srikanth : கருத்துக்கள் ( 427 )
srikanth
Advertisement
Advertisement
ஆகஸ்ட்
13
2018
பொது கேரளா வெள்ள சேதம் ரூ.8316 கோடி
குஜராத் காரன் கேட்டாதான் அவங்க கேட்குற மேலயே வெள்ள நிவாரண நிதி மத்திய அரசு கொடுக்கும். குஜராத் பிசினஸ் காரங்க தானே( அத்வானி, அதானி , நீரவ் மோடி), பிஜேபி கு காசு கொடுக்குறாங்க   10:11:28 IST
Rate this:
15 members
0 members
8 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது கேரளா வெள்ள சேதம் ரூ.8316 கோடி
துரோகம் பிடித்தவர்களை அழிப்பதே கடவுளின் வேலை. கரெக்ட் ஆ சொல்லியிருக்கீங்க   10:04:43 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
அரசியல் ம.பி., தேர்தல் அரசியலில் இறங்கும் மத தலைவர்கள்
மட(மத) சம்பிராணிங்க. Bakthakale , இதை படிச்சிட்டு இனியாவது பிஜேபி இந்தியாவை வளக்கறதுக்காக வோட்டை கேட்கல , இவங்க செஞ்சதா சொல்லிக்கிட்டு தெரியிற நாட்டு வளர்ச்சியை நம்பி இல்ல மதத்தை நம்பி தான் vote கேட்போம் . இதை புரிஞ்சிகிட்டா சரி . இல்லனா நீங்களும் மட ( மத ) சம்பிராணிங்க தான்.   09:29:40 IST
Rate this:
9 members
0 members
9 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2018
பொது உதிரி பாகங்கள் பற்றாக்குறையில் தவிக்கும் ஏர் இந்தியா
மகாராஜா வுக்கு நேர்ந்த கொடுமை. நம்ம பெரியவர் பல நாடுகளுக்கு போன அமௌன்ட் இன்னும் செட்டில் செய்யாத அமௌன்ட் 325 கோடி. மார்ச் 2018 ல Government owes AIR India 325 cr VVIP chartered flights . RTI ரிப்போர்ட் இதை செட்டில் பண்ணாலே உதிரி பாகம் வாங்க முடியாதா என்ன ? இவரு ஊரு ஊரா சுத்திட்டு cong மேல பழியை போடுவாங்க. பக்தர்களும் இங்க வாங்குற காசுக்கு கூட சேர்த்து திட்டுவாங்க. "Make In India " என்னாச்சு. நாம அவருக்கு சொல்லணும் "Be in India "   09:15:23 IST
Rate this:
34 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
6
2018
அரசியல் புதுச்சேரி வளர்ச்சிக்கு நாராயணசாமி தடையாக உள்ளார் கிரண்பேடி
புதுச்சேரி (பிஜேபி) வளர்ச்சிக்கு நாராயணசாமி தடையாக உள்ளார் : கிரண்பேடி. பிஜேபி ய சொல்ல விட்டுட்டாங்க அவ்வளவு தான். கவர்னர் நீங்க, இன்னும் பிஜேபி தலைவராவே பேசிகிட்டு இருக்க கூடாது .   13:01:05 IST
Rate this:
15 members
0 members
15 members
Share this Comment

ஜூலை
19
2018
அரசியல் வாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா மோடி
வாட்ஸாப்ப் நம்பர் அனுப்பு. நீ கேட்குற வீடியோ கிடைக்கும். ஆனா மோடி மாதிரி நீயும் போடுறேனேன்னு சொல்லிட்டு சொல்லவே இல்லை அப்பிடின்னு ஏமாத்த மாட்டேன்னு என்ன நிச்சியம்?   15:44:58 IST
Rate this:
46 members
0 members
20 members
Share this Comment

ஜூலை
19
2018
அரசியல் நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு தவறுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல ஜவேத்கர்
வீட்டுல ஒழுவுனா கூட மோடி நேரு ல ஆரம்பிச்சு congress தப்ப சொல்லறதுனால தான் . வினை விதைத்தவன் வினை அறுப்பான்   15:37:03 IST
Rate this:
4 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
19
2018
அரசியல் நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு தவறுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல ஜவேத்கர்
தர்மவான் நீங்க போட்ட கமெண்ட் கு , டபுள் அமௌன்ட் கிடைக்கும் . ஒரே ஆளு நல்லவன் , தர்மவான், தோசை நேசன் போன்ற பொய் பேருல கமெண்ட் போடுற கேவலம் புடிச்சவங்களுக்கு , தைரியமா சொந்த பேரை போட்டு கமெண்ட் பண்ற vangala பார்த்தா கிறுக்குத்தனமா தான் தெரியும். சொம்பு தூக்கி, தொட நடுங்கி , சுய புத்தி இருந்தா சொந்த பேரை போட்டு கமெண்ட் போடு மொதல்ல ?   14:38:45 IST
Rate this:
9 members
0 members
9 members
Share this Comment

ஜூலை
19
2018
அரசியல் நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு தவறுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல ஜவேத்கர்
வெளிப்படையா இப்பிடி சொல்லிடுங்க .காங்கிரஸ திட்டுவதற்கு மட்டுமே நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம் . அதற்கு மேல் நடக்கும் எந்த தப்புகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.   13:10:48 IST
Rate this:
15 members
0 members
16 members
Share this Comment

ஜூலை
11
2018
கோர்ட் குப்பையால் நாறுது டில்லி தண்ணீரில் மூழ்குது மும்பை என்ன செய்கின்றன அரசுகள் உச்ச நீதிமன்றம் விளாசல்
//நீதிமன்றம் தலையிட்டு ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால், எங்களை வார்த்தைகளால் தாக்குகிறீர்கள்.. ஆளக்கூடிய ஆட்சியாளர்களான நீங்கள் பொறுப்பில்லாமல் இருப்பது சரியல்ல..// இந்த மத்திய அரச இதுக்கு மேல யாரும் கேவல படுத்த முடியாது. பிஜேபி தானும் வேலை செய்ய மாட்டாங்க ( மகாராஷ்டிரா), வேலை செய்யுற ஆளுங்களை தடுக்கவும் செய்யுவான்க ( டெல்லி). எதிர்த்து கேட்டா திட்டுவாங்க. யோசிக்க தெரியாத பக்தர்களை அதுக்காக தானே வேலைக்கு வைச்சுருக்காங்க .   09:31:33 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X