ngopalsami : கருத்துக்கள் ( 649 )
ngopalsami
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2018
பொது சிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம்!
அப்படியே ஆகட்டும். சிகப்பு சிக்னல் வந்ததும் அனைவரும் வாகனங்களின் என்ஜினை நிறுத்திவிடுகிறோம். திரும்பவும் பச்சை விளக்கு வந்ததும் என்ஜினை ஸ்டார்ட் செய்கிறோம். நெரிசல் நிறைந்த நேரத்தில், மத்தியில் இருக்கும் ஒரு இரண்டு வண்டிகள் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் என்ன கதி.? எதிர்பாராத விதமாக இப்படி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்பொதுழுது யார் அந்த வண்டிகளை தள்ளுவது? எப்படி தள்ளுவது? தவிர்த்தால் இதனால், மற்றவர்களுக்கு எவ்வளவு இடையூரு. இதையெல்லாம் இவர்கள் யோசிக்க வேண்டாமா?   12:04:21 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
22
2018
சம்பவம் மகள் கர்ப்பம் தந்தை கைது
இந்த மைக்கேல் மதன காம அப்பனை என்ன செய்யவது? மகள் இந்த நிலை அடையும் வரை பெட்ரா தாய் என்ன செய்து கொண்டிருந்தார் ? அல்லது பள்ளியில் படிக்கு மகளும் ஏன் இதை யாருக்கும் சொல்லவில்லை.? கேள்விகள் கேட்டுக்கொண்டே போகலாம். என்ன பயன்.   02:16:54 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
19
2018
சினிமா இயேசு பற்றி விமர்சனம் : இளையராஜா மீது வழக்கு...
இளையராஜா மீது வழக்கு போட்ட மாமனிதனே, வழக்கு தொடர்வதற்கு முன், நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் தூயவர்களாக இருக்கிறீர்களா என்று பாருங்கள். அவர் கூறியதில் தவறு ஒன்றுமில்லை.   02:03:04 IST
Rate this:
2 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
21
2018
சம்பவம் காஷ்மீர் 3 போலீசாரை கடத்தி கொன்ற பயங்கரவாதிகள்
இதற்க்கு ஒரு முடிவே இல்லையா?   12:45:07 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
17
2018
சினிமா இளையராஜா தடையை சட்டப்படி எதிர்கொள்வேன் : எஸ்.பி.பி...
இதை ஏன் நீங்கள் இருவரும் நேரில் சந்தித்து பேசி சுமுகமான முடிவுக்கு வரக்கூடாது? நீங்கள் இருவரும் முதிர்ச்சி அடைந்த சிறந்த கலைஞர்கள். இப்படி அறிக்கை விட்டால் ஒன்றும் பயனில்லை.   09:53:00 IST
Rate this:
0 members
1 members
14 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2018
பொது 500 சொகுசு கார்களை திருடிய வினோத இளைஞர்
இந்த கார் திருடனை பிடித்து தருவோருக்கு பரிசு அறிவித்த போலீசுக்கு என்ன பரிசு கொடுப்பது?   12:18:18 IST
Rate this:
1 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
9
2018
அரசியல் பொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின்
மழையிலும், வெய்யிலிலும், சோறு தண்ணி இல்லாம, இராப்பகலா உழைத்து கட்சியை வளர்த்து விட்ட தொண்டனுக்கு இவர்கள் கொடுப்பது என்ன? கட்சி, அரசியல் என்ற பெயரில் சுரண்டி, சுரண்டி இவர்கள் குடும்பத்தவரும், இவர்களை சார்ந்தவர்களுமே கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள். தொண்டன் ஒரு வேலை சோற்றுக்கும் வக்கில்லாமல் அனாதையாக இருக்கிறான். இவர்களுக்கெல்லாம் தேர்தல் வரும்போதுதான், தொண்டனும், மக்களும் கண்ணுக்கு தெரிவார்கள். பிறகு பதவி வந்ததும் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.   13:52:39 IST
Rate this:
4 members
0 members
46 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
அரசியல் மறு அறிக்கை வரும் எப்போது வரும்? தொண்டர்கள் காத்திருப்பு
தலைவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து, வாழ்க்கையை நன்கு அனுபவித்தவர். எல்லாத்துறையிலும் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளார். இனி அவர் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. பாசமிகு தொண்டர்களே, அவரை நிம்மதியாக இறைவனடி சேரவிடுங்கள்.   14:06:27 IST
Rate this:
4 members
2 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
சினிமா சுயசரிதை எழுத மாட்டேன்: இளையராஜா...
ராகதேவனே, இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து மாபெரும் சரித்திரம் படைக்கவேண்டும். ஓம் நமசிவாய.   13:59:44 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2018
சம்பவம் காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்
மிகவும் அருமையான பதிவு.   13:53:03 IST
Rate this:
2 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X