அறிவுடை நம்பி : கருத்துக்கள் ( 1816 )
அறிவுடை நம்பி
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
17
2018
எக்ஸ்குளுசிவ் கேரள மக்களுக்கு உதவுவோம் வாசகர்களே!
மாநில அரசும் மத்திய அரசும் என்ன செய்து கொண்டிருக்கிறது...மக்கள் பிரச்சனைகளுக்கு அரசுதான் உதவ வேண்டும்..பிறகு எதற்கு பல முனைகளிலும் வரி வசூல் செய்கிறார்கள்..   08:11:48 IST
Rate this:
13 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
15
2018
அரசியல் ஜெ., இருந்த போது பேசியிருந்தால் தைரியசாலி
ஜெயா இருந்திருந்தா இவர் இத்தனை மைக்கெல்லாம் பார்திருப்பாரா...   08:43:45 IST
Rate this:
2 members
0 members
11 members
Share this Comment

ஆகஸ்ட்
14
2018
பொது வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல்14வது இடத்தில் சென்னை
ஒட்டு மொத்தமாக தமிழ் நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் நிம்மதியாக வாழ தகுந்த மாநிலமே அல்ல...குறிப்பாக வட இந்திய மாநிலங்கள்..   09:41:31 IST
Rate this:
3 members
0 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் கட்சி தொண்டர்கள் என் பக்கம் அழகிரி
Bjp யின் ஆட்டம் ஆரம்பம்...   20:10:59 IST
Rate this:
18 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2018
அரசியல் அடித்து கொல்லப்படும் சம்பவம் வேதனை அளிக்கிறது மோடி
பேச்சு...பேச்சு...அவரே நினைத்தாலும் நிறுத்த முடியாத பேச்சு...2019 வரை கேட்டே ஆக வேண்டும்...தலை எழுத்து.   10:33:05 IST
Rate this:
1 members
0 members
37 members
Share this Comment

ஆகஸ்ட்
10
2018
சம்பவம் ரூ.2,000 கோடி மோசடி தொழில் அதிபர் கைது
நம்பிட்டோம்.. பிஜேபி உத்தமர்கள் தான்.. 20 ,000 - 30 ,000 கோடி கடன் வாங்கியவர்கள் தான் வெளி நாடு பறக்க உதவி செய்வோம்...ஆயிரம் இரண்டாயிரம் கோடி வாங்கியவர்களை கைது செய்தால் தான் நாங்கள் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியும்...வாங்கிய கடனை கிளை நிறுவனங்களுக்கு திருப்பி விட்டது தவறு..அதையே பிஜேபி க்கு திருப்பி விட்டிருந்தால் கைது இல்லை.. மல்லையாவை போல வெளி நாடு பறந்தவர்களை கேட்டால் தெரியும்...   10:08:29 IST
Rate this:
11 members
2 members
57 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது இன்றைய(ஆக.,07 ) விலை பெட்ரோல் ரூ.80.05 டீசல் ரூ.72.35
மக்கள் பைத்தியக்காரர்களாக இருக்கும் வரை இவர்கள் இப்படி மிருகமாகத்தான் இருப்பார்கள்..மக்கள் மனிதர்களாக ஆரம்பித்து விட்டால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்..   12:26:31 IST
Rate this:
0 members
0 members
26 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
பொது பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை உத்தரகாண்ட் அரசு முடிவு
மக்கள் மனிதர்களாக மாற ஆரம்பித்து விட்டால் இவர்கள் காணாமல் போய் விடுவார்கள்..   12:24:43 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
Rate this:
5 members
0 members
28 members
Share this Comment

ஆகஸ்ட்
5
2018
பொது ரூ.5 ஆயிரம் கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்
போக.. போக.. வங்கியில் பணம் வைப்பது ஆபத்து.. ஏனென்றால் ..வங்கிகளின் நிலைமை அப்படி...அதை விட இந்த ஆட்சி அதற்கும் மேலே...   19:10:18 IST
Rate this:
0 members
0 members
42 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X