கமலின் வாரிசு அல்லவா ..............
நடித்து " காட்டுவதில் " வல்லவராக வருவார் ...............அப்ப கமல் போலவே இவரும் ஒரு ரவுண்டு வருவார் TRY TO HAVE " SMALL GAP " BETWEEN யு அண்ட் கமல்.. எல்லா துறைகளிலும்
17-மே-2013 12:38:01 IST
அழகிரியிற்கு ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருத்தப்படாதீர் ................................தயாநிதி ...கலாநிதி ....உதய நிதி .....துறை தயாநிதி ....காவேரி ,தேன்மொழி ,கனிமொழி, முத்து ,ஸ்டாலின் ,செல்வி ஏன் நேற்று பிறந்த கனிமொழியின் மகன் ஆதித்யா விற்கு கூட ஆங்கிலமும் ஹிந்தியும் தெரிந்து இருகிறதே என்று சந்தோசபடுங்கள்
17-மே-2013 10:36:00 IST
ஏற்கனவே அவரவர் ஆங்கிலம் வழி கல்வியை கற்று வெளி மாநிலம் வெளி நாடு என்று பிழைப்பு தேடி போய்விட்டனர் ...போனவர்கள் தமிழகத்தில் உள்ள நயவஞ்சக கட்சிகளை .....தமிழா தமிழா ......தமிழன் ...பச்சை தமிழன் ......தமிழின தலைவர் ....என்று தன்னை தானே புகழ்ந்து கொண்டு தனது குடும்பத்தை மட்டும் கொள்ளை அடிக்க செய்யும் கட்சிகளை மதிப்பதும் இல்லை ......... இருக்கும் கொஞ்சநஞ்ச பேரும் தமிழை மறந்துடா அப்புறம் எவனும் ஒட்டு போட வரமாட்டான். வந்தாலும் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வரும் கட்சியை தான் விரும்புவர் .................அப்புறம் பொழப்பு நாறிடும் ............இதெல்லாம் கணக்கில் வைத்து கொண்டு தான் இப்படி ஊளை விட்டு அழுகின்றனர் ............மிக விரைவில் வாக்குகளை அறுவடை செய்வதற்காக இந்தி எதிர்ப்பு போராட்டம் போல இங்க்லீஷ் எதிர்ப்பு போராட்டம் செய்ய தயங்க மாட்டார்கள்
17-மே-2013 10:02:09 IST
வாடா... போடா... எல்லாம் அகம்பாவம் பேசக்கூடாது: கருணாநிதி .............................அறிய கண்டுபிடிப்பு ...................அதாவது தமிழ் நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்களை இவரு கண்டுகொல்வதில்லையாம் .......யாராவது எப்படியாவது போகட்டும் என்று இருகிறாராம் ...............................ராமதாஸ்யை கயற்றிவிட வேலைகள் ஜோராக நடக்க ஆரம்பித்துவிட்டது ........விஜயகாந்த் முந்துகிறார் தி மு க கூட்டணியில் சேர ..........தனது பக்கம் வெற்றி கூட்டணியும் அண்ணா தி மு க பக்கம் ஒருவரும் சேரகூடாது /போககூடாது என்பது தான் தானை தலைவரின் மனக்கணக்கு .............................இதே நிலையில் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் தானை தலைவர் யுகம் வகுத்தார் ................மக்கள் தண்ணீரில் கலந்த பாலை பிரிக்கும் அன்னத்தை போல ..........பிரித்து வகுந்து விட்டனர் ...........இப்போதும் அதே போல யுகம் வகுக்கிறார் பொறுத்திருந்து பாப்போம் ........
13-மே-2013 01:12:16 IST
அப்போ வீரபாண்டி ஆறுமுகம் திமிராக இருந்தது தானை தலைவருக்கு தெரியும் ....கண்டும் காணாமல் இருந்திருக்கிறார் .......இதுபோன்று தி மு க வில் இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ .... வாழ்க தி மு க .......
வளர்க " அழகிரி "
13-மே-2013 00:57:42 IST
ராமதாஸ் ...ஜெயா...வைகோ ...விஜயகாந்த் .....காங்கிரஸ்...கம்யூனிஸ்ட்போன்ற கட்சிகாரர்கள் எல்லாரும் இப்படியா பேசிக்கொண்டு இருகிறார்கள்... அசைக்க முடியாது .....அழிவு .....ஒன்னும் செய்யமுடியாது ..... இவ்வார்தைகள் எல்லாம் நமது 90வயது கலைஞரால் தான் பேச முடியும் .... என்ன உருவம் என்று கேளுங்கள் .................. இரவுகளில் வயல் வெளியில் நரிகளை பயப்பட செய்யும் சோலை காட்டு உருவ பொம்மை
02-மே-2013 00:34:56 IST
காலம் கடந்து விட்டது தலீவா ............உங்கள் வயது உங்களுக்கு ஒத்துழைப்பு தரபோவதில்லை ....அப்படி இருக்கையில் உங்கள் வயது அவர்களுக்கா ஒத்துழைப்பு கொடுக்க போகிறது ?? .....மாறன் சகோதரர்களை மட்டும் கண்காணியுங்கள் ..... நீங்கள் இருக்கும் வரை கட்சி பலத்துடன் முடிந்த வரை சம்பாரித்து ...உங்களுக்கு பின் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க திட்டம் தீட்ட படுகிறதாம் ......" வளர்த்த கடா நெஞ்சில் பாயபோகிறது உங்களுக்கு பின் ...
21-ஏப்-2013 01:44:41 IST
அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னை தீர்த்து வைக்க முடியவில்லை ...........இதில் ஊர் பஞ்சயது வேற ......அதுவும் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு வேற ...................எப்படியாவது இந்த அரசை குறை கூறவேண்டும் ......தன்னை மக்கள் மறந்துவிடாமல் இருக்க 2-3 நாட்களுக்கு ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ..........
06-ஏப்-2013 01:13:55 IST
அப்போ ...தமிழக போலிசால் தேடப்பட்டுவரும் ,டெல்லி யில் ஒளிந்து கொண்டு இருக்கும் மதுரையை சேர்ந்த அட்டாக் பாண்டி மிக விரைவில் கைது செய்ய படுவாரா ??
21-மார்-2013 01:19:18 IST