ்லாமியர்களுக்கும் சொல்வது யாதெனில் இந்தியா என்கிற இந்த புண்ணிய தேசத்தில் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் உலகில் வேறெந்த நாட்டையும் விட இங்கேதான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்வை அமைத்து கொண்டு இருக்கின்றனர். நல்லவர்போல் நாட்டுப்பற்று பேசி மக்களை பிரிக்கும் புல்லுருவிகளை நம் தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் அதனாலே அவர்களின் முயற்சி இதுவரை பலிக்க வில்லை.அக்னிசிவா ,வல்வில் ஓரி ,ஆரூராங் ,காசிமணி போன்றவர்களும் பிற மதத்தினரை புண் படுத்தாமல் கருத்து எழுத பழக வேண்டும். மதவாத சக்திகளின் தீமையை முறியடிப்போம். வளமோடு ஒற்றுமையாக வாழ முற்படுவோம்.   18:18:09 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஜூலை
13
2018
சம்பவம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளிநாட்டு நிதி தலைமை செயல் அதிகாரி, பகீர் தகவல்
க்ரீன் ஹவுஸ் வாயுக்களில் முக்கியமானது மீத்தேன் அது புவி வெப்பமடைதலுக்கு காரணம்.   17:59:21 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஜூலை
13
2018
சம்பவம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளிநாட்டு நிதி தலைமை செயல் அதிகாரி, பகீர் தகவல்
நமது பூமியில் இருந்து வெளியாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அளவில் சுமார் எழுபது சதவீதம் விவசாய விளை நிலங்களில் இருந்துதான் வெளியாகிறது அதற்க்காக யாரும் நெல் பயிரிடாமல் இருப்பார்களா? நெல்லில்தான் சதுப்பு நிலமாகி மீத்தேன் வெளியாகிறது இன்னும் கார்பன் வெளியிடுவது மனிதன் மற்றும் ஜீவராசிகள் தான் அதனால் யாரும் மூச்சு விடாதீர்கள் என்று சொல்வீர்களா? அதிலும் கார்பன்டை ஆக்ஸைடு அளவு இரண்டு சதவீதத்திற்கும் குறைவான அளவே உள்ளது அதில் அசைவ உணவுகளால் ஒரு சதவீதம் கூட கிடையாது ஆனால் சுமார் எழுபது சதவீதம் வெளியாகும் வாயுக்கள் பற்றி பேச மாட்ட்டார்கள்.   17:56:41 IST
Rate this:
9 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
13
2018
சம்பவம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளிநாட்டு நிதி தலைமை செயல் அதிகாரி, பகீர் தகவல்
ராம மூர்த்தி அவர்களே நீங்கள் பேசுவது அபத்தம்.   17:46:42 IST
Rate this:
10 members
0 members
2 members
Share this Comment

ஜூலை
13
2018
சம்பவம் ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளிநாட்டு நிதி தலைமை செயல் அதிகாரி, பகீர் தகவல்
அன்பான தினமலர் வாசகர்களுக்கு வணக்கம் எனக்கு இஸ்லாமிய நண்பர்களை விட ஹிந்து மத நண்பர்களே அதிகம் அதனால் நான் ஹிந்து மத நண்பர்கள் மனம் புண்படாதவாறே கருத்து பதிய முயல்கிறேன். அநேக ஹிந்துக்கள் இஸ்லாமியரோடு அன்பாக பழகுகின்றனர் அதற்கு உதாரணம் தற்சமயம் ரம்சான் பிரியாணி அட்ராசிட்டிகள் என்கிற காணொளி யு டியூபில் காண கிடைக்கிறது அதில் ஹிந்து நண்பர்கள் உரக்க சொல்வது யாதெனில் அரசியல் வாதிகள்தாம் வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர் மீது தீவிரவாத சாயம் பூசி பிரித்தாள முற்படுகின்றனர் உண்மையில் சென்னையில் வெள்ளம் புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர் ஏற்பட்டபோதெல்லாம் முதலில் உதவிக்கரம் நீட்டியவர்கள் இஸ்லாமியர்களே. நாங்கள் ஒன்றாக இருப்பதுதான் உங்களுக்கு பிரச்சினை என்றால் நாங்கள் ஒன்றாகத்தான் இருப்போம் என்றனர். நான் இஸ்லாமியர்களுக்கும் சொல்வது யாதெனில் இந்தியா என்கிற இந்த புண்ணிய தேசத்தில் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் உலகில் வேறெந்த நாட்டையும் விட இங்கேதான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்வை அமைத்து கொண்டு இருக்கின்றனர். நல்லவர்போல் நாட்டுப்பற்று பேசி மக்களை பிரிக்கும் புல்லுருவிகளை நம் தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் அதனாலே அவர்களின் முயற்சி இதுவரை பலிக்க வில்லை.அக்னிசிவா ,வல்வில் ஓரி ,ஆரூராங் ,காசிமணி போன்றவர்களும் பிற மதத்தினரை புண் படுத்தாமல் கருத்து எழுத பழக வேண்டும். மதவாத சக்திகளின் தீமையை முறியடிப்போம். வளமோடு ஒற்றுமையாக வாழ முற்படுவோம்.   17:45:48 IST
Rate this:
11 members
4 members
26 members
Share this Comment

ஜூலை
13
2018
பொது பொருளாதாரத்தில் இந்தியா, பிரிட்டனை விஞ்சும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கணிப்பு
இந்த நம்பிக்கை அவசியம்...கடைசியில் கை மட்டுமே மிஞ்சும்.   14:41:38 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

ஜூலை
12
2018
சினிமா ஹீரோக்களை வருத்தப்பட வைத்த தமிழ்ப்படம் 2...
நிச்சயம் இந்த படங்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் அப்போதுதான் சினிமாக்காரர்கள் அட்டகத்திகள் அவர்கள் வேலை மக்களை சந்தோசப்படுத்துவதே தவிர மக்களுக்கு தலைவனாகி வழி நடத்துதல் அல்ல என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் விழிப்புணர்ச்சி படம்.   18:45:11 IST
Rate this:
7 members
1 members
33 members
Share this Comment

ஜூலை
13
2018
சினிமா
எனக்கென்னவோ நிருபரையும் பாரபட்சம் இல்லாம கலாய்ச்சிட்டாங்களோ? என்னவோ? ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் வரவேற்பதை பார்த்தால் தேசிய கட்சியான தாமரையை பதம் பார்த்து விட்டாரோ? இயக்குனர் என்றே என்ன தோன்றுகிறது.   18:42:13 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூலை
12
2018
அரசியல் நிதிஷூடன் கூட்டணி தொடரும் அமித்ஷா
அதற்கு இன்னும் காலம் இருக்கிறது நாதமுனி ஆளும் தரப்பை பகைத்து கொள்ள அவர் என்ன லாலுவா?   11:46:32 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment