Indian : கருத்துக்கள் ( 681 )
Indian
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
5
2018
அரசியல் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதா? காங்., மீது அமித் ஷா பாய்ச்சல்
என்ன தில்லாங்கடின்னு சொல்றது? உங்களுக்கு தெரிஞ்ச ஒரே திசைகள் வடக்கு, தெற்கு தானா? மேற்கிலுள்ள கோவா, குஜராத், மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்கள் எல்லாம் தெரியாதா? தெற்கில் தானே கர்நாடகா உள்ளது? இல்லை அதுவும் வடக்கு தானா? பிஜேபி 2016 இல் பெற்ற வாக்குவிகிதம் நோட்டாவை விட அதிகம். எத்தனை காலத்துக்கு இந்த பீலா விடுவீங்களோ?   11:53:30 IST
Rate this:
8 members
0 members
58 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
அரசியல் விவேகானந்தர் இருந்திருந்தால் அவரும் தாக்கப்படுவார் சசி தரூர்
என்ன டப்புனு உங்க காங்கிரஸ் strategy ஆ சொல்லிடீங்க.   11:44:22 IST
Rate this:
2 members
0 members
56 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா
நாகர்கோயில் ராஜா புளுகுறத கொஞ்சம் கம்மி பண்ணுங்க. கீழ் வெண்மணி படுகொலையை நியாயப்படுத்தின EVR சாதி எதிர்ப்பு போராளியா? அரிசி, துணி விலையேற்றத்துக்கு அவர் சொன்ன காரணங்கள் என்ன? யாரிடமையா புளுகிறீர்?   16:38:59 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா
ஹசன் சொல்றது அல்டிமேட் காமெடி. நீயோ உன் ஆளுகளோ தமிழ்ல பேரு கூட வைக்கமாட்ட. வடநாடு பத்தி பேசுற நீ அரபு அடிமை.   16:33:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா
அப்பாவிகளை அடித்து உடைப்பதை பெருமையாக சொல்கிறார் பிரதீஷ். ஹா ஹா.   16:31:17 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மார்ச்
8
2018
அரசியல் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா
keezhadi patthi theriyatha Sampath Kumar pesurathu ultimate comedy.   16:29:30 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

மார்ச்
3
2018
அரசியல் நாகாலாந்து, திரிபுராவில் பா.ஜ., முன்னிலை மேகாலயாவில் காங்., முன்னிலை
நாராயணன் முத்து, ரஹீம், முருகவேள் எல்லாம் எங்கப்பா? ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் போய்ட்டாங்களா?   12:05:59 IST
Rate this:
7 members
0 members
33 members
Share this Comment

மார்ச்
3
2018
அரசியல் நாகாலாந்து, திரிபுராவில் பா.ஜ., முன்னிலை மேகாலயாவில் காங்., முன்னிலை
முருகவேள் என்ன ஆச்சு? கூவிகிட்டு திரிஞ்சேங்க. உங்க கமெண்ட்லாம் பார்க்கும் போது சிரிப்பு தாங்கமுடில. இன்னும் இரண்டு நாளைக்கு கதருவேங்க.   12:02:40 IST
Rate this:
2 members
0 members
17 members
Share this Comment

மார்ச்
3
2018
அரசியல் நாகாலாந்து, திரிபுராவில் பா.ஜ., முன்னிலை மேகாலயாவில் காங்., முன்னிலை
முருகவேளுக்கு பிஜேபி கூட்டணியில் இருக்கும் NDPP பற்றி கூட தெரியவில்லை. ஆனால் போடுகிறார் கமெண்ட். இவர் தலை சிறந்த சிந்தனையாளர், பகுத்தறிவுவாதி.   12:00:37 IST
Rate this:
2 members
0 members
16 members
Share this Comment

மார்ச்
3
2018
அரசியல் நாகாலாந்து, திரிபுராவில் பா.ஜ., முன்னிலை மேகாலயாவில் காங்., முன்னிலை
ஐயோ பாவம் முருகவேல் சண்முகத்தை இப்படி புலம்ப விட்டுட்டாங்களே.   11:57:28 IST
Rate this:
1 members
0 members
19 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X