ramanathan : கருத்துக்கள் ( 641 )
ramanathan
Advertisement
Advertisement
நவம்பர்
16
2018
அரசியல் காங்கிரசுக்கு பிரதமர் மோடி சவால்
//முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், தேநீர் விற்றவர், பிரதமரானதற்கு, ஜவஹர்லால் நேரு வகுத்த ஜனநாயக கொள்கைகளே, காரணம் எனக் கூறினார்.//நேரு குடும்பத்தை காங்கிரஸ் பிடித்து தொங்கிட்டிருக்கிறதுக்கும் நேரு தான் காரணம். மோடி இந்த தேசத்தின் பிள்ளை அதனாலேயே அவர் பிரதமராக இருக்கிறார். காங்கிரஸ் கார்ப்பரேட்களின் பிடியில் உள்ளது.குற்றம் செய்தவர்கள் ஜாமீனில் இருப்பவர்கள் மோடிக்கு சான்று அளிக்க தேவையில்லை. நேரு குடும்பம் இல்லாத ஒருவரை பிரதமராக்க திருட்டு கூட்டணியும் களவாணி காங்கிரஸ் சம்மதிக்குமா? ?   19:56:36 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
15
2018
பொது சபரிமலையில் பதற்றம் 10 ஆயிரம் போலீஸ் குவிப்பு
//சபரிமலையில், 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்//தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என காட்டிக் கொள்வதற்கு சபரிமலையை பயன்படுத்துகிறார் விஜயன். தமிழக திருட்டு திராவிட கூட்டத்தை மிஞ்சி விட்டார். காவலர்களை ஏவி விட்டு வன்முறை செய்கிறார் விஜயன்.   15:47:09 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
14
2018
கோர்ட் புதிய தலைமை செயலகம் கட்டியதில் ரூ.629 கோடி முறைகேடு தமிழக அரசு
கருணாநிதி இதில் காசுபார்க்கவே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாயை கருணாநிதி தன் குடும்ப கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்.இவர்கள் பழம்தின்று கொட்டை போட்டவர்கள். வெறும் மஞ்சப் பையுடன் திருவாரூரிலிருந்து சென்னை வந்த கருணாநிதி இந்த தேசத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அளவுக்கு சொத்து சேர்த்தது எப்படி. ?வரப்பு வெட்டி விவசாயம் செய்தாரா.?செக்கிலுத்தாரா? உயர்மட்ட விசாரணை தேவை.   17:53:50 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் மோடி அரசில் ஊழலே இல்லை இன்போசிஸ் நாராயணமூர்த்தி
//பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ஊழல் இல்லை. அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை மக்கள் அளிக்க வேண்டும்//மோடி உத்தமர். மக்களை நினைத்து கவலைப்படுபவர். மக்களை காக்கும் கடவுள் இவர்.   15:20:09 IST
Rate this:
9 members
0 members
52 members
Share this Comment

நவம்பர்
14
2018
கோர்ட் ரபேல் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் விமானப்படை அதிகாரிகள் ஆஜர்
CBI இல்லை CBI க்கு மேற்பட்ட உயர்மட்ட அமைப்பு விசாரிக்கட்டும் ஒன்றுமில்லை மடியில் கனம் இல்லை வழியில் பயம் இல்லை. மோடி இந்த தேசத்தின் பிள்ளை தவறு செய்ய மாட்டார்.   15:16:45 IST
Rate this:
4 members
0 members
79 members
Share this Comment

நவம்பர்
14
2018
எக்ஸ்குளுசிவ் விவசாய மின் இணைப்பிற்கு, ஆதார் முறைகேட்டை தடுக்க வாரியம் அதிரடி
//வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் சப்ளையில், முறைகேடுகளை தடுக்க, நேரடி மானிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது//இது எல்லாம் சரிதான்.ஆனால் கேஸ் ஏஜென்சி நிறுவனம் ஒரு சிலிண்டர்ருக்கு 50..100 ரூபாய் கூடுதலாக கேட்டு பெற்றுக் கொள்கிறார்கள் .இதில் கிடைக்கும் கூடுதல் வருவாயை வாய்மூடி வேடிக்கை பார்க்கும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பங்கிட்டு கொள்கிறார்கள். பெரும்பாலான கேஸ் வினியோக உரிமையாளர்கள் களவாணி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.இந்திய பெட்ரோலியதுறை மீடியாக்கள். .பல்லிலுத்துக்கொண்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முழுஅதிகாரம் பெற்றவர்களாக விளம்பரப்படுத்தி கொள்ளும் நீதிமன்றம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு என்ன தீர்வு சொல்லப்போகிறார்கள்.   14:52:43 IST
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
14
2018
அரசியல் சபரிமலை விவகாரம் நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பினராயி அழைப்பு
//போராட்டங்கள் தொடர்பாக 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3505 பேர் கைது //கைது செய்பவர்களையும் வழக்குப் பதிவு செய்பவர்களையும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.இந்துமத விவகாரங்களில் தலையிடுவதை உடனடியாக பினராயி விஜயன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.   12:35:36 IST
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
14
2018
கோர்ட் இடைத்தேர்தல் எப்போதுஐகோர்ட் கேள்வி
தேர்தல் நடத்தி ஒரு பயனும் இல்லை. திருட்டு கழகங்கள் வெற்றி பெறுவதால் தமிழகத்தில் தேனும் பாலுமா ஓடப்போகிறது. தமிழகத்தில் உள்ள கிராமப்பகுதி மற்றும் நகர்பகுதிகளில் உள்ள சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளது. தேடித்தேடி வாக்கு கேட்டு வெற்றி பெற்றவர்கள். ஓடி ஓடி பணம் சேர்ப்பதில் காலத்தை கடத்தினார்கள். இதையெல்லாம் உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் வேடிக்கை பார்த்துக் கொண்டு கைகட்டி நிற்கின்றது.   12:10:45 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
13
2018
பொது மெகா திட்டம்! ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு
//தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார், வி.சி.ஐ.சி., எனப்படும், விசாகப்பட்டினம் - சென்னை தொழில் பாதை, ராமேஸ்வரம், குஜராத்தில் கட்ச், சூர்யபூர், சவுராஷ்டிரா, கேரளாவில் மலபார் உட்பட, 14 வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன//இந்த மெகா வேலை வாய்ப்பு திட்டத்திற்கு களவாணி காங்கிரஸ். .திருட்டு திராவிட கூட்டம் ஆதரவளிக்காது சில சமூக விரோதிகளை ஏவிவிட்டு கேடுகெட்ட அரசியல் செய்யும்.   08:37:54 IST
Rate this:
15 members
0 members
25 members
Share this Comment

நவம்பர்
13
2018
கோர்ட் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லும் உத்தரவுக்கு தடையில்லை!
பினராயி விஜயன் சபரிமலையை இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமாக மாற்ற முயற்சிக்கிறார். தேவசம் போர்டை விட்டு கம்யூனிஸ்டு அரசு வெளியேற வேண்டும். மன்னர் குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் உயிர்பலி கேட்கிறார் விஜயன்.   08:19:27 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X