Rojapazham Chandran : கருத்துக்கள் ( 26 )
Rojapazham Chandran
Advertisement
Advertisement
ஜூன்
23
2017
அரசியல் ஜனாதிபதி தேர்தல் பழனிசாமி முடிவுக்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு
ஒரு வீட்டிற்கு ஒரு பிச்சைக்காரன் வந்து பிட்சை கேட்டானாம். அப்போது அந்த வீடு மருமகள் அந்த பிச்சைக்காரனிடம் சாப்பாடு மீதம் இல்லை வேறு வீடு பாரு என்று சொன்னாளாம் . அப்போது அங்கு வந்த மாமியார் அந்த பிச்சைக்காரனிடம் " நில்லுப்பா அவள் யாரு இந்த வீட்டில் சாப்பாடு இல்லை என்று சொல்ல , அவளுக்கு எந்த அதிகாரமும் இல்லை.நான்தான் இந்த வீட்டில் எல்லாமும். நான் சொல்லுவதுதான் இந்த வீட்டில் நடக்கும் என்று சொல்லிவிட்டு , இப்போது நான் சொல்லுகிறேன் சாப்பாடு இல்லை போயிட்டு வா என்று சொன்னாளாம் . அது போல்தான் இருக்கிறது. எப்படியும் இந்த அடிமைகள் மோடியின் மகுடிக்குதான் ஆட போகின்றார்கள் . அது யார் சொல்லி ஆடினால் என்ன. போங்கடா நீங்களும் உங்க தலைமையும்.   11:59:00 IST
Rate this:
1 members
0 members
11 members
Share this Comment

ஜூன்
18
2017
உலகம் இந்தியா பரிதாப தோல்வி ரசிகர்கள் சோகம்
உண்மைதான் நண்பரே டாஸ் வென்று fielding தேர்வு செய்யும்போதே தெரிந்து விட்டது. தோற்பதற்காக விளையாட முடிவு செய்து விட்டார்கள் என்று. அதே போல் எல். பி. டபிள் யூ. ரெவியூ அப்பீல் பண்ணாமல் விட்டதும் உறுதி ஆகி விட்டது. 2000 கோடி சூதாட்ட பணத்தில் அடலீஸ்ட் நூறு கோடி இவர்களுக்கு தந்தால் போதுமே.   10:22:06 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
11
2017
அரசியல் மத்திய அமைச்சர்கள் செயல்பாடு சாட்டையை சுழற்றுகிறார் பிரதமர்
யோவ் ஜெயக்குமார் உங்களை மாதிரி கண்மூடித்தனமாக மோடியை ஆதரிப்பவர்களால் தான் இந்திய நாட்டில் நடுத்தர மக்களும் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவனும் ஓவ்வொரு நாளும் புது புது முட்டாள் தனமான சட்டங்களுக்காக வேலை வெட்டியை விட்டு விட்டு இ-சேவை மையம் அலைந்து கொண்டு இருக்கிறோம் நீ என்ன தமிழிசைக்கு தம்பியா? முதலில் சொன்னது போல் 15 லட்சத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய சொல்லுமையா உமது மோடியை   15:49:59 IST
Rate this:
33 members
0 members
22 members
Share this Comment

ஜூன்
12
2017
பொது முதல்வருடன் நடிகை வரலட்சுமி சந்திப்பு
சரத் குமார் இப்படி எல்லாம் அரசியல் பண்ணுவது ஆச்சரியமாக உள்ளது.   15:42:23 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

மே
17
2017
சிறப்பு பகுதிகள் செயல்படு ஆனந்தா செயல்படு...
தங்களை வாழ்த்த ஆயிரம் பேர் வருவார்கள். ஆனால் உங்களை இந்த சேவை செய்ய முயற்சி ஊக்கப்படுத்தினாரே அந்த காவல் துறை அதிகாரி சரவணன். அவரைத்தான் முதலில் பாராட்ட வேண்டும். மனசாட்சி என்ற ஒன்றை மறந்து விட்ட காவல் துறை உயிரினங்களில் சரவணன் போன்ற மனிதர்கள் இருப்பது பாராட்ட பட வேண்டியது முக்கியம் .   15:35:00 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

ஜூன்
11
2017
அரசியல் உங்கள் வீட்டுக்கே மணல் வரும்! அள்ளி விடுகிறார் பழனிசாமி
வாப்பா சந்தோஷ் கோபால் நீ இத்தனை நாள் செவ்வாய் கிரகத்தில் இருந்தாயா. நேற்று தான் தமிழ் நாட்டுக்கு வந்தவன் போல் நம்ம அரசியல்வாதிகளை பத்தி தெரியாமல் பேசுகிறாயே . வடிவேல் சொல்வது போல் இன்னுமாடா எங்களை நம்புறீங்க அப்படீன்னு அவிங்க கேட்டுக்கினு இருக்காய்ங்க . இப்ப போயி இப்படி அப்பிராணியா இருக்கியே கோவாலு .   15:22:58 IST
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
12
2017
அரசியல் விவசாயிகள் பிரச்னையை மோடி அரசு தீர்க்கும் நிர்மலா சீதாராமன்
எப்படி, என்று ? உங்கள் மோடி எப்போதாவதுதான் இந்தியா வில் இருக்கிறார் . அவர் எப்படி விவசாயிகளின் பிரச்னையை தீர்ப்பார். நான் நினைக்கிறன் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.பன்னீர்செல்வம் மற்றும் டீ.டீ.வி.தினகரன் எந்த மூவரையும் விவசாயிகள் என்று நீங்களும் உங்கள் மோடியும் நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் என்று. தயவு செய்து திருத்தி கொள்ளுங்கள் மந்திரியரே . அவர்கள் மூவரும் சசிகலா என்ற கொள்ளைக்காரியின் அடிமைகள்.   15:12:24 IST
Rate this:
1 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
12
2017
அரசியல் அடக்கமான மருமகள் தேவை ராப்ரி தேவி
பீகாரில் சுடுகாடு இல்லையா ? அங்கே போய் அடக்கமான மருமகளை தேட வேண்டியதுதானே .   15:04:14 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

நவம்பர்
3
2012
குறுக்கெழுத்து போட்டி Crossword
குப் என்று வியர்த்தது என்று தான் சொல்லுவோம் . தாங்கள் மட்டும்தான் சூப் என்று வியர்த்தது என்று சொல்கின்றீர்கள் .   18:13:47 IST
Rate this:
1 members
1 members
1 members
Share this Comment

ஜூன்
5
2017
அரசியல் கல்வித்துறை சூப்பர் மற்ற துறைகள் திணறுது வைகோ கருத்து
திரு செங்கோட்டையன் அவர்களே ஜாக்கிரதை   10:06:44 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment