Srikanth Tamizanda.. : கருத்துக்கள் ( 1146 )
Srikanth Tamizanda..
Advertisement
Advertisement
ஜூன்
22
2018
அரசியல் காது குத்தும் ஆட்சியாளர்கள் ஸ்டாலின் விமர்சனம்
அப்படியே தமிழகத்திற்கு நீங்கள் செய்த துரோகங்கள் பற்றி கூறியிருந்தால் நன்றாக இருக்கும். இன்று கர்நாடகத்திடம் கை ஏந்த வேண்டிய நிலையை உருவாக்கியது உங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்பதால் தானே??   09:04:24 IST
Rate this:
2 members
0 members
25 members
Share this Comment

ஜூன்
16
2018
அரசியல் அக்பர் மாவீரன் அல்ல முதல்வர் பேச்சால் சர்ச்சை
உண்மையை சொன்னால் சர்ச்சையா??   11:49:10 IST
Rate this:
7 members
0 members
32 members
Share this Comment

ஜூன்
16
2018
அரசியல் நாட்டின் அடுத்த பிரதமர் ராகுல் சித்து ஆரூடம்
எப்பவுமே சர்தார்ஜி ஜோக்ஸ் ல தான் நகைச்சுவை ரொம்ப அதிகம் என்று நிரூபிக்கிறார் சித்து...   07:34:10 IST
Rate this:
2 members
1 members
24 members
Share this Comment

ஜூன்
14
2018
அரசியல் வளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்
தேச விரோத தீய சக்திகளை பிரதமர் குறை கூறினால் சிலருக்கு ஏனோ கோவம் வருகிறது...   08:38:19 IST
Rate this:
6 members
0 members
14 members
Share this Comment

ஜூன்
14
2018
சம்பவம் காஷ்மீரில் கடத்தப்பட்ட ராணுவ வீரர் சுட்டுக்கொலை
கொலை செய்யப்பட்ட ராணுவ படவீரர் அவுரங்கசிப் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..   08:17:13 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் முட்டாளாக்கிய மக்கள் சித்தராமைய்யா புலம்பல்
/கலைஞர் மற்றும் திமுக வினர் மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் பொய்கள் ஆதாரங்கள் இல்லாதவை என்று ஒவ்வொன்றாக களையப்பட்டு வருகின்றன. / இந்த கருத்தை முக குடும்பத்தினரோ அல்லது திமுக தொண்டர்களோ கூட நம்ப மாட்டார்கள்..   08:24:19 IST
Rate this:
6 members
0 members
28 members
Share this Comment

ஜூன்
13
2018
சம்பவம் பாக்., தாக்குதலில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்
பாகிஸ்தான் இந்த உலகத்துக்கு தேவையா?? அந்த நாட்டை உலக வரைபடத்தில் இருந்து நீக்கும் வரை இப்படி தான் தீவிரவாதம் செய்து கொண்டிருப்பார்கள்... ஒரே ஒரு முறை அந்த நாட்டை தொம்சம் செய்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்..   08:55:35 IST
Rate this:
3 members
0 members
18 members
Share this Comment

ஜூன்
13
2018
அரசியல் ராகுலின் பாதுகாப்புக்கு உ.பி.,போலீஸ் மறுப்பு அமேதி பயணம் ரத்து
ரமலான் பண்டிகையின் போது போலீசார் பாதுகாப்பு அங்கு தேவை என்று அறிந்தே தன் பயணத்தை பிளான் பண்ணியிருக்கான் பப்பு... இவனுக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசு முன்வந்தால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒருவேளை மதக்கலவரம் வெடிக்க வைத்து மத்திய, மாநில பாஜக அரசின் ஆட்சிக்கு பங்கம் விளைவிக்கலாம் என்று கணக்கு போட்டு இருப்பான்... மாநில அரசு புத்திசாலி தனமாக முடிவு எடுத்துள்ளது..   08:13:34 IST
Rate this:
11 members
0 members
27 members
Share this Comment

ஜூன்
12
2018
சம்பவம் பா.ஜ., தோற்கும் ராகுல்
/காங்கிரசுக்கு எதிராக 50 ஆண்டுகளாக போராடிய மூத்த அரசியல் தலைவர் ஒருவர், நாட்டை காங்கிரஸ் கட்சியால் மட்டும் தான் ஒற்றுமையாக வைத்து கொள்ள முடியும் என்பதை 50 ஆண்டு கழித்து தான் உணர்ந்து கொணடதாக என்னிடம் கூறினார்./ஹா.ஹா. இந்த டயலாக் பிரணாப் முகர்ஜியோடது. உங்கள் கட்சியோடு 50 வருடம் இருந்து எதுவும் செய்ய இயலாமல் பிரதமர் மோடி, பாஜக தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்று மோடியிடம் சொன்னதாக தெரிகிறது..   19:30:54 IST
Rate this:
1 members
0 members
23 members
Share this Comment

ஜூன்
12
2018
கோர்ட் அவதூறு வழக்கு கோர்ட்டில் ராகுல் ஆஜர்
என்னது? வெள்ளை கொடிக்கு மீண்டும் வேலையா? புலிக்கேசி...   18:58:40 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment